அண்மைச் செய்திகள்
தமிழகம் முழுவதும் கனமழை || நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம் || தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? || சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா || டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்) || டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்) || ஐ.பி.எல். இறுதிப்போட்டி: சென்னை–மும்பை அணிகள் நாளை மோதல் || பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது || ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை || டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன் || தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை || புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி ||
வெள்ளிக்கிழமை, 17, பிப்ரவரி 2012
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்
......................................
வாடிய பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
......................................
கைரேகை வைத்து பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம்!
......................................
2 தலை, 3 கால்களுடன் பிறந்த பெண்குழந்தை
......................................
மன்மோகன்சிங் பிரச்சாரம்
......................................
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் : 6 நாள் ஸ்டிரைக் வாபஸ்
......................................
ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு : 40 வது முறையாக ஒத்தி வைப்பு
......................................
டெல்லி முதல்வருக்கு எதிராக போராட்டம்
......................................
அதிமுகவுக்கு ஆதரவு :முஸ்லீம் லீக் அறிவிப்பு
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்
......................................
அக்தரை நிராகரித்தேன் : பாகிஸ்தான் நடிகை பகீர்
......................................
மீண்டும் எம்.பி.பி.எஸ். படிக்க முயற்சித்தவர் மனு நிராகரிப்பு
......................................
காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு 150 பேச்சாளர் தேர்வு
......................................
கோயில்களுக்குள் புகுந்து அம்மன் தாலிகள் திருட்டு
......................................
பிரதமருக்கு மோடி கடிதம்
......................................
பாம்பன் சுவாமி கோவிலில் சசிகலா
......................................
ஜெ., மம்தா, நவீன்பட்நாயக், நிதிஷ்குமாருக்கு காங். கண்டனம்
......................................
கரூர் : பார்களை மூட முடிவு
......................................
அதிமுக செயலாளருக்கு இரும்பு கம்பி அடி
......................................
உரிமை : பிரதமருக்கு ஜெ. எழுதிய கடிதம்
......................................
பிறந்த நாளில் நிர்வாண படத்தை வெளியிட்ட நடிகை
......................................
ஒபாமா ஹெலிகாப்டரை வழிமறித்த விமானம்
......................................
கற்பழிக்க முயன்றவனின் நாக்கை துண்டாக்கிய பெண்
......................................
செல்போன் கதிர்வீச்சால் பறவைகள் பலி?
......................................
கே.பி.பி.சாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
......................................
ஆந்திர சட்டசபை : 11 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
......................................
ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான்: இலங்கை அமைச்சர்
......................................
திவாகரனிடம் விசாரணை
......................................
ஜெ., - மம்தா எதிர்ப்பு : உள்துறை அமைச்சகம் விளக்கம்
......................................
போலீஸ் - முஸ்லிம்கள் மோதல் : டெல்லி பதற்றம்
......................................
தீப்பெட்டி கொடுக்க மறுத்த விவசாயி அடித்து கொலை
......................................
மார்ச் 12ல் மத்திய பட்ஜெட்
......................................
மாணவன் தற்கொலை ;ஆசிரியர் கைது
......................................
மும்பையில் காங்கிரசுக்கு எதிராக சீமான் தீவிர பிரச்சாரம்
......................................
எதிர்ப்பு மாநாடு : சீமான் - திருமாவளவன் பங்கேற்பு
......................................
தி.நகர் கடைகளுக்கு அனுமதி நீடிப்பு
......................................
ராஜபாளையத்தில் இ.கம்யூ., மாநில மாநாடு
......................................
அதிமுகவினர் அரசியல் பண்ண முடியாது : தேமுதிக எம்.எல்.ஏ. எச்சரிக்கை
......................................
கனிமொழி ஆதரவாளர் மீது அவதூறாக பேச்சு :நாஞ்சில் சம்பத் கோர்ட்டில் ஆஜர்
......................................
ராமதாஸ் தம்பிக்கு காவல் நீடிப்பு
......................................
டிராய் துணை ஆலோசகரிடம் ராசா குறுக்கு விசாரணை
......................................
நீரா ராடியா டேப் : மத்திய அரசுக்கு உத்தரவு
......................................
சட்டசபையில் ஆபாச படம் : சபாநாயகர் நோட்டீசுக்கு பதில்
......................................
புதுவீடு விவகாரம் : பூஜா காந்தி விளக்கம்
......................................
சாட்சி சொல்ல வந்தவர் நீதிபதி முன் விஷம் குடித்தார்
......................................
கிரிக்கெட்டில் இருந்து சைமண்ட்ஸ் ஓய்வு
......................................
அடுத்த ஆட்டத்தில் கம்பீருக்கு ஓய்வு
......................................
பெரியார் பல்கலையில் அதிரடி சோதனை
......................................
359 கைதிகளை பலி கொண்ட விபத்து: திடுக்கிடும் தகவல்கள்
......................................
உலக வங்கி தலைவர் பதவிக்கு ஹிலாரி போட்டியா?
......................................
கேரளா: மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
......................................
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
......................................
இந்தியர்களின் கறுப்பு பணம் :சுவிஸ் விளக்கம்
......................................
அமிதாப்பச்சனுக்கு மேலும் ஒரு ஆபரேஷன்
......................................
ஐகோர்ட்:கூடுதல் நீதிபதிகள் பதவி காலம் நீட்டிப்பு
......................................
750 ஆண்டுகள் பழமையான வாய்க்காலில் திடீர் உடைப்பு
......................................
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரிய வழக்கு: இறுதி விசாரணை
......................................
நான் சாமி கும்பிடமாட்டேன் : இயக்குநர் சேரன்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 17, பிப்ரவரி 2012 (8:27 IST)


அமிதாப்பச்சனுக்கு மேலும் ஒரு ஆபரேஷன்

வயிற்று வலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு மேலும் ஒரு ஆபரேஷன் மும்பை ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.

 

69 வயதாகும் இந்தி படவுலக மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் நீண்ட காலமாக வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் அவருக்கு அடிவயிற்றில் ஆபரேஷன்கள் நடைபெற்றன.

இருந்தாலும் பிரச்சினை தீராததால் கடந்த 11-ந் தேதி அன்று மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் அமிதாப்பச்சனுக்கு டாக்டர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்தனர். அடிவயிற்றுப் பகுதியில் 5 மணி நேரம் வரை நீடித்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அமிதாப்பச்சன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையே தகவல்கள் வெளியானது.

>
ஆனால் அமிதாப்பச்சன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. மாறாக அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து மருத்துவக் கண் காணிப்பில் இருந்து வருகிறார்.
 
ஆபரேஷன் முடிந்ததும் வலைத்தளத்தில் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், வலி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்தநிலையில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்காக அமிதாப்புக்கு மேலும் ஒரு ஆபரேஷன் நடக்க உள்ளது. இந்த தகவலை ஒரு சமூக வலைத்தளத்தில் அவரே வெளியிட்டு உள்ளார். எனினும் ஆபரேஷன் பற்றிய விரிவான தகவல்கள் எதையும் அவர் இந்த முறையும் தெரிவிக்கவில்லை.


``மேலும் சில மருத்துவ பரிசோதனைகள்... சில சிகிச்சைகள், ஆபரேஷன் தியேட்டருக்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டிய நிலைமை.. இதற்காக நீண்ட நாள் தங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது.

இதற்கெல்லாம் எவ்வளவு நாள் பிடிக்கும் என்று தெரியவில்லை. உங்களுடைய பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி...'' என அவர் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.


1982-ம் ஆண்டு கூலி படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது அமிதாப்பச்சனுக்கு குடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதுமுதல் அவர் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்.

 


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :