அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012
கூடங்குளம் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். கருத்து
......................................
100நாள் திருவிழா; 100 நாடகங்கள் - தமிழ் வளர்க்கும் மதுரை கிராமம்
......................................
ஊரைவிட்டு வெளியேறிய 70 குடும்பத்தார் ;3 மாதத்திற்கு பின்னர் ஊர் திரும்பினர்
......................................
வீரப்பன் சமாதியில் சேலம் எஸ்.பி., அஸ்வின்
......................................
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
......................................
தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் தேவை இல்லை: குரேஷி
......................................
காரைக்கால்&பேரளத்துக்கு மீண்டும் ரயில்
......................................
வங்கி கொள்ளையர் என்கவுன்டர் :சவக்கிடங்கில் 10 நாட்களாக கிடக்கும் 4 பேர் உடல்
......................................
ஜப்பான் மன்னர் அரண்மனைக்கு திரும்பினார்
......................................
கூடுதல் மார்க் வழங்க ஈ.வி.கே.எஸ். வலியுறுத்தல்
......................................
சங்கரன்கோவில் :சூடு பிடித்த தேர்தல் களம்
......................................
சங்கரன்கோவிலில் கூடுதல் பாதுகாப்பு :தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு
......................................
சங்கரன்கோவில் : நிரம்பி வழியும் டாஸ்மாக் கடைகள்
......................................
காமன்வெல்த் ஊழல் வழக்கு: நாளை தீர்ப்பு
......................................
திருப்பதி கோயில் - 2010 கோடி வருவாய்
......................................
மாயாவதி சிலைகளை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
......................................
திருமணம் செய்ய மறுத்த ஆப்கன் பெண் படுகொலை
......................................
மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
......................................
போலீஸ் அறிவிப்பு : வீட்டு உரிமையாளர்கள் வரவேற்பு
......................................
பசிக்காக தலை முடியை தின்ற சிறுவன்
......................................
எலிசபெத் வைர விழா : தயாராகும் முரசு குதிரை
......................................
அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்
......................................
வேட்பாளர் வீடு மீது ‌குண்டு‌வீச்சு
......................................
மதுரை: ஜல்லிகட்டில் 50 பேர் காயம்
......................................
சென்னை:ரூ.1 1/2 கோடி போதைபொருள் சிக்கியது
......................................
1000 பேர் உடல் உறுப்புகள் தான உறுதியேற்பு
......................................
நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக!
......................................
ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டு வாக்களித்தவர்களுக்கு நன்றி: இளைஞர்கள், பெண்கள் பங்களிப்பு அதிகம்: குரேஷி
......................................
கூடங்குளம்அணுஉலையைமூடக்கோரி பால்குடம்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வாசன்
......................................
இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ
......................................
ரயில் பயணிகள் ஓய்வெடுக்க ஏசி அறை
......................................
ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
......................................
ஆபாச படத்தில் வருவது போல இருக்கலாம் என அழைப்பு! தொந்தரவு செய்த கணவரை கொன்ற மனைவி!
......................................
மின்சார விடுமுறை: ராஜபாளையத்தில் மறியல்
......................................
அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிப்பு! மனைவி போலீசில் புகார்!
......................................
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேச இருந்த கூட்டத்தில் தக்காளி, முட்டை வீச்சு!
......................................
சங்கரன்கோவில் வாக்காளர்களே தெய்வம்! கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில்: அதிமுக அமைச்சரின் உறவினர் கார் பறிமுதல்
......................................
சங்கரன்கோவிலில் தீபந்தம், மெழுகுவர்த்தியை ஏந்தி வாக்கு சேகரித்த வேட்பாளர் (படங்கள்)
......................................
குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம்: மக்கள் நலப்பணியாளர்கள் முடிவு
......................................
தொழில் ரீதியாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை: வீரப்ப மொய்லி
......................................
அசிங்கமாகத் திட்டுகிறார்...: மாணவியர் போராட்டம்
......................................
தீயில் கருகிய பெண்: மின்தடை நேரத்தில் விபரீதம்
......................................
பெங்களூரில் 6 நாள்களுக்கு 144 தடை உத்தரவு
......................................
ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
......................................
நாமக்கல்: திருமணத்திற்கு சென்ற 6 பேர் பலி
......................................
கோபித்துக்கொண்ட மனைவியிடம் குடும்பம் நடத்த கொள்ளையடித்தேன்! கொள்ளையன் வாக்குமூலம்!
......................................
பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்! கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு!
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி கொலை
......................................
அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை
......................................
சென்னையில் நடிகையிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி! S.M.S. தகவலை நம்பி ஏமாந்த பரிதாபம்!
......................................
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: சீமான்
......................................
இந்தியாவில் சட்ட விழிப்புணர்வு இல்லை! சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வேதனை!
......................................
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்
......................................
சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்
......................................
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி விக்ரம் சிங்! மத்திய அரசு அறிவிப்பு!
......................................
இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் மரணம்
......................................
கபடி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
......................................
உலக தொடர் ஆக்கி: சென்னை அணி முதல் வெற்றி
......................................
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
......................................
கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை! விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோதல்!(படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012 (9:29 IST)




அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர், அமலாமேரி (வயது 35). இவர் தனது தங்கையுடன் நேற்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பஸ்சில் தாம்பரம் வந்தார். பின்னர் கிழக்கு தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி எதிரில் உள்ள பஸ் நிறுத்ததத்தில், மடிப்பாக்கம் செல்வதற்காக தங்கையுடன் காத்திருந்தார்.


அப்போது வெள்ளை நிற காரில் வந்த 2 பேர், எங்கு செல்ல வேண்டும்? என அமலா மேரியை கேட்டுள்ளனர். மடிப்பாக்கம் செல்ல வேண்டும் என கூறியதும், "கார் மடிப்பாக்கம்தான் செல்கிறது, ஏறி கொள்ளுங்கள். பஸ் கட்டணம் கொடுத்தால் போதும்'' என கூறி, இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டனர்.


கார், கவுரிவாக்கத்தைக் கடந்து சந்தோஷபுரம் தைலக்காடு பகுதியில் சென்ற போது காரில் முன்பகுதியில் இருந்த கொள்ளையன், அமலா மேரி மற்றும் அவரது தங்கையை கத்தியை காட்டி மிரட்டி 5சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டான். பின்னர் இரு பெண்களையும் மிரட்டி காரை விட்டு இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.


இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்த அமலாமேரி பின்னர் சேலையூர் போலீசில் புகார் செய்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S Manikantan Date :3/5/2012 1:04:44 PM
மக்கள் ஏன்தான் இப்படி கேனத்தனமாக இருக்கிறார்கள் தெரியவில்லை ,எத்தினையோ கேசுகள் இப்படி நடந்திருக்கிறது ,என்றாலும் மக்கள் திருந்தமாட்டார்கள் போலிருக்கு , தெரியாத எவனாவது காரில் வந்து பல்ல இளித்தால் உடனே போயி விடுவதா?. நல்ல காலம் உய்ராவது தப்பியதே. இனிமேலாவது மக்கள் தெரியாத யாராவது கூப்பிட்டால் போகாமல் இருக்கட்டும்.