அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
சனிக்கிழமை, 11, பிப்ரவரி 2012
ஒடிசாவில் கண்ணி வெடி தாக்குதல்: 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி
......................................
பைனலில் சானியா ஜோடி
......................................
பொள்ளாச்சியில் தாய், மகள் வெட்டிக்கொலை
......................................
மதுக்கடையை அகற்ற கோரி சாலை மறியல்
......................................
செக்ஸ் பட விவகாரம்: சட்டசபை குழுவில் காங்கிரஸ் பங்கேற்காது: பரமேஸ்வர்
......................................
ஆபாச நிகழ்ச்சி நடந்த இடத்தை சுத்தப்படுத்த யாகம்: இளைஞர் காங்கிரசார் ஏற்பாடு
......................................
ஆபாச படம்: 3 முன்னாள் மந்திரிகளுக்கு நோட்டீஸ்: சபாநாயகர் போப்பையா
......................................
காங்கிரசாரின் அட்டூழியம்: தேவேகவுடா பேச்சு
......................................
குமாரசாமி மீண்டும் முதல்வர் ஆவார்: தேவேகவுடா
......................................
தாயை கவனிக்க மறுத்த மகனிடம் இருந்து சொத்துக்கள் மீட்பு
......................................
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு
......................................
மாணவியை மிரட்டிய மாணவர் கைது
......................................
மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
......................................
மகிழ்ச்சியானவர்கள் பட்டியலில் இந்தியர்கள்
......................................
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஸ்டிரைக்
......................................
மன்மோகன்சிங்கிற்கு 80 வயதாகி விட்டது: மத்திய உருக்கு துறை மந்திரி கருத்தால் காங். சர்ச்சை
......................................
ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் கடிதம்
......................................
அணு உலைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
......................................
மாற்றத்தை ஏற்படுத்த மக்களால் முடியும்: பிரியங்கா
......................................
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: புதுச்சேரி அரசு
......................................
பொது மேடையில் விவாதிக்க தயாரா? ரங்கசாமிக்கு நாராயணசாமி சவால்
......................................
மின்வாரியத்தை கண்டித்து ஒப்பாரி போராட்டம்
......................................
சென்னை பாங்காக் விமான சேவை: ஏர் ஏசியா
......................................
ராவணன் மீண்டும் சிறையில் அடைப்பு
......................................
ஆதரவளிக்க மறுத்த மகனை பெற்ற தாயே கத்தியால் குத்தி கொன்றது கொலையே அல்ல: மதுரை ஐகோர்ட்
......................................
தோல்வியை கண்டு துவளக்கூடாது: இயக்குனர் சசிக்குமார்
......................................
உதவி சூப்பிரண்டு வீட்டில் நகை பணம் கொள்ளை
......................................
திமுகவினர் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக முறியடிப்போம்: மு.க.ஸ்டாலின்
......................................
விஜயகாந்த் வீடு முன் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு: தேமுதிகவினர் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு
......................................
உ.பி: 2வது கட்ட தேர்தல்: 60 சதவீத வாக்கு பதிவு
......................................
4வது திருமணம் செய்ய முயன்றவர் கொலை: நண்பரின் ஆயுள் தண்டனை ரத்து: மதுரை ஐகோர்ட்
......................................
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: 8 பேர் பலி
......................................
பதவியில் இருந்து விலக வி.கே. சிங் முடிவு!
......................................
காஞ்சிபுரத்தில் விபத்து: 2 பேர் பலி
......................................
பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 2 பேர் பலி
......................................
காதல் பொல்லாதது! பெற்ற தாயையும் புறக்கணிக்கவைக்கும்!
......................................
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை: ஓவர்டேக் செய்வதில் மோதல் (படம்)
......................................
கோவையில் இலங்கை அமைச்சர் தங்கிய ஓட்டலில் பரபரப்பு: போதையில் இருந்தவரை சாந்தப்படுத்திய போலீசார்
......................................
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: 5 பேர் கைது
......................................
லண்டனில் இந்திய மாணவருக்கு கத்திகுத்து
......................................
திமுகவினர் மீதான பொய் வழக்குகளை முறியடிப்போம்: மு.க.ஸ்டாலின்
......................................
அமிதாப்பச்சனுக்கு வயிற்றில் ஆப்ரேசன்: நலமுடன் உள்ளதாக டாக்டர் தகவல்
......................................
தேமுதிக கொடிநாள் : விஜயகாந்த் வேண்டுகோள்
......................................
செங்கல்பட்டில் மருந்து உற்பத்தி மையம்
......................................
சேலம் : இலங்கைத் தமிழர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் முகாம்
......................................
பூந்தமல்லி முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் : சீமான் கோரிக்கை
......................................
6 மாதமாக 7-ஆம் வகுப்பு மாணவிக்கு ஸ்பெஷல் வகுப்பு நடத்திய ஆசிரியர் கைது
......................................
ஹேமமாலினி மகள் நடிகை ஈஷா தியோல் திருமண நிச்சயதார்த்தம்
......................................
மதுரையில் விஜயகாந்த் : தனியார் விடுதியில் ரகசிய ஆலோசனை
......................................
புதிய கண்டம் உருவாகும்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேரும் !
......................................
ஆசிரியரை கண்டித்து பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்
......................................
2ஜி : பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம்
......................................
அமிதாப்பச்சனுக்கு இன்று ஆபரேஷன்
......................................
பிரபல திரைப்பட இயக்குநர் ஓ.பி.தத்தா மரணம்
......................................
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
முதல்வரை மிரட்டிய மாணவர்கள்
......................................
ஆசிரியையை கொன்ற மாணவனுக்கு என்ன தண்டனை?
......................................
இம்ரான் கான் பேரணியில் குண்டு வெடிப்பு
......................................
தானே புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதியை இன்னும் வழங்கவில்லையே? : நாராயணசாமி பதில்
......................................
சென்னை திரும்புகிறார் அழகிரி!
......................................
மிக்ஸி, கிரைண்டர் வாங்க பணம் எப்படி வந்தது? : மாஜி அமைச்சரிடம் போலீசார் கேட்ட கேள்வி
......................................
பிரபல ரவுடி கொலை வழக்கில் ஒருவர் சரண்
......................................
காதலர் தின விழாவுக்கு தடை விதிக்க கோரி கமிஷனரிடம் மனு
......................................
தீவுத்திருவிழாவில் ஆபாச நிகழ்ச்சி நடந்த இடத்தை சுத்தப்படுத்த யாகம்
......................................
ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 முன்னாள் மந்திரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
......................................
மந்திரிகள் `செக்ஸ்' படம் பார்த்த விவகாரம்: காங். அறிவிப்பு
......................................
காடுகளே இல்லாத நகருக்குள் நுழைந்த காட்டெருமையின் பரிதாப முடிவு
......................................
பிரேசில் : சம்பா நடனம் பாதிக்கும் அபாயம்
......................................
வி.கே.சிங் மே 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார்
......................................
கால்வாய்க்குள் விழுந்த குட்டி யானை மீட்பு
......................................
மின்கட்டணத்தை உயர்த்தவே கூடாது : அனைத்து தரப்பினரும் கோரிக்கை
......................................
குழந்தையின்மைக்கு என்னென்ன நவீன சிகிச்சை முறைகள்?
......................................
கிரிக்கெட் தகராறில் மோதல்: 20 மாணவர்கள் மீது வழக்கு
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 11, பிப்ரவரி 2012 (0:1 IST)



