அண்மைச் செய்திகள்
ரூபாய் 4 லட்சம் பணம் கொள்ளை || காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே இழுபறி || கூட்டணியில் குழப்பம்: பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் பங்கேற்று நரேந்திர மோடி ஆலோசனை || கருவைக் கலைக்க அனுமதி கேட்டு 16 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு: எதிர்த்து காதலன் மனு || தலைமைச் செயலகம் முன் கூலித் தொழிலாளி தீக்குளிப்பு || பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் அரசுடன் கைகோருங்கள்: தொண்டு நிறுவனங்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் || மதுரையில் 15 ஆயிரம் லிட்டர் ஆசிட் பறிமுதல் || மாணவிகள் மீது ஆசிட் வீச்சை கண்டித்து ஊர்வலம் || தமிழக காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசனை நியமிக்குமாறு ஆதரவாளர்கள் போஸ்டர் (படம்) || பிராந்தியில் பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளருக்கு ரூ. 55 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || கட்சி பொறுப்பில் இருந்து இருவர் விடுவிப்பு: விஜயகாந்த் அறிவிப்பு || மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் தகனம் (படங்கள்) || ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம், வெண்கலம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைக்கு பிரணாப் வாழ்த்து ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (8:40 IST)




காதலரை அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டதாக நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார்



நடிகர் வினோத்குமாரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டுவிட்டதாக, நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


நடிகர் வினோத்குமார் மாமா சுகுமாறன் விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.


புகார் விவரம் வருமாறு: வினோத்குமார்  கவசம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். அந்த படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் நடிகை அல்போன்சா, வினோத்குமாரிடம் பழகி இருக்கிறார்.


பின்னர் வினோத்குமாரை தனது வீட்டில் அல்போன்சா தங்க வைத்தார்.


கடந்த 6 மாத காலமாக தனது வீட்டில் வினோத்குமாரை, அல்போன்சா தங்க வைத்தார். வினோத்குமார் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவரை மயக்கி, மிரட்டி பணம் கேட்டு, தொல்லை கொடுத்துள்ளனர். வினோத்குமார் தர மறுத்ததால், வினோத்குமாரை அடித்து, கழுத்தை நெறித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இதற்கு காரணமான அல்போன்சா, அவரது சகோதரர் ராபர்ட்ராஜ் ஆகிய இருவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :