அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012
சங்கரன்கோவில் : இதுவரை 30 லட்சம் பறிமுதல்
......................................
வைகோ ஊரில் அதிமுக தேர்தல் அலுவலகம்
......................................
தொடர் மரணங்கள் - தண்ணீரில் இறக்கும் மர்மமென்ன?
......................................
தகுதியில்லாதவர்களுக்கு நலத்திட்டம் - கலெக்டர் எச்சரிக்கை
......................................
அதிமுக பிரமுகர் மகனை போலிஸ் தேடல்
......................................
விவசாயிகள் வாயில் கறுப்பு துணி
......................................
கையாடல் விவகாரம் : தாசில்தார் கைது
......................................
அணை விவகாரம்: தமிழகம் புதிய மனு
......................................
ஜெ.,வை நேரில் சந்தித்து கிருஷ்ணசாமி ஆதரவு
......................................
சேவாக் காயம் உண்மைதானா?
......................................
சிறு விவசாயி என சான்றிதழ் தர மறுத்த கிராம அதிகாரிக்கு அடி
......................................
58 மாவட்ட செயலாளர்கள்; 28 எம்.எல்.ஏக்கள் : தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
......................................
700 கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
......................................
உ.பி. நாளை இறுதிக்கட்ட தேர்தல்
......................................
ராகுல்காந்தியின் திருமணத்திற்காக யாகம்
......................................
கால்நடை மருத்துவர் தற்கொலை
......................................
இலங்கை போர்க்குற்றம் : ஐநாவில் நடந்த விவாதம்
......................................
ராவணன் மீண்டும் கைது
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : அங்கன்வாடி பணியாளர்கள் முடிவு
......................................
டைட்டானிக் கப்பல் ; 100-வது ஆண்டு நினைவு தினம்
......................................
பெண் கவிஞருக்கு வீட்டு சிறை!
......................................
அதிமுக பிரமுகரை கொன்று மினி லாரி கடத்தல்
......................................
நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகிலா ( படம் )
......................................
கமல் மகள் ஸ்ருதி திருப்பதி, காளகஸ்தியில் வழிபாடு
......................................
டுவிட்டரில் வெளியிடுவேன்;என்னிடம் வந்து வாங்கிச் செல்லலாம் : நடிகை த்ரிஷா
......................................
’இறுதி’யில் இந்தியா இல்லை !
......................................
பெங்களூர் கோர்ட் வன்முறை வெறியாட்டத்தில் போலீஸ் உயிரிழந்தார்: முதல்வர் அவரச ஆலோசனை
......................................
ஜனார்தன ரெட்டியின் காவல் நீட்டிப்பு
......................................
இந்தியா, சீனாவும் காரணம்: ஒபாமா குற்றச்சாட்டு
......................................
பெங்களூர் நீதிமன்றத்தில் வன்முறைக்கிடையே சசிகலாவிடம் நகைகளை பற்றி விசாரணை நடத்திய நீதிபதி!
......................................
ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி! த.தே.பொ.க. கண்டனம்!
......................................
சேலம் 6 பேர் கொலை வழக்கு: பாரப்பட்டி சுரேஷ்குமார் வக்கீல் வைக்க அவகாசம்
......................................
சென்னையில் மாபெரும் பேரணி: சீமான்
......................................
மோசடி புகார்: சசிகலா கணவர் நடராஜன் மீது திருச்சியில் வழக்குப் பதிவு: 3 பேர் கைது
......................................
அணு உலையை அனுமதிக்கமாட்டோம்! சுப.உதயகுமார் பேட்டி!
......................................
சசிகலா மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி! 72 கேள்விகளுக்கு பதில் அளிக்க 4 நாட்களா என்றும் கண்டனம்!
......................................
இடைத்தேர்தல்: மு.க.அழகிரி ஆலோசனை
......................................
எம்.கே. தியாகராஜபாகவதரின் பிறந்தநாள் (படம்)
......................................
பள்ளி சுவற்றில் ஆபாச வார்த்தைகள்: 3 மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி
......................................
பெங்களூர் கோர்ட்டில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டியவரிடம் லஞ்சம்: வழக்கை மாற்றி பதிவு செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்ட குழுவுக்கு உதவியா? 12 தொண்டு நிறுவனங்களில் சோதனை
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை தூண்டவில்லை: அமெரிக்கா
......................................
திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்
......................................
கூடங்குளத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
......................................
சென்னையில் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
தலைவலி தரும் மின்வெட்டு! தயக்கத்தில் அதிமுகவினர்!
......................................
3ம் கட்ட கீமோதெரபி சிகிச்சை: யுவராஜ் சிங்
......................................
8ம் தேதி இடைத்தேர்தல் பிரசாரம்: ஞானதேசிகன்
......................................
ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம்: தா. பாண்டியன்
......................................
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 32 அமைச்சர்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்வதை எதிர்த்து வழக்கு
......................................
என்னுடைய மகள் எனது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார்: அவர் அவருக்குரிய இடத்தை பிடிப்பார்: பிரபல நடிகர்
......................................
மதுரை - ராமநாதபுரம், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்: 2 தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிப்பாதை ஆகின்றன
......................................
ரயிலில் 4 மாதத்துக்கு முன்பே பதிவு செய்யலாம்
......................................
சென்னை விமானி 3 ஆண்டுகள் பணி நீக்கம்
......................................
விராட் கோக்லிக்கு பதவி: வாசிம் அக்ரம் கருத்து
......................................
ஆஸ்., வீரர்களுக்கு முடி மூலம் சோதனை
......................................
நியூ., வீரர்கள் ரைடர், பிரேஸ்வெலுக்கு தடை
......................................
நடத்தையில் சந்தேகம்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்
......................................
அணு உலை அமைத்தாலும் மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாது: பா.ம.க. பொது செயலாளர்
......................................
பெண்ணை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
......................................
4 மாணவர்களை தனி அறையில் பூட்டி அவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ரசித்த ஆசிரியர் கைது
......................................
கைதியின் மனைவி, மகளுக்கு போலீஸ் அதிகாரிகள் செக்ஸ் கொடுமை! விசாரிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
......................................
ஓரினச்சேர்க்கையாளர்கள் எத்தனை பேர்? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
......................................
கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பரிதாப நிலை!
......................................
கோர்ட்டுக்கு கூலிங் கிலாஸ் அணிந்து வந்த சசிகலா! போட்டோ எடுக்க பத்திரிகையாளர்கள் போட்டி!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012 (8:52 IST)



