அண்மைச் செய்திகள்
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை || ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் || திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி || அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு || ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு || ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்! || சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது || குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு || திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு ||
புதன்கிழமை, 15, பிப்ரவரி 2012
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால்..?
......................................
சங்கரராமனின் மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்
......................................
மாணவன் மீட்பு : ஒரே நாளில் போலீஸ் அதிரடி
......................................
பஸ் தினம் : ஐகோர்ட் அனுமதி மறுப்பு
......................................
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருவிகள்!
......................................
கோத்ரா கலவர வழக்கு: குஜராத் அரசுக்கு அவமதிப்பு நோட்டீஸ்
......................................
செங்குன்றம் : பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
......................................
முல்லைபெரியாறு: ஐவர் குழு கூட்டம் மீண்டும் 26 ந்தேதி கூடுகிறது
......................................
அதிமுக கூட்டத்தில் சட்டை கிழிப்பு
......................................
காட்டுக்குள் மாயமான காதலன் : மலை உச்சியில் தவித்த மாணவி
......................................
பெண்களின் சபரிமலை : பக்தர்கள் குவிந்தனர்
......................................
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பிரச்சாரமா? தடைவிதிக்க திருமா கோரிக்கை
......................................
மனைவியின் காதுகளை கத்தியால் அறுத்த கணவர்
......................................
19-ல் ஆசிரியர்கள் மாநாடு : அப்துல் கலாம் பங்கேற்பு
......................................
இடி விழுந்ததற்கு பரிகாரம் ; அர்சுனன் தபசு தெருக்கூத்து
......................................
நாய் வளர்ப்பவர்களின் இதயநோய் வராது!
......................................
23ல் முழுவதும் தியேட்டர்கள் மூடல்
......................................
திமுக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் : மு.க. அழகிரி
......................................
இடைத்தேர்தலில் தீவிரம் : மு.க.அழகிரி அறிவிப்பு
......................................
ஆ. ராசாவுடன் பொன்முடி, எ.வ.வேலு சந்திப்பு
......................................
ராவணன் கோர்ட்டில் ஆஜர்
......................................
மாலதீவிற்கு இ.வெ. செயலாளர் பயணம்
......................................
சாப்பிட நேரமில்லை: பிஸியாக இருக்கும் நடிகை
......................................
2வது மனைவியாக நடிகை அனன்யா சம்மதம்?
......................................
பிரபலநடிகர் மே.வங்கஅரசு விளம்பரத் தூதரானார்
......................................
டெல்லி முழுவதும் நிலநடுக்க விழிப்புணர்வு
......................................
லேப்டாப் திருடிய பொறியியல் பட்டதாரி கைது
......................................
திமுக கவுன்சிலர் வீட்டில் நகை கொள்ளை
......................................
புதுச்சேரியில் பால் விலை உயர்வு
......................................
மின்வெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: ஜி.கே.மணி
......................................
காதலனை கத்தி முனையில் கடத்தி கட்டாய திருமணம்: காதலி கைது (படம்)
......................................
2 வாரங்களில் விரிவான பதில்: உதயகுமாருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி வழக்கறிஞர் பதில்
......................................
லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது: நீதிமோகனே நீதிதவறிவிட்டார் என பொதுமக்கள் அதிர்ச்சி
......................................
விடுதி மாணவன் மர்ம மரணம்: பள்ளி முற்றுகை
......................................
முல்லை பெரியாறு: ஐவர் குழு ஆலோசனை
......................................
புதுச்சேரியில் மீன் கடைகள் அடைப்பு
......................................
காதலர் தினத்தில் காதலர்களுடன் நண்பர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி
......................................
சென்னை: பள்ளிக்கு சென்ற மாணவன் கடத்தல்: தந்தை ரஜினிகாந்த அளித்த புகாரில் போலீஸ் தேடுதல் வேட்டை
......................................
8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆறுமுகநேரியில் கடையடைப்பு
......................................
வரம்பை மீறினால் இணையத்தில் படம் வரும்: காதல் ஜோடிகளுக்கு, மாணவ மாணவிகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு
......................................
பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் குறும்பு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்
......................................
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: விஷம் குடித்த மாணவர் சிகிச்சைக்கு பிறகு கைது
......................................
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
காதலர் தினம் கொண்டாடிய காதல் ஜோடிக்கு கட்டாய திருமணம்: 9 பேர் கைது
......................................
சென்னை பாங்காக் நேரடி விமான சேவை
......................................
உபி: இன்று 3வது கட்ட தேர்தல்
......................................
கால்நடை தீவன வழக்கு: லாலு கோர்ட்டில் ஆஜர்
......................................
விபசாரத்தில் சிக்கிய நடிகை மீட்பு
......................................
வேலை வாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு குறைவு: பிரதமர் மன்மோகன்சிங்
......................................
மகனை நரபலி கொடுத்த மந்திரவாதி
......................................
செலவு மிகுந்த நகரம் எது? ஆய்வு தகவல்
......................................
ஆஸ்., அணி தற்காலிக கேப்டனாக பாண்டிங்
......................................
மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் கைது
......................................
இங்கே போராட்டம் அங்கே கொண்டாட்டம்: ஓரவஞ்சனை என அமைச்சரின் தொகுதி மக்கள் புலம்பல் (34 படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 15, பிப்ரவரி 2012 (8:33 IST)



