அண்மைச் செய்திகள்
அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் ஜெயலலிதாவுக்கு உருக்கமான கடிதம் || மும்பை தாக்குதல்: 7-ம் ஆண்டு நினைவு தினம் || 4 நாட்களுக்கு பின்னர் குற்றாலத்தில் குளிக்க அனுமதி || முத்துப்பேட்டை அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கொலை || இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை : அமீர்கான் || போலி மதுபான ஆலை; “டாஸ்மாக்” மாவட்ட மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் || ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், மூன்று லேப்டாப் திருட்டு || பள்ளியில் செல்போன் பயன்படுத்திய மாணவிகள்; தலைமை ஆசிரியர் கண்டித்ததால் பெற்றோர்கள் முற்றுகை || சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - விபரம் || பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மோடியை சந்திக்க ஒபாமா திட்டம் || பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போலீசுக்கு பயந்து தற்கொலை || சகாயம் பரிந்துரைக்கு வெற்றி; 22-ஆண்டு போராட்டத்துக்கு பின்பு சொந்த வீடு வாங்கிய மக்கள் || சகிப்புத்தன்மையற்ற சூழல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது : கனிமொழி ||
6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பதிவு செய்த நாள் : 6, மார்ச் 2012 (8:42 IST)
மாற்றம் செய்த நாள் :6, மார்ச் 2012 (8:42 IST)

காதலர் தற்கொôலை: அல்போன்சாவுக்கு அடி உதை


நடிகை அல்போன்சாவின் காதலர் நடிகர் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமாக இறந்து போனார். அல்போன்சா தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


05.03.2012 அதிகாலையில் வினோத்குமாரின் தந்தை பாண்டியன் உள்ளிட்ட உறவினர்கள் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர். அப்போது வினோத்குமாரின் பிணம் அங்கு வைக்கப்பட்டிருந்தது. பிணத்தை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அப்போது அங்கு அழுதபடி இருந்த அல்போன்சாவை அடித்து உதைத்துவிட்டனர். உடனே போலீசார் அதை தடுத்து நிறுத்தி சமாதான படுத்தினார்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :