அண்மைச் செய்திகள்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை ||
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012
கூடங்குளம் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். கருத்து
......................................
100நாள் திருவிழா; 100 நாடகங்கள் - தமிழ் வளர்க்கும் மதுரை கிராமம்
......................................
ஊரைவிட்டு வெளியேறிய 70 குடும்பத்தார் ;3 மாதத்திற்கு பின்னர் ஊர் திரும்பினர்
......................................
வீரப்பன் சமாதியில் சேலம் எஸ்.பி., அஸ்வின்
......................................
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
......................................
தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் தேவை இல்லை: குரேஷி
......................................
காரைக்கால்&பேரளத்துக்கு மீண்டும் ரயில்
......................................
வங்கி கொள்ளையர் என்கவுன்டர் :சவக்கிடங்கில் 10 நாட்களாக கிடக்கும் 4 பேர் உடல்
......................................
ஜப்பான் மன்னர் அரண்மனைக்கு திரும்பினார்
......................................
கூடுதல் மார்க் வழங்க ஈ.வி.கே.எஸ். வலியுறுத்தல்
......................................
சங்கரன்கோவில் :சூடு பிடித்த தேர்தல் களம்
......................................
சங்கரன்கோவிலில் கூடுதல் பாதுகாப்பு :தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு
......................................
சங்கரன்கோவில் : நிரம்பி வழியும் டாஸ்மாக் கடைகள்
......................................
காமன்வெல்த் ஊழல் வழக்கு: நாளை தீர்ப்பு
......................................
திருப்பதி கோயில் - 2010 கோடி வருவாய்
......................................
மாயாவதி சிலைகளை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
......................................
திருமணம் செய்ய மறுத்த ஆப்கன் பெண் படுகொலை
......................................
மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
......................................
போலீஸ் அறிவிப்பு : வீட்டு உரிமையாளர்கள் வரவேற்பு
......................................
பசிக்காக தலை முடியை தின்ற சிறுவன்
......................................
எலிசபெத் வைர விழா : தயாராகும் முரசு குதிரை
......................................
அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்
......................................
வேட்பாளர் வீடு மீது ‌குண்டு‌வீச்சு
......................................
மதுரை: ஜல்லிகட்டில் 50 பேர் காயம்
......................................
சென்னை:ரூ.1 1/2 கோடி போதைபொருள் சிக்கியது
......................................
1000 பேர் உடல் உறுப்புகள் தான உறுதியேற்பு
......................................
நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக!
......................................
ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டு வாக்களித்தவர்களுக்கு நன்றி: இளைஞர்கள், பெண்கள் பங்களிப்பு அதிகம்: குரேஷி
......................................
கூடங்குளம்அணுஉலையைமூடக்கோரி பால்குடம்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வாசன்
......................................
இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ
......................................
ரயில் பயணிகள் ஓய்வெடுக்க ஏசி அறை
......................................
ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
......................................
ஆபாச படத்தில் வருவது போல இருக்கலாம் என அழைப்பு! தொந்தரவு செய்த கணவரை கொன்ற மனைவி!
......................................
மின்சார விடுமுறை: ராஜபாளையத்தில் மறியல்
......................................
அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிப்பு! மனைவி போலீசில் புகார்!
......................................
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேச இருந்த கூட்டத்தில் தக்காளி, முட்டை வீச்சு!
......................................
சங்கரன்கோவில் வாக்காளர்களே தெய்வம்! கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில்: அதிமுக அமைச்சரின் உறவினர் கார் பறிமுதல்
......................................
சங்கரன்கோவிலில் தீபந்தம், மெழுகுவர்த்தியை ஏந்தி வாக்கு சேகரித்த வேட்பாளர் (படங்கள்)
......................................
குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம்: மக்கள் நலப்பணியாளர்கள் முடிவு
......................................
தொழில் ரீதியாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை: வீரப்ப மொய்லி
......................................
அசிங்கமாகத் திட்டுகிறார்...: மாணவியர் போராட்டம்
......................................
தீயில் கருகிய பெண்: மின்தடை நேரத்தில் விபரீதம்
......................................
பெங்களூரில் 6 நாள்களுக்கு 144 தடை உத்தரவு
......................................
ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
......................................
நாமக்கல்: திருமணத்திற்கு சென்ற 6 பேர் பலி
......................................
கோபித்துக்கொண்ட மனைவியிடம் குடும்பம் நடத்த கொள்ளையடித்தேன்! கொள்ளையன் வாக்குமூலம்!
......................................
பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்! கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு!
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி கொலை
......................................
அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை
......................................
சென்னையில் நடிகையிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி! S.M.S. தகவலை நம்பி ஏமாந்த பரிதாபம்!
......................................
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: சீமான்
......................................
இந்தியாவில் சட்ட விழிப்புணர்வு இல்லை! சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வேதனை!
......................................
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்
......................................
சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்
......................................
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி விக்ரம் சிங்! மத்திய அரசு அறிவிப்பு!
......................................
இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் மரணம்
......................................
கபடி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
......................................
உலக தொடர் ஆக்கி: சென்னை அணி முதல் வெற்றி
......................................
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
......................................
கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை! விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோதல்!(படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012 (8:55 IST)




இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: சீமான்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,


இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எத்தனையோ நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்போது இந்தியாவும் ஆதரிக்க வேண்டும். இந்தியாவின் தூதுவர் பேசியபோது, எந்த நாட்டுக்கு எதிரான தீர்மானத்திற்கும் நாங்கள் ஆதரவாக இருக்க முடியாது என்று சொல்லியிருக்கிற கருத்து, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அந்த கருத்து கண்டனத்திற்குரியது.


இதேபோல இலங்கையின் மனித உரிமை தூதுவர், 100 சதவீதம் இந்தியா எங்களை ஆதரிக்கிறது என்று கூறுகிறார். அப்படி என்றால் இலங்கை செய்த அந்த போர்க்குற்றத்தை மறைக்க இந்தியா துணை நிற்கிறதா? இந்தியாவின் அனுமதி இல்லாமல் எப்படி ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் அவர் இவ்வாறு சொல்லமுடியும்? இந்த நிலைப்பாடு தவறானது.


இந்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்துத்தான், எங்களின் அடுத்தகட்ட போராட்டம் இருக்கும்.


இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காவிட்டால், காலம், காலமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு சீமான் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : A.BILAVENDRAN Date :3/6/2012 12:44:39 AM
செவிடன் காதில சங்கு ஊதுறாரு அண்ணன் சீமான் குற்றம் செய்தவனே எப்படி குற்றத்தை ஏற்றுக்கொள்வான்
Name : nageswaran Country : Malaysia Date :3/5/2012 1:05:38 PM
தமிழர்களுக்கு துரோகம் செய்வது இந்தியாவிற்கு கைவந்த கலை. தமிழனே பொருத்தது போதும் .