இங்கே போராட்டம் அங்கே கொண்டாட்டம்: ஓரவஞ்சனை என அமைச்சரின் தொகுதி மக்கள் புலம்பல்




































































 



பிப்ரவரி 20ம் தேதிக்குள் சங்கரன் கோவில் தொகுதி மக்கள் அனைவருக்கும் அரசின் இலவசப்பொருட்களான மிச்சி, கிரைண்டர், பேன் போன்றவைகள் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் ஒ.பி.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் தேர்தல் பணிக்குழுவினர், வருவாய்துறையினரிடம் உத்தரவாகவே தெரிவித்தனர்.


இதனால் தமிழகம் முழுமையிலும் சப்ளை செய்யப்படவிருந்த இந்த இலவசப்பொருட்களின் வாகனங்களின் அணிவகுப்பு சங்கரன் கோவிலை நோக்கி திருப்பிவிடப்பட்டது.


இடைத் தேர்தலில் அபரிம்தமான வாக்குகளைப்பெற வேண்டும் என்பதே ஆளுங்கட்சியின் நோக்கம். அமைச்சர்களின் ஆணைக்கு ஏற்ப 14.02.2012 அன்று சங்கரன் கோவில் நகரில் உழவர் சந்தையில் வைத்து நகரின் எழில் நகர், என்.ஜி.ஓ.காலனிப்பகுதியின் மக்களுக்கு இலவசப் பொருட்களை வருவாய் துறையினர் கர்ம சிரத்தையாய் வழங்கிக்கொண்டிருந்தனர்.


ஆயிரத்திற்கும் மேல் திரண்ட மக்கள் அரசின் தாராள இலவசத்தைப் பெற்றபடி திரும்பிக் கொண்டிருக்க. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், அமைச்சருமான செந்தூர்பாண்டியனின் தொகுதியான செங்கோட்டை யூனியனில் மக்கள் நிலையோ கொதிப்பிலிருந்தது.


14.02.2012 அன்று அங்கேயுள்ள கற்குடி பஞ்சாயத்து மக்களுக்கு இலவசப்பொருள் வழங்குவதாக இருந்தது. 20 பேர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில் திரண்டுவந்த மக்களிடம் பஞ்சாயத்தின் சொத்துவரி குடி தண்ணீர் வரி கட்டியவர்களுக்கே இலவசப்பொருள் என்று பஞ்சாயத்து செயலாளர் தெரிவிக்க, ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர், எஸ்.ஜ.காளீஸ்வரி ஆகியோர் சமாதானப்படுத்தினர். இங்கே போராட்டம் அங்கே கொண்டாட்டம் என பொதுமக்கள் புலம்பிக்கொண்டே சென்றனர். 


