அண்மைச் செய்திகள்
ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகியோர் மீது சென்னை போலீசாரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! || மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்! || தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு ||
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமா
......................................
கச்சத்தீவில் விழா: கடலுக்குச் செல்லத் தடை
......................................
வெளிநாட்டு நிதி உதவி: பா.ஜ கோரிக்கை
......................................
1000 பேர் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி
......................................
கோடைக்கால சிறப்பு ரயில்கள்
......................................
மறைந்த அதிமுக அமைச்சர் கருப்பசாமி சமாதியில் திமுக வேட்பாளர் அஞ்சலி: அவரது ஊரிலும் ஓட்டு சேகரிப்பு
......................................
ராஜபக்சேவுக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
படமெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி: சசிகலா எதிர்ப்பு
......................................
கண்ணில் மருந்து விட சசிகலாவுக்கு அனுமதி அளித்த நீதிபதி
......................................
விடுதி வார்டன் கண்டிப்பு: செல்போனில் மிரட்டிய மாணவிகள்: நள்ளிரவில் மீட்ட போலீசார்
......................................
மாணவர்களுக்கு ஆபாசபடம் சப்ளை:ஒருவர் கைது
......................................
அனாதையாக நின்ற பைக்கில் தங்கம் வெள்ளி
......................................
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்! இரண்டு வருட சிறை தண்டனை!
......................................
மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் மதுரை போலீசாரால் கைது
......................................
காதலித்து மணந்த பெண்ணை தீயில் எரியவிட்ட கணவன்: குடி குடியை கெடுத்தது
......................................
விபத்தில் மாணவன் பலி: சொகுசு பஸ் உடைப்பு
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது
......................................
சூதாட்ட கிளப்புகளில் ரூ.5.8 லட்சம் பறிமுதல்
......................................
ஆசிட் குடித்த ஆசிரியர்: தரக்குறைவாக பேசிய அதிகாரியை கைது செய்யுமாறு முற்றுகை போராட்டம்
......................................
பெட்ரோல் விலைஉயர்வுஇல்லை: ஜெய்பால் ரெட்டி
......................................
திமுகவின் மூத்த தலைவர் எல்.பி.ராமர் மரணம்
......................................
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ.,
......................................
ஆதரவும் இல்லை: எதிர்ப்பும் இல்லை: தா.பாண்டியன்
......................................
மாணவிக்கு சிகிச்சை: ஆசிரியர் கைது
......................................
மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்
......................................
சென்னை மாணவன் கடத்தலில் பிடிபட்ட வட மாநில சகோதரர்களின் தந்தை 5 பேரை சுட்டுக் கொன்றவர்
......................................
மாணவியிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்
......................................
மதுரையில் கட்டாய ஹெல்மெட் அமல்
......................................
அசாரூதினை கைது செய்ய வாரண்ட்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: வடமாநில இளைஞர்கள் கைது: 5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் பறிமுதல்
......................................
லாலு பிரசாத் மீது சி.பி.ஐ குற்றச்சாட்டு பதிவு
......................................
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்: கேரள ஆளுநர் சட்டசபையில் பேச்சு
......................................
ஜப்பானில் நில நடுக்கம்
......................................
மம்தா பானர்ஜி உறவினருக்கு ஜாமீன் மறுப்பு
......................................
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 சரிவு
......................................
சங்கரன்கோவில்: 20 பேர் வேட்புமனு தள்ளுபடி
......................................
பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் அரசாணை நகலை எரித்து மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கோவா: 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு
......................................
உ.பி: 60 தொகுதிகளில் இறுதி கட்ட தேர்தல்
......................................
அண்ணன் உடலுக்கு தீவைத்த தம்பி கருகினார்
......................................
திருப்பதி கோவில் விடுதியில் விபசாரம்: 2 அழகிகள் தப்பி ஓட்டம்
......................................
அதிமுக எதுவுமே செய்யவில்லை: மா.கம்யூ., பிரச்சாரம்
......................................
படகு மீது கப்பல் மோதியதில் 2 மீனவர்கள் பலி
......................................
10ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை
......................................
நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த தாய் மகளுக்கு பாராட்டு (படம்)
......................................
வாசலில் விளையாடிய குழந்தை தொட்டியில் விழுந்து பலி: மின்தடையால் ஏற்பட்ட விபரீதம்
......................................
ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு
......................................
சங்கரன்கோவில்: வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த பா.ஜ., வேட்பாளர் (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 33 பேர் மனுதாக்கல்: வேட்பு மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை
......................................
திருமணமான 4 நாளில் மனைவி மாயம்: கணவன் புகார்: காதலனுடன் ஓட்டமா என போலீசார் விசாரணை
......................................
டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்
......................................
நாய்கள் கடித்து குதறியதால் பச்சிளம் பெண் குழந்தை இறந்த பரிதாபம்: முறை தவறிய காதலா எனபோலீசார் விசாரணை
......................................
மு.க.ஸ்டாலினின் 60வது பிறந்தநாள்: கலைஞரை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்
......................................
மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து
......................................
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
......................................
உறவினரை கைது செய்ய உத்தரவிட்ட மம்தா
......................................
நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது: உம்மன் சாண்டி
......................................
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம்: திருமணமான ஜோடி வழக்கு: பிரிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு
......................................
காதலனுடன் மகள் ஓட்டம்: பெற்றோர் தற்கொலை
......................................
ஆஸ்பத்திரிக்கு வந்த வாய் பேச முடியாத பெண் கற்பழிப்பு: டாக்டர் மீது புகார்
......................................
மாணவியுடன் உல்லாசம்: நண்பர்களுக்கும் விருந்தாக்கி படம் எடுத்து மிரட்டிய பேராசிரியர் கைது (படம்)
......................................
ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணிக்கு பின்னடைவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012 (16:53 IST)




சென்னை மாணவன் கடத்தலில் பிடிபட்ட வடமாநில சகோதரர்களின் தந்தை 5 பேரை சுட்டுக் கொன்றவர்

 

சென்னை: எம்.கே.பி. நகரில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட பள்ளி மாணவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக கல்லூரி மாணவர், உ.பி. வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


மாணவனை கடத்தியதாக கைதான 4 பேரில் 2 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அண்ணன் தம்பி ஆவர். இவர்களிடம் இருந்து 5 கள்ளத்துப்பாக்கிகள், 43 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் துப்பாக்கிகள் சிக்கியதால் சென்னையில் இதற்கு முன் வேறு ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்று விசாரணை நடக்கிறது.
 
வட மாநில வாலிபர்களின் தந்தை அகமது கான் இவர் உ.பி.யில் தனது தம்பியை கொலை செய்த 5 பேரை சுட்டுக் கொன்று பழி வாங்கினார். இந்த வழக்கில் அகமது கான் உ.பி.ஜெயிலில் இருக்கிறார். அவர் தனது மகன்களை பாதுகாப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.
 
எனவே அவருக்கும் இதில் தொடர்பு உண்டா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மீட்கப்பட்ட மாணவனிடம் போலீசார் தனியாக வைத்து கடத்தல் கும்பல் பற்றி விசாரித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :