அண்மைச் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்! || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! ||
சனிக்கிழமை, 18, பிப்ரவரி 2012
குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
......................................
கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்: ராஜபாளையம் மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
......................................
பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
......................................
பாக்கெட்டில் கூடுதல் பணம் இருக்கக் கூடாது: போக்குவரத்து போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகள்
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக கறுப்பு கொடி
......................................
தமிழக வாழ்வுரிமை கட்சி கொடிக் கம்பங்கள் உடைப்பு: பரபரப்பு
......................................
கடலூர் :மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
......................................
தீ விபத்து: 7 பேர் கருகி பலி
......................................
சசிகலாவின் கணவர் கைது : பரபரப்பு
......................................
சசிகலாவின் கணவர் நடராஜன் கைது
......................................
ஜெராக்ஸ் கட்டணம் உயர்வு
......................................
காதலன் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் : நடிகை த்ரிஷா
......................................
அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் : மாநில மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை
......................................
ஒய்எஸ்ஆர் குடும்ப சொத்துகளை வெளியுலகிற்கு தெரிவிக்க தயாரா? : சந்திரபாபு நாயுடு
......................................
இந்திய எல்லைப்பகுதியில் நிலநடுக்கம்
......................................
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக...........
......................................
பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது: 15 பேர் மாயம்
......................................
விமானத்தில் லாட்டரி கடத்தல் : மார்ட்டின் கைது
......................................
சாமியார் மீது யுவராஜ்சிங் தந்தை குற்றச்சாட்டு
......................................
சிவசேனா-பாஜக கூட்டணி :தாக்கரே நன்றி
......................................
புற்றுநோய் செல்களை அழிக்கும் திராட்சை விதைகள்
......................................
ஏர் இந்தியா ஊழியர்கள் இருவர் கைது
......................................
இடைத்தேர்தல்: பாஜக விருப்ப மனு வாங்குகிறது
......................................
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணி : பிரவீன்குமார் பேட்டி
......................................
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு கண்டனத்துக்குரியது: ஜி.கே.வாசன்
......................................
வீரேந்திர சேவக்கிற்கு நாளை ஓய்வு
......................................
ஜெயலலிதா கூட்டாளிதான்; ஆனால் தவறுக்கு நானே பொறுப்பு: கண்ணீர் விட்டு அழுத சசிகலா
......................................
இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் உதவுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
திபெத்தில் புத்த துறவி தீக்குளித்து தற்கொலை
......................................
கர்நாடக முதல்வருக்கு 287 உதவியாளர்கள் :மாதம் 70 லட்சம் சம்பளம்
......................................
கலைஞர் தலைமையில் நாளை கே.என்.நேரு மகன் திருமணம்
......................................
முடக்கப்பட்டது அமெரிக்க அரசின் இணையதளம்
......................................
ஊழல் வழக்கு : ஜெர்மனி அதிபர் ராஜினாமா
......................................
காங்கிரஸ் ஆதரவு உண்டு;அதனால்தான் நான் மத்திய மந்திரியாக இருக்கிறேன் : மு.க. அழகிரி
......................................
பெங்களூர் கோர்ட்டில் சசிகலா
......................................
நாளை போலியோ சொட்டு மருந்து
......................................
13 போலி மதுபான ஆலைகள:13 ஆயிரம் பேர் கைது
......................................
டீ குடித்த 5 பேர் மரணம்
......................................
பசுமை வீடுகள் திட்டம் : தனியாரிடமிருந்து சிமெண்ட்
......................................
நிலமோசடி வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு முகாம்
......................................
ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று டெல்லியில் இன்று தொடக்கம்
......................................
பெங்களூரில் ஒயின் திருவிழா
......................................
சிறையை தகர்த்து 119 கைதிகள் விடுவிப்பு
......................................
ஐ.பி.எஸ். அதிகாரி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம் பரிசு ;சி.பி.ஐ. அறிவிப்பு
......................................
மண்டை ஓடு நொறுங்கும் அளவுக்கு குழந்தையை தாயே தடியால் அடித்துக்கொன்றது அம்பலம்
......................................
திமுகவினருக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
......................................
ஆடி மாதம் `கரு' தரித்ததற்காக கர்ப்பிணியை கொலை செய்த மாமியார், மாமனாருக்கு ஆயுள்
......................................
முதியோர் இல்லத்தில் அடிதடி:ஒருவர் கொலை
......................................
சங்கரன்கோவில் தொகுதிக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 18, பிப்ரவரி 2012 (13:17 IST)



இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் உதவுங்கள்:
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’பெரிய அளவிலான மின் தட்டுப்பாடு, பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வு, பல வகையான வரிகள் உயர்வு எனப் பல்வேறு துன்பங்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்தவிதமான முன்னேற்றத் திட்டங்களும் இல்லை. ஆனால் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த அத்தனை நலத்திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


அது மட்டுமல்ல, கழக முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, சிறையில் தள்ளி வரும் கொடுமைகளை நடத்துவதைத்தான் கண்டு வருகிறோம்.

எனவே இந்தச் சூழ்நிலையில் எனது பிறந்த நாளைக் கொண்டாடத் தேவையில்லை என்பதே எனது கண்டிப்பான வேண்டுகோள்.


என் மீது உண்மையான அன்பு கொண்டுள்ள கழக நண்பர்கள் எளிய வகையில் நலிந்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை இளைஞர் எழுச்சி நாள் என்ற பெயரில் வழங்கிட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.


 



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Date :2/18/2012 5:11:30 PM
அப்போ மத்திய அரசு விலை உயர்வுக்கு காரணமில்லையா? தமிழக அரசு தான் நினைத்தபடி விலைகளை உயர்த்துகிறதா? என்ன சார் சொல்றீங்க, எங்க காதில பூ சுத்தியது போதாதா, இன்னுமா?
Name : ravi Country : India Date :2/18/2012 1:50:58 PM
கலைஞர் எந்த நல்லதும் மக்களுக்கு செய்தால் அந்த அம்மாவுக்கு பிடிக்காதே ... அத நாள் தான் பல நல்ல திட்டங்கள் எல்லாம் ரத்து செய்துவிட்டாரே ,,,, அந்த அம்மா செய்த சாதனை தமழகத்தை இருளில் தள்ளி இருக்கங்களே .... இன்னும் பல சாதனைகளை செய்வார்கள் ....