அண்மைச் செய்திகள்
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ||
சனிக்கிழமை, 18, பிப்ரவரி 2012
குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
......................................
கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்: ராஜபாளையம் மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
......................................
பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
......................................
பாக்கெட்டில் கூடுதல் பணம் இருக்கக் கூடாது: போக்குவரத்து போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகள்
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக கறுப்பு கொடி
......................................
தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் உடைப்பு: பரபரப்பு
......................................
கடலூர் :மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
......................................
தீ விபத்து: 7 பேர் கருகி பலி
......................................
சசிகலாவின் கணவர் கைது : பரபரப்பு
......................................
சசிகலாவின் கணவர் நடராஜன் கைது
......................................
ஜெராக்ஸ் கட்டணம் உயர்வு
......................................
காதலன் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் : நடிகை த்ரிஷா
......................................
அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் : மாநில மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை
......................................
ஒய்எஸ்ஆர் குடும்ப சொத்துகளை வெளியுலகிற்கு தெரிவிக்க தயாரா? : சந்திரபாபு நாயுடு
......................................
இந்திய எல்லைப்பகுதியில் நிலநடுக்கம்
......................................
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக...........
......................................
பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது: 15 பேர் மாயம்
......................................
விமானத்தில் லாட்டரி கடத்தல் : மார்ட்டின் கைது
......................................
சாமியார் மீது யுவராஜ்சிங் தந்தை குற்றச்சாட்டு
......................................
சிவசேனா-பாஜக கூட்டணி :தாக்கரே நன்றி
......................................
புற்றுநோய் செல்களை அழிக்கும் திராட்சை விதைகள்
......................................
ஏர் இந்தியா ஊழியர்கள் இருவர் கைது
......................................
இடைத்தேர்தல்: பாஜக விருப்ப மனு வாங்குகிறது
......................................
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணி : பிரவீன்குமார் பேட்டி
......................................
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு கண்டனத்துக்குரியது: ஜி.கே.வாசன்
......................................
வீரேந்திர சேவக்கிற்கு நாளை ஓய்வு
......................................
ஜெயலலிதா கூட்டாளிதான்; ஆனால் தவறுக்கு நானே பொறுப்பு: கண்ணீர் விட்டு அழுத சசிகலா
......................................
இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
திபெத்தில் புத்த துறவி தீக்குளித்து தற்கொலை
......................................
கர்நாடக முதல்வருக்கு 287 உதவியாளர்கள் :மாதம் 70 லட்சம் சம்பளம்
......................................
கலைஞர் தலைமையில் நாளை கே.என்.நேரு மகன் திருமணம்
......................................
முடக்கப்பட்டது அமெரிக்க அரசின் இணையதளம்
......................................
ஊழல் வழக்கு : ஜெர்மனி அதிபர் ராஜினாமா
......................................
காங்கிரஸ் ஆதரவு உண்டு;அதனால்தான் நான் மத்திய மந்திரியாக இருக்கிறேன் : மு.க. அழகிரி
......................................
பெங்களூர் கோர்ட்டில் சசிகலா
......................................
நாளை போலியோ சொட்டு மருந்து
......................................
13 போலி மதுபான ஆலைகள:13 ஆயிரம் பேர் கைது
......................................
டீ குடித்த 5 பேர் மரணம்
......................................
பசுமை வீடுகள் திட்டம் : தனியாரிடமிருந்து சிமெண்ட்
......................................
நிலமோசடி வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு முகாம்
......................................
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று டெல்லியில் இன்று தொடக்கம்
......................................
பெங்களூரில் ஒயின் திருவிழா
......................................
சிறையை தகர்த்து 119 கைதிகள் விடுவிப்பு
......................................
ஐ.பி.எஸ். அதிகாரி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம் பரிசு ;சி.பி.ஐ. அறிவிப்பு
......................................
மண்டை ஓடு நொறுங்கும் அளவுக்கு குழந்தையை தாயே தடியால் அடித்துக்கொன்றது அம்பலம்
......................................
திமுகவினருக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
......................................
ஆடி மாதம் `கரு' தரித்ததற்காக கர்ப்பிணியை கொலை செய்த மாமியார், மாமனாருக்கு ஆயுள்
......................................
முதியோர் இல்லத்தில் அடிதடி:ஒருவர் கொலை
......................................
சங்கரன்கோவில் தொகுதிக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 18, பிப்ரவரி 2012 (23:47 IST)


கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்:
 ராஜபாளையம் மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்,


’’சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற இந்தியா உருவாக வேண்டும். வளர்ச்சி அடைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது.
 
மக்களின் வாழ்வாதாரத்திற்காக கம்யூனிஸ்டு கட்சி போராடி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவம் தான். முதலாளித்துவத்தால் வறுமையை ஒழித்து விட முடியாது.


நாட்டில் உள்ள எல்.ஐ.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் இன்னும் பொதுத்துறை நிறுவனங்கள் இங்கு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியை போலவே பாரதீய ஜனதாவும் முதலாளித்துவத்தை வளர்த்து வந்தது.

க்முக்கிய கோரண்டம் த பா.ஜ.க. இந்திய மக்களை பல வகுப்புகளாக பிரித்து ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறது. இக்கட்சிகளுக்கு மாற்றாக மத்தியில் இடதுசாரிகள் மட்டும் இருக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு இதற்காக போராட முன்வர வேண்டும். வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் வரலாற்று சிறப்புமிக்க மக்கள் எழுச்சி போராட்டமாக அமைய வேண்டும்’’ என்றார் ஏபி. பரதன்.


மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியபோது,

’’இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் போராட்டத்தில் வெற்றி காண முடியும். 95-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முதல் சட்டப் பேரவை தேர்தலில் 14 தொகுதிகளை கம்யூனிஸ்டு கைப்பற்றியது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒற்றுமையுடன் வெற்றியை எட்டியதற்கு இதை காரணமாக சொல்லலாம்’’ என்ற் தெரிவித்தார்.


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : manoharan Country : India Date :2/19/2012 8:59:23 AM
சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தால் கூடுதல் சீட் பெற்று பொறுக்கிதின்னலாம்.வேற புரட்சியும் கிடையாது .புடலங்காயும் கிடையாது .