அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
திங்கட்கிழமை, 27, பிப்ரவரி 2012
சஸ்பெண்ட் : அதிர்ச்சியில் ஏட்டு மரணம்
......................................
என்கவுண்டர்: 3 நபர் அடையாளம் தெரிந்தது
......................................
வேலை நிறுத்தம்: மம்தா எச்சரிக்கை
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானியர் கைது
......................................
ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள் : கலைஞர் பேச்சு
......................................
சங்கரன்கோவிலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் :ஸ்டாலின், அழகிரி, திருமா பங்கேற்பு
......................................
ஓ.பி.எஸ். நிருபர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன்?
......................................
சுவிஸ் வங்கி ஊழியர்களுக்கு இந்திய கோர்ட் சம்மன்
......................................
ராவணன் காவல் நீடிப்பு
......................................
இதை நான் சும்மா விட மாட்டேன் : நடராஜன் ஆவேசம்
......................................
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு பூஜை
......................................
டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 6 பேர் திடீர் ‘டிஸ்மிஸ்’
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா? : தமிழர்கள் குவிந்தனர் - ராஜபக்சே அச்சம்
......................................
இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் :தொழிற்சங்கங்கள் உறுதி
......................................
உ.பியில் 6ம் கட்ட தேர்தல் : நாளை ஓட்டுப்பதிவு
......................................
தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவு!
......................................
இந்தியா-இலங்கை நாளை மோதல்
......................................
மேட்டூர் அனை காவலாளியிடம் ரகளை :அ.தி.மு.க பிரமுகர்கள் கைது
......................................
ஆஸ்கர் விழாவில் அனில் அம்பானி
......................................
கோவை துணை மேயர் லீலாவதி
......................................
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கார்த்தி சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு : சு. சாமி
......................................
நெல்லையில் மு.க.அழகிரி ( படங்கள் )
......................................
15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.அழகிரி
......................................
மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு: மாணவர்கள் கைது
......................................
திராவிட இயக்க நூற்றாண்டு விழா
......................................
முன்னாள் எம்எல்ஏ ஆரோக்கியசாமி காலமானார்
......................................
தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது ஏன்? : ராமதாஸ்
......................................
திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்
......................................
உலகிலேயே மிக குள்ள மனிதர் : கின்னஸ் அறிவிப்பு
......................................
செயற்கை கருத்தரிப்புக்கு தடை விதிக்கவேண்டும் ; போப் ஆண்டவர்
......................................
கோவை ரயில் மோதி 3 பக்தர்கள் பலி
......................................
84 - வது ஆஸ்கர் விருதுகள் விழா
......................................
என்கவுண்டர்:போலீஸ் கமிஷனருக்கு போஸ்டர்
......................................
சென்னையில் வடமாநில கும்பல் கைது
......................................
போலீசுக்கு ஆதரவாக மெரினாவில் கையெழுத்து இயக்கம்
......................................
எம்.பி. விசுவநாத் மனிதர் அல்ல... ஒலிபெருக்கி :சதானந்தகவுடா தாக்கு
......................................
பிரதமருக்கு மாதவன் நாயர் கடிதம்
......................................
எடியூரப்பா இன்று அதிரடி முடிவுகளை அறிவிப்பாரா?
......................................
அழகிரி நெல்லை விரைந்தார்
......................................
சச்சினுக்கு பாதகம்:டோனி கடும் கண்டனம்
......................................
கென்னடியின் மகன் மீது வழக்கு
......................................
மண்டேலா வீடு திரும்பினார்
......................................
பெண்ணை கற்பழித்த 2 பேர் அடித்துக்கொலை
......................................
டெல்லி ஐஐடி மீது சு.சாமி வழக்கு
......................................
சீனா தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்தது
......................................
நதிகள் இணைப்பு வழக்கு: இன்று விசாரணை
......................................
திமுக வேட்பாளர் இன்று மனுதாக்கல்
......................................
டாஸ்மாக் விற்பனை நேரம் : பாரிவேந்தர் கோரிக்கை
......................................
நடராஜனை காவலில் எடுக்க போலீஸ் மனு
......................................
சங்கரராமன் கொலை வழக்கில் தொலைபேசி உரையாடல் : இன்று கோர்ட் உத்தரவு
......................................
என்கவுன்ட்டர் :மனித உரிமை அமைப்பினர் விரட்டியடிப்பு
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 27, பிப்ரவரி 2012 (10:44 IST)


