அண்மைச் செய்திகள்
மீண்டும் 6 கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமறைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை || நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி || கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது || ஐ.பி.எல். இறுதி போட்டியில் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை || கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது ||
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012
கூடங்குளம் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். கருத்து
......................................
100நாள் திருவிழா; 100 நாடகங்கள் - தமிழ் வளர்க்கும் மதுரை கிராமம்
......................................
ஊரைவிட்டு வெளியேறிய 70 குடும்பத்தார் ;3 மாதத்திற்கு பின்னர் ஊர் திரும்பினர்
......................................
வீரப்பன் சமாதியில் சேலம் எஸ்.பி., அஸ்வின்
......................................
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
......................................
தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் தேவை இல்லை: குரேஷி
......................................
காரைக்கால்&பேரளத்துக்கு மீண்டும் ரயில்
......................................
வங்கி கொள்ளையர் என்கவுன்டர் :சவக்கிடங்கில் 10 நாட்களாக கிடக்கும் 4 பேர் உடல்
......................................
ஜப்பான் மன்னர் அரண்மனைக்கு திரும்பினார்
......................................
கூடுதல் மார்க் வழங்க ஈ.வி.கே.எஸ். வலியுறுத்தல்
......................................
சங்கரன்கோவில் :சூடு பிடித்த தேர்தல் களம்
......................................
சங்கரன்கோவிலில் கூடுதல் பாதுகாப்பு :தமிழக ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு
......................................
சங்கரன்கோவில் : நிரம்பி வழியும் டாஸ்மாக் கடைகள்
......................................
காமன்வெல்த் ஊழல் வழக்கு: நாளை தீர்ப்பு
......................................
திருப்பதி கோயில் - 2010 கோடி வருவாய்
......................................
மாயாவதி சிலைகளை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
......................................
திருமணம் செய்ய மறுத்த ஆப்கன் பெண் படுகொலை
......................................
மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
......................................
போலீஸ் அறிவிப்பு : வீட்டு உரிமையாளர்கள் வரவேற்பு
......................................
பசிக்காக தலை முடியை தின்ற சிறுவன்
......................................
எலிசபெத் வைர விழா : தயாராகும் முரசு குதிரை
......................................
அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்
......................................
வேட்பாளர் வீடு மீது ‌குண்டு‌வீச்சு
......................................
மதுரை: ஜல்லிகட்டில் 50 பேர் காயம்
......................................
சென்னை:ரூ.1 1/2 கோடி போதைபொருள் சிக்கியது
......................................
1000 பேர் உடல் உறுப்புகள் தான உறுதியேற்பு
......................................
நாங்கள் எப்போதும் சிங்கம்தான்! குரலை உயர்த்தும் தேமுதிக!
......................................
ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டு வாக்களித்தவர்களுக்கு நன்றி: இளைஞர்கள், பெண்கள் பங்களிப்பு அதிகம்: குரேஷி
......................................
கூடங்குளம்அணுஉலையைமூடக்கோரி பால்குடம்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வாசன்
......................................
இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ
......................................
ரயில் பயணிகள் ஓய்வெடுக்க ஏசி அறை
......................................
ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்தக்கோரி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு
......................................
ஆபாச படத்தில் வருவது போல இருக்கலாம் என அழைப்பு! தொந்தரவு செய்த கணவரை கொன்ற மனைவி!
......................................
மின்சார விடுமுறை: ராஜபாளையத்தில் மறியல்
......................................
அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிப்பு! மனைவி போலீசில் புகார்!
......................................
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேச இருந்த கூட்டத்தில் தக்காளி, முட்டை வீச்சு!
......................................
சங்கரன்கோவில் வாக்காளர்களே தெய்வம்! கள்ளும் முள்ளும் காலுக்கு மெத்தை! (படங்கள்)
......................................
சங்கரன்கோவில்: அதிமுக அமைச்சரின் உறவினர் கார் பறிமுதல்
......................................
சங்கரன்கோவிலில் தீபந்தம், மெழுகுவர்த்தியை ஏந்தி வாக்கு சேகரித்த வேட்பாளர் (படங்கள்)
......................................
குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம்: மக்கள் நலப்பணியாளர்கள் முடிவு
......................................
தொழில் ரீதியாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை: வீரப்ப மொய்லி
......................................
அசிங்கமாகத் திட்டுகிறார்...: மாணவியர் போராட்டம்
......................................
தீயில் கருகிய பெண்: மின்தடை நேரத்தில் விபரீதம்
......................................
பெங்களூரில் 6 நாள்களுக்கு 144 தடை உத்தரவு
......................................
ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு
......................................
நாமக்கல்: திருமணத்திற்கு சென்ற 6 பேர் பலி
......................................
கோபித்துக்கொண்ட மனைவியிடம் குடும்பம் நடத்த கொள்ளையடித்தேன்! கொள்ளையன் வாக்குமூலம்!
......................................
பட அதிபர் மீது நடிகை ஸ்ரேயா புகார்! கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு!
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி கொலை
......................................
அக்கா தங்கையை காரில் அழைத்துச் சென்று நகை கொள்ளை
......................................
சென்னையில் நடிகையிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி! S.M.S. தகவலை நம்பி ஏமாந்த பரிதாபம்!
......................................
இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்: சீமான்
......................................
இந்தியாவில் சட்ட விழிப்புணர்வு இல்லை! சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வேதனை!
......................................
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தும் அதிகாரி திடீர் மாற்றம்
......................................
சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்
......................................
இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி விக்ரம் சிங்! மத்திய அரசு அறிவிப்பு!
......................................
இந்திய கபடி அணியின் முன்னாள் வீரர் மரணம்
......................................
கபடி: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
......................................
உலக தொடர் ஆக்கி: சென்னை அணி முதல் வெற்றி
......................................
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
......................................
கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை! விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோதல்!(படங்கள்)
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 4, மார்ச் 2012 (12:0 IST)



கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை!
 விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோதல்!































விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே கோவிலுக்கு நுழைய முயன்ற போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தசாமபூஜை, பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், ஆடிப்பூரம் உள்ளிட்ட விழாக்காலங்களின்போது இசைக்கலைஞர்கள் கைலாய இசைக்கருவிகளை(கொம்பு ஊதுதல்) கொண்டு வாசித்து இறைப்பணியாற்றி வந்தனர். .


இந்த நிலையில் கைலாய இசைகருவிகள் அதிகளவில் சப்தம் (ஒலி) ஏற்படுகிறது. எனவே அவற்றை கோவிலுக்குள் வாசிக்க கூடாது என , கடந்த 7 7 11 அன்று அறிவிப்பு பலகைகளில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதைதொடர்ந்து, இசைகலைஞர்கள் கைலாய வாத்தியங்களை வாசிப்பதை தவிர்த்து வந்தனர். இருப்பினும் அத்தகைய இசைகருவிகளை வாசிக்க அனுமதி கேட்டு இந்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள் கடிதமும் கொடுத்திருந்தனர்.


ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தினால் இசைக் கலைஞர்கள் கடந்த ஜனவரி மாதம் 8 ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஆதரவுடன் கோவிலுக்குள் இசைக் கருவிகளை வாசிக்க தொடங்கினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் த சிவாச்சாரியார்கள் வீதியுலாவிற்கு தூக்கிச்சென்ற சாமியை கீழே இறக்கி வைத்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வாசிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அன்று இரவு அர்த்த சாமபூஜைக்கு கைலாய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டது.


இந்த நிலையில், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03.03.2012 அன்று 6 ம் நாள்  கோவில் கட்டிய விபத்து முனிவருக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி' நடந்தது. இந்த விழாவில் சிவ காண பூத கன நாதர் இசை திருக்கூட்டத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் விருத்தாசலம் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கைலாய இசைக்கருவிகளை வாசித்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு முன்பு வந்தனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


பின்னர், தாசில்தார் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சீராளன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரிஷபவாகனத்தில் சாமியும், அம்மனும் கோவில் வெளி மண்டபத்திற்கு வந்த போது, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கைலாய வாத்திய இசைக்குழுவினர் இசை வாசிக்க ஆரம்பித்தனர்.


இந்நிலையில், நாங்களும் வாசிப்போம் என இசை திருகூட்டத்தை சேர்ந்தவர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே நடந்து சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், இசைக்கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடந்தது. பின்னர், ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து, சாமி வீதியுலா வழக்கம் போல நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த பிரச்சினை குறித்து திருவிழாவுக்கு முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Mohamed Country : United Arab Emirates Date :3/5/2012 6:14:34 PM
இதென்ன புது பிரச்சினை? இறைவழிபாடிளுமா கோஷ்டிகள்? சகிப்புத்தன்மை பொறுமை கடை பிடிக்கணும் சகோதரா.
Name : EBU/PARIS Date :3/4/2012 2:58:46 PM
நல்லாத்தான் போகுது பக்தி?
Name : manoharan Country : India Date :3/4/2012 8:35:28 AM
திருவையாறு தியாகராஜ ஆராதனையின் போது புரியாத மொழியில் காட்டுகூச்சல் போடும் கூட்டத்தை காவல்துறை நெருங்கி பார்க்கட்டும் .தமிழகமே நடுநடுங்கி போகும் .