சென்னை விமானி 3 ஆண்டுகள் பணி நீக்கம்


கடந்த மாதம் (பிப்ரவரி) 3 ந்தேதி, சென்னை மதுரை செல்லும் ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அதற்கு முன்பாக அந்த விமானத்தை ஓட்ட இருந்த மூத்த விமானி ஜோசப் மது அருந்தி இருக்கிறாரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடைபெற்றது.


இந்த சோதனையில், விமானி ஜோசப் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து  ஏர் இந்தியா' நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


மது அருந்திவிட்டு விமானம் ஓட்டும் விமானிகள் குறித்து அடிக்கடி புகார் வந்ததால், அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி அஜீத்சிங் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நிலையில், விமானி ஜோசப் மீதான நடவடிக்கை அறிக்கையை பரிசீலித்த  ஏர் இந்தியா' நிறுவனம், அவரை 3 ஆண்டுகள் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


மூத்த விமானியான ஜோசப், ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (செயல்பாடு) ஆகவும், பயிற்சி கேப்டன் ஆகவும் பொறுப்பு வகித்து வந்தார். அத்துடன் விமான போக்குவரத்து கட்டுப்பாடு இயக்குனரகத்தில் ஆய்வாளர் பொறுப்பிலும் ஜோசப் இருந்தார். இந்த பதவியின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு விமானத்திலும், விமானிகளிடமும் சோதனை நடத்தும் அதிகாரமும் இருந்து வந்தது.


தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம், மேற்கண்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விமானி ஜோசப் 3 ஆண்டுகளுக்கு விடுவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் வகித்து வந்த பயிற்சி கேப்டன் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுவிட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :3/3/2012 7:39:26 PM
இத்தனை பெரிய அதிகாரிக்கே எத்தகைய பெரிய பொறுப்பில் இருக்கும் யான் கடமை நேரத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்ற விழிப்பு இல்லாமல் போய்விட்டதே பெரிய மதுப்பிரியர்களைபார்த்திருக்கின்றேன் வெளிநாட்டில் கடமையில் இருக்கும் பொழுது கோடி கொடுத்தாலும் மதுவை தொடவே மாட்டார்கள் அது தான் வெள்ளையனுக்கும் நம்ம ஆட்களுக்கும் உள்ள வித்தியாசம்.