அண்மைச் செய்திகள்
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் ||
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமா
......................................
கச்சத்தீவில் விழா: கடலுக்குச் செல்லத் தடை
......................................
வெளிநாட்டு நிதி உதவி: பா.ஜ கோரிக்கை
......................................
1000 பேர் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி
......................................
கோடைக்கால சிறப்பு ரயில்கள்
......................................
மறைந்த அதிமுக அமைச்சர் கருப்பசாமி சமாதியில் திமுக வேட்பாளர் அஞ்சலி: அவரது ஊரிலும் ஓட்டு சேகரிப்பு
......................................
ராஜபக்சேவுக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
படமெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி: சசிகலா எதிர்ப்பு
......................................
கண்ணில் மருந்து விட சசிகலாவுக்கு அனுமதி அளித்த நீதிபதி
......................................
விடுதி வார்டன் கண்டிப்பு: செல்போனில் மிரட்டிய மாணவிகள்: நள்ளிரவில் மீட்ட போலீசார்
......................................
மாணவர்களுக்கு ஆபாசபடம் சப்ளை:ஒருவர் கைது
......................................
அனாதையாக நின்ற பைக்கில் தங்கம் வெள்ளி
......................................
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்! இரண்டு வருட சிறை தண்டனை!
......................................
மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் மதுரை போலீசாரால் கைது
......................................
காதலித்து மணந்த பெண்ணை தீயில் எரியவிட்ட கணவன்: குடி குடியை கெடுத்தது
......................................
விபத்தில் மாணவன் பலி: சொகுசு பஸ் உடைப்பு
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது
......................................
சூதாட்ட கிளப்புகளில் ரூ.5.8 லட்சம் பறிமுதல்
......................................
ஆசிட் குடித்த ஆசிரியர்: தரக்குறைவாக பேசிய அதிகாரியை கைது செய்யுமாறு முற்றுகை போராட்டம்
......................................
பெட்ரோல் விலைஉயர்வுஇல்லை: ஜெய்பால் ரெட்டி
......................................
திமுகவின் மூத்த தலைவர் எல்.பி.ராமர் மரணம்
......................................
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ.,
......................................
ஆதரவும் இல்லை: எதிர்ப்பும் இல்லை: தா.பாண்டியன்
......................................
மாணவிக்கு சிகிச்சை: ஆசிரியர் கைது
......................................
மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்
......................................
சென்னை மாணவன் கடத்தலில் பிடிபட்ட வட மாநில சகோதரர்களின் தந்தை 5 பேரை சுட்டுக் கொன்றவர்
......................................
மாணவியிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்
......................................
மதுரையில் கட்டாய ஹெல்மெட் அமல்
......................................
அசாரூதினை கைது செய்ய வாரண்ட்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: வடமாநில இளைஞர்கள் கைது: 5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் பறிமுதல்
......................................
லாலு பிரசாத் மீது சி.பி.ஐ குற்றச்சாட்டு பதிவு
......................................
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்: கேரள ஆளுநர் சட்டசபையில் பேச்சு
......................................
ஜப்பானில் நில நடுக்கம்
......................................
மம்தா பானர்ஜி உறவினருக்கு ஜாமீன் மறுப்பு
......................................
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 சரிவு
......................................
சங்கரன்கோவில்: 20 பேர் வேட்புமனு தள்ளுபடி
......................................
பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் அரசாணை நகலை எரித்து மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கோவா: 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு
......................................
உ.பி: 60 தொகுதிகளில் இறுதி கட்ட தேர்தல்
......................................
அண்ணன் உடலுக்கு தீவைத்த தம்பி கருகினார்
......................................
திருப்பதி கோவில் விடுதியில் விபசாரம்: 2 அழகிகள் தப்பி ஓட்டம்
......................................
அதிமுக எதுவுமே செய்யவில்லை: மா.கம்யூ., பிரச்சாரம்
......................................
படகு மீது கப்பல் மோதியதில் 2 மீனவர்கள் பலி
......................................
10ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை
......................................
நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த தாய் மகளுக்கு பாராட்டு (படம்)
......................................
வாசலில் விளையாடிய குழந்தை தொட்டியில் விழுந்து பலி: மின்தடையால் ஏற்பட்ட விபரீதம்
......................................
ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு
......................................
சங்கரன்கோவில்: வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த பா.ஜ., வேட்பாளர் (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 33 பேர் மனுதாக்கல்: வேட்பு மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை
......................................
திருமணமான 4 நாளில் மனைவி மாயம்: கணவன் புகார்: காதலனுடன் ஓட்டமா என போலீசார் விசாரணை
......................................
டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்
......................................
நாய்கள் கடித்து குதறியதால் பச்சிளம் பெண் குழந்தை இறந்த பரிதாபம்: முறை தவறிய காதலா எனபோலீசார் விசாரணை
......................................
மு.க.ஸ்டாலினின் 60வது பிறந்தநாள்: கலைஞரை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்
......................................
மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து
......................................
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
......................................
உறவினரை கைது செய்ய உத்தரவிட்ட மம்தா
......................................
நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது: உம்மன் சாண்டி
......................................
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம்: திருமணமான ஜோடி வழக்கு: பிரிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு
......................................
காதலனுடன் மகள் ஓட்டம்: பெற்றோர் தற்கொலை
......................................
ஆஸ்பத்திரிக்கு வந்த வாய் பேச முடியாத பெண் கற்பழிப்பு: டாக்டர் மீது புகார்
......................................
மாணவியுடன் உல்லாசம்: நண்பர்களுக்கும் விருந்தாக்கி படம் எடுத்து மிரட்டிய பேராசிரியர் கைது (படம்)
......................................
ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணிக்கு பின்னடைவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012 (15:58 IST)



கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: வடமாநில இளைஞர்கள் கைது:
5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் பறிமுதல்

சென்னையில் ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10 ம் வகுப்பு மாணவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். எம்கேபி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் யுவராஜாவை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று ரூ 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக எம்கேபி நகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் பெரவள்ளூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் மாணவன் யுவராஜாவை பத்திரமாக மீட்டனர்.


கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவனின் தாய் ஜானகி, தந்தை கிருஷ்ணன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்டனர். மாணவன் யுவராஜை இணை கமிஷனர் சங்கர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 
கடந்த 26 ந் தேதி அன்று மாணவன் யுவராஜ் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறியுள்ளான். பின்னர் அவன் வீடு திரும்பவில்லை. அது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீசார் மாணவன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


நேற்று இரவு மாணவன் தந்தை கிருஷ்ணனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் மாணவரை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தார். உடனடியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மாணவரின் நண்பர்கள் பற்றி விசாரித்தோம். அப்போது கொடுங்கையூரில் வசித்து வரும் மாணவர் விஜயகுமாரும், யுவராஜும் நெருங்கிய நண்பர்கள் என தெரியவந்தது.


அவரிடம் முதலில் விசாரணை நடத்தி 6 மணி நேரத்துக்குள் பத்திரமாக மாணவனை மீட்டு விட்டோம். கடத்தல் தொடர்பாக விஜயகுமார் அவரது நண்பர்கள் வசந்த் (பிளஸ் 1 மாணவர்), அன்வர்கான், அஸ்லம்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


அஸ்லம்கானும், அன்வர்கானும் உ.பி.யைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் அவர்களது வீட்டில் இருந்து 5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த துப்பாக்கிகள், தோட்டாக்களை உ.பி.யில் சிறையில் இருக்கும் இவர்களது தந்தை அகமதுகான் இங்கு விட்டுச் சென்றது தெரிய வந்தது.


அவரது பின்னணி குறித்து உ.பி. போலீசார் மூலம் விசாரிக்க உள்ளோம். சென்னையில் தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவர்கள் பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


மாணவனின் தாய் ஜானகி கூறியதாவது: எனது மகன் யுவராஜ் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களை பார்க்க சென்று விடுவான். அப்போது செலவுக்கு ரூ.100க்கு குறையாமல் பணம் கொடுப்பேன்.


கடந்த ஞாயிறு காலையிலும் ரூ.100 வாங்கிச் சென்றான். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். புதிதாக மோட்டார் சைக்கிள் கேட்டு இருந்தான். இன்னும் பெரியவன் ஆனதும் வாங்கித் தருவதாக சொன்னோம்.


அவனைத் தேடி அடிக்கடி நிறைய நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள். கடத்தப்பட்ட அன்று அனைவரிடமும் போன் செய்து விசாரித்தோம். தெரியாது என்று சொல்லி விட்டனர்.


இந்த நிலையில் நேற்று இரவு எனது கணவருக்கு மிரட்டல் போன் வந்தது. போலீசுக்கு தெரியாமல் ரூ.1 கோடியுடன் வரவேண்டும் இல்லையெனில் யுவராஜை வெட்டிக் கொன்று, வீட்டு வாசலில் போட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள். யுவராஜும், அவர்களிடம் போனை வாங்கி கதறி அழுதான்.

ஆனால் போலீசார் நல்லபடியாக எனது மகனை மீட்டு கொடுத்து விட்டனர். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தந்தை கிருஷ்ணன் கூறியதாவது:  என் மகன் யுவராஜ் சமீபத்தில் நடந்த தேர்வில் சில பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தான். இதனால் அவன் எங்களுக்கு பயந்து உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருப்பான் என்று நினைத்தேன்.


2 நாட்களாக உறவினர்களுக்கு போன் செய்தும், நேரில் சென்றும் விசாரித்தேன். கடைசியில் நேற்று இரவு போலீசில் புகார் செய்தேன். இதற்கிடையே ரூ.1 கோடி கேட்டு எனக்கு போனில் மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு மகனை பத்திரமாக மீட்டு விட்டனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


இதற்காக கமிஷனருக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :3/1/2012 5:58:27 PM
காவல்ப்படை மேலதிகாரிக்கும் காவலர்களுக்கும் எனது மரியாதைகள்.