அதிமுக எம்.பி. மகளுக்கும், காங்கிரஸ் பிரமுகர் மகனுக்கும் நடந்த ரகசிய திருமணம்
அதிமுகவின் எம்.பி. தம்பிதுரை மகளுக்கும், வேலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் தமிழக
இத்திருமணத்தில் ஞானசேகரன் குடும்பத்தார் கலந்துகொண்டனர். ஆனால்,தம்பிதுரையின் மனைவியும், மற்றொரு
திருமண தம்பதிகள் நவின் - லஷ்யா இருவரும் அரசியல்வாதிகளின் வாரிசுகளாக இருந்தும் இவர்கள் திருமணம், கட்சியினருக்கு கூட தெரியாமல் நடந்தது கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளூக்கும் முன்பு நவின் - லஷ்யா இருவரும் மருத்துவக்கல்லூரியில் படிக்கும்போது இருவரும் காதலிப்பது பற்றி, நக்கீரன் முதன் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது எம்.எல்.ஏவாக இருந்த ஞானசேகரன், இதனை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.