அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை ||
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012
கூடங்குளம் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். கருத்து
......................................
100நாள் திருவிழா; 100 நாடகங்கள் - தமிழ் வளர்க்கும் மதுரை கிராமம்
......................................
ஊரைவிட்டு வெளியேறிய 70 குடும்பத்தார் ;3 மாதத்திற்கு பின்னர் ஊர் திரும்பினர்
......................................
வீரப்பன் சமாதியில் சேலம் எஸ்.பி., அஸ்வின்
......................................
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
......................................
தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் தேவை இல்லை: குரேஷி
......................................
காரைக்கால்&பேரளத்துக்கு மீண்டும் ரயில்
......................................
வங்கி கொள்ளையர் என்கவுன்டர் :சவக்கிடங்கில் 10 நாட்களாக கிடக்கும் 4 பேர் உடல்
......................................
ஜப்பான் மன்னர் அரண்மனைக்கு திரும்பினார்
......................................
கூடுதல் மார்க் வழங்க ஈ.வி.கே.எஸ். வலியுறுத்தல்
......................................
சங்கரன்கோவில் :சூடு பிடித்த தேர்தல் களம்
......................................
சங்கரன்கோவிலில் கூடுதல் பாதுகாப்பு :தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு
......................................
சங்கரன்கோவில் : நிரம்பி வழியும் டாஸ்மாக் கடைகள்
......................................
காமன்வெல்த் ஊழல் வழக்கு: நாளை தீர்ப்பு
......................................
திருப்பதி கோயில் - 2010 கோடி வருவாய்
......................................
மாயாவதி சிலைகளை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
......................................
திருமணம் செய்ய மறுத்த ஆப்கன் பெண் படுகொலை
......................................
மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
......................................
போலீஸ் அறிவிப்பு : வீட்டு உரிமையாளர்கள் வரவேற்பு
......................................
பசிக்காக தலை முடியை தின்ற சிறுவன்
......................................
எலிசபெத் வைர விழா : தயாராகும் முரசு குதிரை
......................................
அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்
......................................
வேட்பாளர் வீடு மீது ‌குண்டு‌வீச்சு
......................................
மதுரை: ஜல்லிகட்டில் 50 பேர் காயம்
......................................
சென்னை:ரூ.1 1/2 கோடி போதைபொருள் சிக்கியது
......................................
1000 பேர் உடல் உறுப்புகள் தான உறுதியேற்பு
......................................
நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக!
......................................
ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டு வாக்களித்தவர்களுக்கு நன்றி: இளைஞர்கள், பெண்கள் பங்களிப்பு அதிகம்: குரேஷி
......................................
கூடங்குளம்அணுஉலையைமூடக்கோரி பால்குடம்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வாசன்
......................................
இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ
......................................
ரயில் பயணிகள் ஓய்வெடுக்க ஏசி அறை
......................................
ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
......................................
ஆபாச படத்தில் வருவது போல இருக்கலாம் என அழைப்பு! தொந்தரவு செய்த கணவரை கொன்ற மனைவி!
......................................
மின்சார விடுமுறை: ராஜபாளையத்தில் மறியல்
......................................
அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிப்பு! மனைவி போலீசில் புகார்!
......................................
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேச இருந்த கூட்டத்தில் தக்காளி, முட்டை வீச்சு!
......................................
சங்கரன்கோவில் வாக்காளர்களே தெய்வம்! கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில்: அதிமுக அமைச்சரின் உறவினர் கார் பறிமுதல்
......................................
சங்கரன்கோவிலில் தீபந்தம், மெழுகுவர்த்தியை ஏந்தி வாக்கு சேகரித்த வேட்பாளர் (படங்கள்)
......................................
குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம்: மக்கள் நலப்பணியாளர்கள் முடிவு
......................................
தொழில் ரீதியாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை: வீரப்ப மொய்லி
......................................
அசிங்கமாகத் திட்டுகிறார்...: மாணவியர் போராட்டம்
......................................
தீயில் கருகிய பெண்: மின்தடை நேரத்தில் விபரீதம்
......................................
பெங்களூரில் 6 நாள்களுக்கு 144 தடை உத்தரவு
......................................
ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
......................................
நாமக்கல்: திருமணத்திற்கு சென்ற 6 பேர் பலி
......................................
கோபித்துக்கொண்ட மனைவியிடம் குடும்பம் நடத்த கொள்ளையடித்தேன்! கொள்ளையன் வாக்குமூலம்!
......................................
பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்! கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு!
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி கொலை
......................................
அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை
......................................
சென்னையில் நடிகையிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி! S.M.S. தகவலை நம்பி ஏமாந்த பரிதாபம்!
......................................
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: சீமான்
......................................
இந்தியாவில் சட்ட விழிப்புணர்வு இல்லை! சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வேதனை!
......................................
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்
......................................
சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்
......................................
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி விக்ரம் சிங்! மத்திய அரசு அறிவிப்பு!
......................................
இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் மரணம்
......................................
கபடி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
......................................
உலக தொடர் ஆக்கி: சென்னை அணி முதல் வெற்றி
......................................
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
......................................
கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை! விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோதல்!(படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012 (13:43 IST)






ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு





பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,


மத்திய கல்வி நிறுவனங்களின் இளநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டு மே நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை  சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வுகளை தமிழ்மொழியிலும் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.


மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.ஐ.டி.), மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய வேளாண் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும்  மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்ப அடுத்த மாதம் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில்தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 6 இலட்சம் முதல் 7 இலட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது சுமார் 5 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். இவர்களுக்கு பாடத் திறமை இருந்தும், நுழைவுத் தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் நடத்தப்படுவதால், மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைய முடிவதில்லை.


மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் எதற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் போது, அவற்றை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் பொதுவானவை என்பதால் அதில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. வினாத்தாள்களில் மட்டும் கூடுதலாக தமிழிலும் வினாக்களை சேர்த்துவிட்டாலே இப்பிரச்சனை தீர்ந்துவிடும்.


மத்திய கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகியவற்றுடன் தமிழிலும் நடத்துவதில் எந்த சிரமமும் இல்லை. தொடர்வண்டித்துறை பணிகளுக்கான போட்டி தேர்வுகள் இந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஒன்று என மொத்தம் 4 மொழிகளில் நடத்தப்படுகின்றன. மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளும் 3 மொழிகளில் நடத்தப்படுகின்றன. இதேபோல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மத்திய கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்  தேர்வுகளை தமிழ் மொழியிலும், இந்திய அரசியல் சட்டத்தின் 8வது அட்டவனையில் இணைக்கப்பட்டுள்ள பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழக மாணவர் சங்கத்தின் சார்பில் வரும் 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் அருகில் தொடர்முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் நானும், தமிழக மாணவர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொள்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Thamizh Country : Bahrain Date :3/4/2012 4:30:08 PM
நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தினால் டெல்லியில் படிக்கும் உங்கள் பேர குழந்தைகள் அதை எழுத தயாரா?
Name : Thamizh Country : Bahrain Date :3/4/2012 4:27:13 PM
நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தினால் டெல்லியில் படிக்கும் உங்கள் பேர குழந்தைகள் அதை எழுத தயாரா?
Name : vadivel Country : Australia Date :3/4/2012 4:24:57 PM
வெரி குட். கலக்குங்க ராமதாஸ் ... இது நியாயமான கோரிக்கை.