படங்கள்: ராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(20)
Name : Kumar Country : Australia Date :2/16/2012 11:12:20 PM
ADMK'க்கு வைகோ திடீர் ஆதரவு தோல்வி பயம் காரணமா????
Name : Pushparayan M Country : Australia Date :2/16/2012 11:10:30 PM
இந்த இலவசங்கள் எல்லாம் மின்சாரத்தால் இயங்குபவை . இந்த ஆட்சியில் இவற்றை உபயோகிக்க மின்சாரம் இல்லை .ஆகவே மக்களே .இவற்றை பார்த்து மட்டுமே திருப்தி அடையுங்கள்
Name : Ramesh Country : Germany Date :2/16/2012 2:25:15 PM
Vote for dmk
Name : jahir Country : United Arab Emirates Date :2/16/2012 12:15:08 PM
ADMK'க்கு வைகோ திடீர் ஆதரவு தோல்வி பயம் காரணமா?
Name : CHANDRA KUMAR .G.P Country : Australia Date :2/16/2012 10:47:14 AM
இந்த இலவசங்கள் எல்லாம் மின்சாரத்தால் இயங்குபவை . இந்த ஆட்சியில் இவற்றை உபயோகிக்க மின்சாரம் இல்லை .ஆகவே மக்களே .இவற்றை பார்த்து மட்டுமே திருப்தி அடையுங்கள்
Name : neethi Date :2/16/2012 4:52:03 AM
ஏழைகளின் உழைப்பை சுரண்டிய பணத்தில் கொடுக்கப்படும் இந்த பொருட்கள் இலவசம் இல்லை உங்கள் உரிமையான சொத்து வாங்குங்கள் வாக்குகளை மட்டும் வைக்கோ வுக்கு போடுங்கள் வருங்காலத்தில் நல்லாட்சி வேண்டும் என்றால்.
Name : selva Country : United States Date :2/16/2012 1:55:01 AM
தோல்வியின் பயத்தால், தேர்தல் நாள் அறிவிக்கும் முன்பே போர் கால அடிப்படையில், அத்தனை அமைச்சர்களையும் சங்கரன் கோவிலுக்கு அனுப்பி இலவசங்களை கொடுத்து ஒட்டு பெற்று வெற்றி என்று காட்டிக்கொள்ளவே இத்தனை நாடகம். இவர்கள் ஜெயித்தாலும் , இப்படியான வெற்றி கேவலமான தோல்வியாகத்தான் தோன்றும்.s
Name : nada Country : Germany Date :2/15/2012 8:24:21 PM
தயவு செய்து வைகோவுக்கு வாக்களியுங்கள்
Name : Kumar.K Country : Australia Date :2/15/2012 6:58:26 PM
கொடுத்து முடிக்கும் வரை தேதியை அறிவிக்காத தேர்தல் கமிஷன் சாரி சம்பத் ஐயங்கார் வாழ்க!
Name : senthilkumar.c Country : Australia Date :2/15/2012 6:57:15 PM
எப்போ திருந்தும் நம் tamilnadu
Name : arabuthamilan Country : Bahrain Date :2/15/2012 6:03:23 PM
நம் மக்கள் எப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டு அலையிது பாருங்க. தேர்தல் கமிஷனுக்கு ஜே. ஜெ-க்கு இது பற்றி பேக்ஸ் மறக்கம்மா அனுப்பிடுங்க தேர்தல் கமிஷனர் அவர்களே. அம்மா எல்லாம் கொடுத்து முடிந்து விட்டது. தேர்தல் தேதியை வெளியிடவா என்று...
Name : சன்மதி Country : Australia Date :2/15/2012 3:23:33 PM
இன்னும் திருந்தவில்லை நம் தமிழ் மக்கள் .இலவசம் என்றால் எனக்கு ஒன்று என் பாட்டனுக்கு ஒன்று என்று அலைகிறார்கள் ,பிறகு அரசியல் வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவன்கள் மேல் புறம் பேச வேண்டியது . சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே .இலவசதுக்காகவும்,பணத்துக்காகவும் உங்களின் ஜனநாயகக் கடமையை விலைக்கு விற்காதீர்கள் தயவு செய்து.
Name : kavithamenan Country : India Date :2/15/2012 3:15:54 PM
எப்போ திருந்தும் நம் tamilnadu
Name : P.Chandrasekaran Country : Australia Date :2/15/2012 2:41:26 PM
கொடுத்து முடிக்கும் வரை தேதியை அறிவிக்காத தேர்தல் கமிஷன் சாரி சம்பத் ஐயங்கார் வாழ்க!
Name : sankarkumar Date :2/15/2012 2:26:41 PM
அ.தி.மு.க வின் தோல்வி பயத்திற்கு இது ஒரு உதாரணம்.... தி.மு.க வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Name : S.Suresh Kandarvakkottai Date :2/15/2012 1:39:05 PM
இன்னும் திருந்தவில்லை நம் தமிழ் மக்கள் .இலவசம் என்றால் எனக்கு ஒன்று என் பாட்டனுக்கு ஒன்று என்று அலைகிறார்கள் ,பிறகு அரசியல் வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவன்கள் மேல் புறம் பேச வேண்டியது . சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே .இலவசதுக்காகவும்,பணத்துக்காகவும் உங்களின் ஜனநாயகக் கடமையை விலைக்கு விற்காதீர்கள் தயவு செய்து.
Name : BABU Country : Singapore Date :2/15/2012 1:37:03 PM
சங்கரன்கோவில் தொகுதி மக்களே தயவு செய்து ADMK விற்கு ஒட்டு போடாமல் உங்கள் தொகுதிக்கு மின்சாரம் வேண்டும் என்றால் ம தி மு க விற்கு ஓட்டுப் போட்டு வெற்றி பெற செய்யுங்கள்.
Name : MUTHU Date :2/15/2012 9:52:48 AM
வெரி குட் அம்மா!!!!, அதி மு க வெற்றி !!!!, தீ மு க தோல்வி
Name : MUTHU Date :2/15/2012 9:52:16 AM
வெரி குட் அம்மா!!!!, அதி மு க வெற்றி !!!!, தீ மு க தோல்வி
Name : venkatesan Country : India Date :2/14/2012 8:44:24 PM
no eb,no use all the things of govt issue,one useful idea pls supply of one ups tamilnadu peple is very very happy. thing all minister & chief minister