என்கவுண்டர்:போலீஸ் கமிஷனருக்கு போஸ்டர்


சென்னையில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை வங்கி கொள்ளையர்கள் 5 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, எக்ஸ் னோரா அமைப்பின் தலைவர் நிர்மல்,

பர்மாபஜார் வியாபாரிகள் சங்க தலைவர் காதர்மொய்தீன், கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவர் விஜய்பாப்னா, ஆகியோர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதோடு நேற்று சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கமிஷனரை பாராட்டி போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தது. கமிஷனரை சந்தித்து பாராட்டு தெரிவித்த பொதுமக்கள், அடுத்து செயின் பறிப்பு கொள்ளையர் களையும், சுட்டுத்தள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : azzis Country : India Date :2/28/2012 11:46:09 AM
சாட்சிய போட்டு தள்ளிட்டாங்க. இதுல கண்டிப்பா ஏதோ சதி நட்ந்த்ருகு. கண்டிப்பா சிபிஐ விசாரணை தேவை
Name : vimal kumar Country : Australia Date :2/28/2012 8:14:28 AM
போலீஸ் செய்தது சரி.... அப்போது தான் திருடன் கண்டிப்பாக அடுத்த முறை திருட பயபடுவான்..... நம் நாட்டில் பல பேரை கொலை செய்து கொள்ளை அடிக்கும் கும்பல்லுகு இது ஒரு மரண எச்சரிக்கை ........
Name : vimal kumar Country : Australia Date :2/28/2012 8:13:32 AM
போலீஸ் செய்தது சரி.... அப்போது தான் திருடன் கண்டிப்பாக அடுத்த முறை திருட பயபடுவான்..... நம் நாட்டில் பல பேர் கொலை செய்து கொள்ளை அடிக்கும் கும்பல்லுகு இது ஒரு மரண எச்சரிக்கை ........
Name : Sanjay Cheguvera Country : India Date :2/28/2012 3:36:34 AM
Police trying to create more violence by doing this. Paramakudi shoot out, 2012 police encounter. Tamilonadu people are inncoent.That too paramakudi people very innocent. if enquiry, Human rights can only give a report to govt.Would govt take action against police(Govt). WAIT AND SEE!! COMMON MAN ENCOUNTER A POLICE. if happened i will definetely condemn that. this is the onlything we always do. I REPEAT AGAIN INDIANS ARE VERY VERY INNOCENT!! NO ONE BORN AS CRIMINAL OR DR APJ ABDUL KALAM. Please read the comments of Va.Yoganandh(Australia), K.Rajan(Tirunelveli)
Name : வா.யோகானந்த் Country : Australia Date :2/27/2012 4:07:07 PM
ஒரு வீட்டில் கொள்ளையர்களோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்களோ இருப்பது தெரிந்தவுடன் காத்திருந்து அவர்களை வெளியே வரவழைத்து உயிருடன் பிடித்திருக்க வேண்டும். பல பேரைக் கொன்ற மதம் பிடித்த யானையைக் கூட கொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அதே முறையை இந்த விஷயத்திலும் கையாண்டிருக்கலாம். அத்தனை அவசரமாக சுடவேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் ஏன் என்று புரியவில்லை.
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : India Date :2/27/2012 1:12:34 PM
ஒரு கொள்ளையனை கொன்றதற்காக, பல வணிகர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர், . இந்த வணிகர்கள் முறையான வரி வசூலித்து ரசீது கொடுகிறார்களா? விற்கும் நகை அனைத்துக்கும் வரி வசூலிக்கப்படுகிறதா? இவர்களிடம் இரண்டு வகையான ரசீது புத்தகம் இல்லையா? இதுவும் கொள்ளை தானே. போலிஸ் தவறு செய்யும் வியாபாரிகளையும் போட்டு தள்ளலாமா? இரண்டு தவறு செய்யும் வியாபாரிகளை போலிஸ் போட்டு தள்ளிவிட்டால், அதனால் ஏற்படும் மாற்றத்தை. எல்லா கடைகளிலும் முறையான ரசீது கொடுக்கப்பட்டு, வரி பணம் கஜானாவை நிரப்புவதை.
Name : Raj Country : United States Date :2/27/2012 11:34:11 AM
I am proud of the TN police. They have taken strong action against the criminals. Keep it up. People should support the police in this activity. They should show these in public by protesting Human Rights Council people who are questioning the police.
Name : Balakrishnan Country : Australia Date :2/27/2012 11:04:14 AM
போலீஸ் பண்ணியது கரெக்ட். கொம்மிஸிஒநெர் அவகளுகு paratugal