கிரிக்கெட் தகராறில் மோதல்: 20 மாணவர்கள் மீது வழக்கு

 
வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரத்தில் ஒரே வளாகத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.   கடந்த சனிக்கிழமை பாலிடெக்னிக் மாணவர்கள் ஒரு பிரிவாகவும், ஐ.டி.ஐ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இருதரப் பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
 
இந்நிலையில் நேற்று காலை பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆதரவாக வெளி ஆட்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் புகுந்து தகராறு செய்தனர். அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கினர். 
 

மாணவர்களும் வெளி ஆட்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த மயில்வாகனன் என்ற மாணவன் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  
 
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் நிலவழகன், பழனி மற்றும் போலீசார் கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மயில் வாகனன், பாலிடெக்னிக் மாணவர் பிரபாகரன் ஆகியோர் தனிதனியே புகார் அளித்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் இரு கல்லூரிகளை சேர்ந்த 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Country : Switzerland Date :2/11/2012 12:17:37 AM
எதுஎப்படியோ' திரை படம்' கிரிகெட்' போன்றவற்றினால் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறி' மேல் மட்டங்களும் இந்திய இலங்கையில் தமிழர்களை அளிக்க இதனை நன்றாகவே பாவிக்கின்றார்கள்' இவங்க அழியட்டும்' நமக்கேன் ஊர்வம்பு'