அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஹாக்கி கேப்டன் வெற்றி
......................................
4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ் (முழு விபரம்)
......................................
ரூ 9 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
......................................
2016ல் ஆட்சி: ராமதாஸ் நம்பிக்கை
......................................
மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக காங். ஆட்சி: 3வது முறையாக முதல் மந்திரி ஆகிறார் இபோபிசிங்
......................................
17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்! கள்ளக்காதலுக்கும் கண் இல்லை!
......................................
சமாஜவாதி கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
......................................
முலாயம் சிங்கே முதல்வர்: அகிலேஷ் யாதவ்
......................................
சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை: சமாஜவாதி
......................................
உ.பி: எடுபடாமல் போன ராகுல், பிரியங்கா பிரசாரம்
......................................
உத்திரபிரதேசத்தில் அரசு அமைப்பதற்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: ராஜ்நாத் சிங்
......................................
மாநில மக்களுக்கு நன்றி: சமாஜ்வாடி கட்சி
......................................
பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வெற்றி
......................................
கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: பேராசிரியர் அன்பழகன் காட்டம்
......................................
ராஜினாமா கடிதம் அளிக்கிறார் மாயாவதி
......................................
உத்திரப்பிரதேசம்: ஆட்சியை இழக்கிறார் மாயாவதி: ஆட்சியை கைப்பற்றுகிறார் முலாயம் சிங்
......................................
பஞ்சாபில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் (22), பாஜக (4)
......................................
கோவா: பாஜக (9), காங். (4)
......................................
உ.பி. காங். (62), பாஜக (56)
......................................
உத்திரகாண்ட்: காங்கிரஸ் (37), பாஜக (20)
......................................
பஞ்சாப்: அகாலிதளம் கட்சி முன்னிலை (71)
......................................
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை (148)
......................................
உத்திரகாண்ட்: பாஜக 26, காங். 32 முன்னிலை
......................................
பஞ்சாப்: அகாலிதள் கூட்டணி முன்னிலை (71)
......................................
கோவா: பாஜக முன்னிலையில் உள்ளது
......................................
உ.பி.: 4வது இடத்தில் காங்கிரஸ் கட்சி
......................................
உத்திரப்பிரதேசம்: 137 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை
......................................
கோவா: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
உத்திரக்காண்ட்: 29 இடங்களில் பாஜக முன்னிலை
......................................
பஞ்சாப்: முதலிடத்தில் அகாலி
......................................
உபி.யில் சமாஜ்வாதி 122 இடங்களில் முன்னிலை
......................................
ஊத்தங்கரை அருகே குண்டு வெடிப்பு: உடல் சிதறி ராணுவ வீரர் பலி: ( படங்கள் )
......................................
மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு (படம்)
......................................
கோவா: ஆளும் கூட்டணி மீண்டும் வருமா
......................................
மணிப்பூர்: காங். ஆட்சியை தக்க வைக்குமா?
......................................
பஞ்சாப்: 117 தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை
......................................
உத்தரகாண்ட்: பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
......................................
403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை
......................................
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது
......................................
எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை: வினோத்குமாரின் தந்தை
......................................
காதலர் தற்கொôலை: அல்போன்சாவுக்கு அடி உதை
......................................
காதலரை அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டதாக நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார்
......................................
நடிகை அல்போன்சா காதலர் தற்கொலை செய்துகொண்ட படுக்கை அறை, அடுக்குமாடி குடியிருப்பு (படம்)
......................................
மார்பில் கட்டியிருந்த துண்டோடு ஓடி வந்தேன்! பெட்ரூமில் நடந்தது என்ன? நடிகை அல்போன்சா வாக்குமூலம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (8:17 IST)




மார்பில் கட்டியிருந்த துண்டோடு ஓடி வந்தேன்!
பெட்ரூமில் நடந்தது என்ன?
 நடிகை அல்போன்சா வாக்குமூலம்!



நடிகர் வினோத்குமார் சாவதற்கு முன்பு படுக்கை அறையில் நடந்தது என்ன? என்பது குறித்து நடிகை அல்போன்சா, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நடிகை அல்போன்சா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயல்வதற்கு முன்பு, நடிகர் வினோத்குமாரும், அவரும் படுக்கை அறையில் பேசிக்கொண்டது என்ன? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூல விவரம் வருமாறு:


நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.


எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.


இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.


தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார்.

அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன்.

அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது.


இவ்வாறு அல்போன்சா தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


சம்பவம் நடந்த சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு முழுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அல்போன்சா வசிக்கும் 3 வது மாடி பகுதி முழுவதும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் இரவு சம்பவம் நடந்த பிறகும், சம்பவம் நடப்பதற்கு முன்பும் பதிவான வீடியோ பட காட்சிகளை போட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.


சம்பவம் நடப்பதற்கு முன்பு அல்போன்சா வீட்டுக்குள் அவரது சகோதரர் ராபர்ட்ராஜ் மற்றும் வெளி ஆட்கள் யாரும் சென்றதாக காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை.


ஆனால் சம்பவம் நடந்த பிறகு அல்போன்சா துண்டை கட்டிய நிலையில் வீட்டு கதவை திறந்து கொண்டு அழுதபடி ஓடிவரும் வீடியோ காட்சி பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :