அண்மைச் செய்திகள்
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது || காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது || விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை || கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி || திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு || கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை || இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் || சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு || திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் || கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி || இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம் ||
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012
சங்கரன்கோவில் : இதுவரை 30 லட்சம் பறிமுதல்
......................................
வைகோ ஊரில் அதிமுக தேர்தல் அலுவலகம்
......................................
தொடர் மரணங்கள் - தண்ணீரில் இறக்கும் மர்மமென்ன?
......................................
தகுதியில்லாதவர்களுக்கு நலத்திட்டம் - கலெக்டர் எச்சரிக்கை
......................................
அதிமுக பிரமுகர் மகனை போலிஸ் தேடல்
......................................
விவசாயிகள் வாயில் கறுப்பு துணி
......................................
கையாடல் விவகாரம் : தாசில்தார் கைது
......................................
அணை விவகாரம்: தமிழகம் புதிய மனு
......................................
ஜெ.,வை நேரில் சந்தித்து கிருஷ்ணசாமி ஆதரவு
......................................
சேவாக் காயம் உண்மைதானா?
......................................
சிறு விவசாயி என சான்றிதழ் தர மறுத்த கிராம அதிகாரிக்கு அடி
......................................
58 மாவட்ட செயலாளர்கள்; 28 எம்.எல்.ஏக்கள் : தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
......................................
700 கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
......................................
உ.பி. நாளை இறுதிக்கட்ட தேர்தல்
......................................
ராகுல்காந்தியின் திருமணத்திற்காக யாகம்
......................................
கால்நடை மருத்துவர் தற்கொலை
......................................
இலங்கை போர்க்குற்றம் : ஐநாவில் நடந்த விவாதம்
......................................
ராவணன் மீண்டும் கைது
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : அங்கன்வாடி பணியாளர்கள் முடிவு
......................................
டைட்டானிக் கப்பல் ; 100-வது ஆண்டு நினைவு தினம்
......................................
பெண் கவிஞருக்கு வீட்டு சிறை!
......................................
அதிமுக பிரமுகரை கொன்று மினி லாரி கடத்தல்
......................................
நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகிலா ( படம் )
......................................
கமல் மகள் ஸ்ருதி திருப்பதி, காளகஸ்தியில் வழிபாடு
......................................
டுவிட்டரில் வெளியிடுவேன்;என்னிடம் வந்து வாங்கிச் செல்லலாம் : நடிகை த்ரிஷா
......................................
’இறுதி’யில் இந்தியா இல்லை !
......................................
பெங்களூர் கோர்ட் வன்முறை வெறியாட்டத்தில் போலீஸ் உயிரிழந்தார்: முதல்வர் அவரச ஆலோசனை
......................................
ஜனார்தன ரெட்டியின் காவல் நீட்டிப்பு
......................................
இந்தியா, சீனாவும் காரணம்: ஒபாமா குற்றச்சாட்டு
......................................
பெங்களூர் நீதிமன்றத்தில் வன்முறைக்கிடையே சசிகலாவிடம் நகைகளை பற்றி விசாரணை நடத்திய நீதிபதி!
......................................
ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி! த.தே.பொ.க. கண்டனம்!
......................................
சேலம் 6 பேர் கொலை வழக்கு: பாரப்பட்டி சுரேஷ்குமார் வக்கீல் வைக்க அவகாசம்
......................................
சென்னையில் மாபெரும் பேரணி: சீமான்
......................................
மோசடி புகார்: சசிகலா கணவர் நடராஜன் மீது திருச்சியில் வழக்குப் பதிவு: 3 பேர் கைது
......................................
அணு உலையை அனுமதிக்கமாட்டோம்! சுப.உதயகுமார் பேட்டி!
......................................
சசிகலா மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி! 72 கேள்விகளுக்கு பதில் அளிக்க 4 நாட்களா என்றும் கண்டனம்!
......................................
இடைத்தேர்தல்: மு.க.அழகிரி ஆலோசனை
......................................
எம்.கே. தியாகராஜபாகவதரின் பிறந்தநாள் (படம்)
......................................
பள்ளி சுவற்றில் ஆபாச வார்த்தைகள்: 3 மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி
......................................
பெங்களூர் கோர்ட்டில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டியவரிடம் லஞ்சம்: வழக்கை மாற்றி பதிவு செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்ட குழுவுக்கு உதவியா? 12 தொண்டு நிறுவனங்களில் சோதனை
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை தூண்டவில்லை: அமெரிக்கா
......................................
திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்
......................................
கூடங்குளத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
......................................
சென்னையில் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
தலைவலி தரும் மின்வெட்டு! தயக்கத்தில் அதிமுகவினர்!
......................................
3ம் கட்ட கீமோதெரபி சிகிச்சை: யுவராஜ் சிங்
......................................
8ம் தேதி இடைத்தேர்தல் பிரசாரம்: ஞானதேசிகன்
......................................
ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம்: தா. பாண்டியன்
......................................
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 32 அமைச்சர்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்வதை எதிர்த்து வழக்கு
......................................
என்னுடைய மகள் எனது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார்: அவர் அவருக்குரிய இடத்தை பிடிப்பார்: பிரபல நடிகர்
......................................
மதுரை - ராமநாதபுரம், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்: 2 தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிப்பாதை ஆகின்றன
......................................
ரயிலில் 4 மாதத்துக்கு முன்பே பதிவு செய்யலாம்
......................................
சென்னை விமானி 3 ஆண்டுகள் பணி நீக்கம்
......................................
விராட் கோக்லிக்கு பதவி: வாசிம் அக்ரம் கருத்து
......................................
ஆஸ்., வீரர்களுக்கு முடி மூலம் சோதனை
......................................
நியூ., வீரர்கள் ரைடர், பிரேஸ்வெலுக்கு தடை
......................................
நடத்தையில் சந்தேகம்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்
......................................
அணு உலை அமைத்தாலும் மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாது: பா.ம.க. பொது செயலாளர்
......................................
பெண்ணை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
......................................
4 மாணவர்களை தனி அறையில் பூட்டி அவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ரசித்த ஆசிரியர் கைது
......................................
கைதியின் மனைவி, மகளுக்கு போலீஸ் அதிகாரிகள் செக்ஸ் கொடுமை! விசாரிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
......................................
ஓரினச்சேர்க்கையாளர்கள் எத்தனை பேர்? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
......................................
கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பரிதாப நிலை!
......................................
கோர்ட்டுக்கு கூலிங் கிலாஸ் அணிந்து வந்த சசிகலா! போட்டோ எடுக்க பத்திரிகையாளர்கள் போட்டி!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012 (23:2 IST)

அதிமுக பிரமுகர் மகனை போலிஸ் தேடல்

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் உள்ளார் செங்கம் தொகுதி அதிமுக செயலாளரான பாண்டியன். இவரது மகன் தானிப்பாடியில் கிளினிக் வைத்துள்ளார். படிக்காமலே கிளினிக், ஸ்கேன் லேப் நடத்தியதாக இவர் மீது புகார். அதனால் அவரை தேட கிளினிக்கை சாத்திவிட்டு தலை மறைவாகியுள்ளார். 

அதேபோல் திருவண்ணாமலை தேரடி வீதியில் ரமணா ஸ்கேன் சென்டர் மணிகண்டன் என்பவர் வைத்துள்ளார். அதில் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்சி பெறாத டாக்டர் சரவணன் என்பவர் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

இது பற்றியும் புகார் வர மணிகண்டன், சரவணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 








தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :3/3/2012 7:08:39 PM
45 % பேருக்கு யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எனது பையுக்குள் பணம் நிறையவேண்டும் சொகுசுவண்டிகள் அழகிய மாளிகைகள் நிறைய சொத்துக்கள் அழகிய பெண்டாட்டிகள் என்று இதமாக சுகமாக வாழவேண்டி ஆசை நாடும் பெரிய இடத்துக்காரர்கள் பிள்ளைகள் என்ன செய்தாலும் பெரிதாக கண்டுகொள்வதில்லை கைவிருந்து கொடுத்தால் எல்லாம் செய்யலாம் இந்தியாவில் என்னும் நிலை.