அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
வியாழக்கிழமை, 23, பிப்ரவரி 2012
ஸ்ரீபெரும்புதூரில் வியாபாரிகள் கடையடைப்பு
......................................
ஐ.சி.சி. பரிசுத்தொகையை பெற 3 அணிகள் போட்டி
......................................
கலவரம் புதிதல்ல: நரேந்திரமோடி விளக்கம்
......................................
மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்
......................................
ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து இலங்கை தளபதி நீக்கம்
......................................
பிப். 28 பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
......................................
சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கம்
......................................
இடைத் தேர்தல் மூலம், தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது: ஐ.ஜே.கே.,
......................................
வசதிபடைத்த விவசாயிகளுக்கு வரி: அசோசேம் பரிந்துரை
......................................
என்கவுன்டரை விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
......................................
சத்துணவு பணியாளர்கள் பணி நியமனத்தில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு
......................................
சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்
......................................
ஆர்ப்பாட்ட பேரணி பின் தொடர சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் (படங்கள்)
......................................
ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து இலங்கை தளபதி நீக்கம்
......................................
சென்னையில் நள்ளிரவில் என்கவுண்டர்! 5 கொள்ளையகள் சுட்டுக்கொலை! (படங்கள்)
......................................
கொள்ளையர்கள் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கியாக இருக்கலாம்: அ.மார்க்ஸ்
......................................
சென்னையில் தங்கம் விலை உயர்வு
......................................
தலைமை தேர்தல் ஆணையருடன் ஹசாரே சந்திப்பு
......................................
மின்வெட்டை கண்டித்து ஊர்வலம்
......................................
மெழுகுவர்த்தியை ஏந்தி ஆர்ப்பாட்டம்
......................................
திரைப்பட காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்
......................................
உ.பி.: 5ம் கட்ட தேர்தலில் 59 சதவீத ஓட்டுப்பதிவு
......................................
பா.ம.க. ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்: அன்புமணி ராமதாஸ்
......................................
சச்சின் பற்றி கபிலதேவ் கருத்து: வெங்சர்க்கார் எதிர்ப்பு
......................................
லஞ்சம்: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கைது
......................................
கொள்ளையர்களை கைது செய்யும் நோக்கில் போலீஸ் செயல்படவில்லை! ஹென்றி திபேன் குற்றச்சாட்டு!
......................................
கொள்ளையர்களின் கூட்டாளிகளை தேடும் போலீஸ்! கொள்ளையடிக்கப்பட்ட ரூ.20 லட்சம் குறித்து விசாரணை!
......................................
ரிக்கி பான்டிங் இடத்தில் மைக்கேல் கிளார்க்
......................................
கர்ப்பிணி பெண்ணிடம் சில்மிஷம்: கோஷ்டி மோதலில் 3 பேர் காயம் - 10 பேர் கைது
......................................
தாய் மகள் படுகொலை: கொள்ளை முயற்சியா? போலீசார் விசாரணை
......................................
பொறுப்பை மறந்த ஆறு டி.எஸ்.பிகளுக்கு மெமோ!
......................................
சென்னை சட்டக்கல்லூரி முதல்வர் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
......................................
23ந் தேதி நடந்த கொள்ளையும் என்கவுண்டரும்
......................................
வங்கி கொள்ளை தலைவன் சென்னை என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் மாணவர்
......................................
திவாகரனுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு
......................................
குடிபோதை வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
......................................
வங்கியிலிருந்து ரூ. 42 லட்சம் கொள்ளை
......................................
என்கவுண்டரில் 5 பேரை சுட்டுக்கொன்றது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி விளக்கம்
......................................
அலட்சியப்படுத்துகிறார் கலெக்டர்: மாணவர்கள் - அறிவுரை சொன்னால் கசக்கிறது: கலெக்டர்
......................................
ஆஸ்திரேலியா இலங்கை நாளை மோதல்
......................................
மம்தாவிற்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
......................................
நிலச்சரிவு: 9 ராணுவத்தினர் பலி
......................................
ஸ்ரீபெரும்புதூரில் வியாபாரிகள் கடையடைப்பு
......................................
பெங்களூரூ நீதிமன்றத்தில் சசி, இளவரசி ஆஜர்
......................................
ராதாபுரம்: வங்கியில் கொள்ளை முயற்சி!
......................................
மதுரை வங்கியில் கொள்ளை முயற்சி!
......................................
திருப்பூரில் வீடு வீடாக போலீசார் சோதனை
......................................
நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கொள்ளையர்களை கண்டுபிடித்தது எப்படி?
......................................
5 கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது
......................................
கணவர் 10ம் வகுப்பு படித்தவர் என்பதால் பெண் தீக்குளித்து சாவு: வரதட்சணை கொடுமை என தந்தை புகார்
......................................
சசிகலா வாக்குமூலம்! ஜெ.வுக்கு...?
......................................
கொள்ளையர்கள் சுடப்பட்ட வீட்டில் ரூ.14 லட்சம், 7 துப்பாக்கிகள் பறிமுதல்
......................................
மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு வீடு வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள்
......................................
கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு: 2 போலீசார் காயம்
......................................
தரவரிசையில் ஷேவாக் சரிவு
......................................
போலீஸ் துப்பாக்கிச் சூடு! 5 கொள்ளையர்கள் பலி! 2 போலீசார் காயம்! சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 23, பிப்ரவரி 2012 (10:24 IST)




போலீஸ் துப்பாக்கிச் சூடு! 5 கொள்ளையர்கள் பலி! 2 போலீசார் காயம்! சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு!





சென்னை பெருங்குடி ஜன.23 ம் தேதி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் பிப்.20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
 
மேலும், பல்வேறு வங்கிக் கிளைகளில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை வைத்து, வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, நேற்று புதன்கிழமை சென்னை காவல் ஆணையர் திரிபாதி செய்தியாளர்களிடம் பேசினார். கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மீடியாக்கள், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் உதவும்படியும் கோரியிருந்தார்.


இந்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக, சென்னை மாநகர காவல்துறைக்கு நேற்று (22.02.2012) இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேளச்சேரி நேதாஜி சாலையில் ஏ1 முதலி தெருவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடு தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடி வீடாக உள்ளது. இதில் தரைதளப் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த வீட்டை சுற்றி வலைத்தனர். அப்போது போலீசார் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். உங்களைப் பற்றிய தகவல் எங்களுக்கு கிடைத்தது. முதலில் நீங்கள் வெளியே வாருங்கள் என்று எச்சரிக்கை கொடுத்தனர். ஆனால் அதனை கொள்ளையர்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து போலீசார் சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் போலீசார் உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டனர். போலீசார் அந்த ஜன்னலை துப்பாக்கியால் இடிக்க முயற்சிக்கின்றனர். அப்போது உள்ளே இருந்த கொள்ளையர்கள் வெளியே இருந்த போலீசாரை நோக்கி திடீரென சுட ஆரம்பித்தனர்.

இதில் இரண்டு போலீசார் மீது குண்டு காயம் பட்டது. இதனால் அவர்கள் கீழே விழுந்தனர். உடனே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

நீங்கள் உள்ளே வந்தால் அருகில் உள்ள பொதுமக்களை துப்பாக்கியால் சுடுவோம் என்று கொள்ளையர்கள் எச்சரித்தனர்.

இதனால் போலீசார் வேறுவழியின்றி கொள்ளையர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீசார் முன்னேறினர். ஒரு கட்டத்தில் வீட்டை திறந்து பார்க்கும்போது, அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

உடனே அவர்களை வாகனத்தில் ஏற்றி, அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். அவர்களை சோதித்த மருத்துவர்கள், 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரும் கொள்ளையர்கள். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தது.

இதற்கிடையே கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட்து.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்ததால் பொதுமக்கள் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. விடிய விடிய இந்த செய்தி தீ போல் பரவி அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(16)
Name : neethi Date :2/24/2012 6:48:11 AM
பொது மக்களை சுடுவோம் என்று கொள்ளையன் கூறியிருந்தான் ,காவலர்கள் கூறுகின்றார்கள் ஐவரும் கொள்ளையர்கள் என்று அப்படியாயின் கொள்ளையன் பொய்யாக தங்கள் ஆட்களை பொதுமக்கள் என்றானா சிந்தனைக்குரிய சந்தேகங்களுண்டு ஐவரையும் கொள்ளையர்கள் என்று உறுதிப்படுத்த காவலர்களுக்கு அத்தாட்சியுண்டா ?
Name : thavasi Country : United Arab Emirates Date :2/24/2012 3:05:09 AM
நல்ல முடிவு
Name : thavasi Country : United Arab Emirates Date :2/24/2012 3:04:22 AM
இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டனை கொடுத்தால்.பாதிக்கப்பட்டவர்கள் மனம் சற்று ஆறுதல் அடையும் மற்றும் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்காது.
Name : thavasi Country : United Arab Emirates Date :2/24/2012 3:02:54 AM
இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டனை கொடுத்தால்.பாதிக்கப்பட்டவர்கள் மனம் சற்று ஆறுதல் அடையும் மற்றும் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்காது.
Name : nilamathi Country : Australia Date :2/23/2012 11:41:04 PM
காவல் துறையின் வீர செயலையும் சிலர் கொசைபடுதுவது என்னவென்று சொல்வது ?
Name : RamuG Country : United Arab Emirates Date :2/23/2012 8:36:07 PM
தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.
Name : Ravi-Swiss Date :2/23/2012 6:33:05 PM
நல்லது' ஆனால்' திருடர்கள் இரத்தம் வெள்ளத்தில் கிடக்க இருக்க' போலிஸ் திரைப்பட கடானாஜகன் போன்று படுத்து இருக்கின்றாரே''? சந்தனக் கடத்தல் வீரப்பன் கேசா இதுவும்'''???
Name : S Manikantan Date :2/23/2012 3:30:39 PM
தமிழ்நாடு போலீசுக்கு எனது மனமார்ந்த சல்யுட் , ரெம்ப பெருமையா இருக்கு, மக்களும் புது ஆட்கள் குடி வரும்போது அவர்கள் டீடைல்களுடல் போடோக்களையும் சேர்த்து போலீசில் தெரியப்படுத்த வேண்டும்.
Name : EBU/PARIS Date :2/23/2012 3:04:38 PM
நல்ல முடிவு ???போலிசுக்கு கையில் தான் குண்டு அடித்திருக்கும்?
Name : nada Country : Germany Date :2/23/2012 2:29:18 PM
கொலை தான் முடிவு என்று யாரும் நினக்கதிர்கள் தமிழ் நட்டு பொலிசார் எதிலும் அவசரம் இவர்களை நினத்தால் அவர்களை உயிருடன் பிடித்து இருக்கலாம்
Name : pillai Country : Canada Date :2/23/2012 12:35:12 PM
..நள்ளிரவில் நடந்த சம்பவமா ? அப்போ போலீஸ் சொல்வதே உண்மை ! மீடியாவும் ,பொதுமக்களும் நம்பித்தான் ஆகணும்.
Name : surya Date :2/23/2012 12:17:40 PM
இது முடிவு அல்லை தொடக்கம்....
Name : பெ.தங்கராசா Country : Germany Date :2/23/2012 11:25:35 AM
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், சபாஷ் தமிழ்நாடு போலீஷ்.
Name : kannan Country : India Date :2/23/2012 10:36:54 AM
வெரி குட் சூப்பர்
Name : nzm Country : Australia Date :2/23/2012 10:09:34 AM
இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டனை கொடுத்தால்.பாதிக்கப்பட்டவர்கள் மனம் சற்று ஆறுதல் அடையும் மற்றும் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்காது.
Name : nakkeeran Country : United Arab Emirates Date :2/23/2012 8:54:13 AM
குட் குட் குட்