அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
வெள்ளிக்கிழமை, 10, பிப்ரவரி 2012
மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம் : சசிக்குமார் துவக்கி வைத்தார்
......................................
ஆதரவு கேட்டு இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை ; திருமாவளவன்
......................................
கார் குண்டுகள் வெடித்து 52 பேர் பலியான வழக்கு : கணவன்-மனைவிக்கு தூக்கு
......................................
நாம் தமிழர் கட்சியினர் கைதாகி விடுதலை
......................................
அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் மற்றும் டிரைவர் கைது
......................................
பார்க்காமலேயே காதல் :காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
......................................
கூடுகட்ட இடம் கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு பறவைகள்
......................................
மீசை திரைப்பட விழா
......................................
தமிழகம் முழுவதும் நாளை முதல் சர்க்கரை ஆலைகள் இயங்காது
......................................
உத்தரபிரதேசத்தில் நாளை 2-ம் கட்ட தேர்தல்
......................................
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது ( படங்கள் )
......................................
குலாம் நபி ஆசாத் உயிர்தப்பினார்
......................................
விஜயகாந்த் மீது ஐகோர்ட்டில் வழக்கு
......................................
பெண்களுடன் நடனமாடிய பீகார் எம்எல்ஏ
......................................
இலங்கை தோல்வி : ஆஸ்திரேலியா வெற்றி
......................................
நடிகர் வடிவேலு வழக்கில் உத்தரவு
......................................
ராவணனுக்கு போலீஸ் காவல்
......................................
15 ஆயிரம் ரூபாய்க்கு தன்னை விற்ற தந்தையை குத்திக் கொன்ற மகன்
......................................
ஜெயலலிதாவுக்கும் பாஜகவுக்கும் இடையில் நடக்கும் பேரம்: வீரப்பமொய்லி கண்டனம்
......................................
கொல்லப்பட்ட முஸ்லீம்களின் போட்டோக்களைப் பார்த்து சோனியா காந்தி அழுதாரா?
......................................
பரீட்சைக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
......................................
எல்லை மீறி போன மாணவர்களின் வன்முறை வெறியாட்டம்
......................................
சிம்பு, தனுஷ் பாடல்கள் : அண்ணா பல்கலை துணைவேந்தர் கடும் கண்டனம்
......................................
மாலத்தீவுக்கு இந்தியா சார்பில் சிறப்பு தூதர்
......................................
விஜயகாந்த் மீது திருமாவளவன் மறைமுக தாக்கு
......................................
சுப. தங்கவேலன் மீது ஜே.கே.ரித்தீஷ் கடும் தாக்கு
......................................
காதலர் தினம் : ராம. கோபாலன் கடும் எதிர்ப்பு
......................................
கோவை ஆர்ப்பாட்டம் :போலீஸ் தடியடி
......................................
அவர்களுக்கு மட்டும் அது இல்லை : தா. பாண்டியன் தாக்கு
......................................
லாரி கவிழ்ந்து 2 பெண்கள் பலி
......................................
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட மாட்டார்; அவர் பாதையில் நானும் : ஜெ.,
......................................
சந்திரபாபு நாயுடு நாக்கை அறுப்பேன் : சந்திரசேகரராவ் மிரட்டல்
......................................
பெட்ரோல் விலை மீண்டும் உயர்கிறது
......................................
காதலித்து கல்யாணம் செய்துகொள்ளும் ஆடு - மான் ( படம் )
......................................
சுடுகாட்டில் சமையல்காரர் அடித்துக்கொலை
......................................
எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிப்பு
......................................
விலாஸ்ராவ் மீது நிலமோசடி புகார்
......................................
மொபைல் போன் ரிங்டோனில் சாதித்தலைர் புகழ் பாடும் பாட்டை வைத்ததால் அடிதடி
......................................
மாவட்ட ஆட்சியர் எங்கே போய்விட்டார்....? மத்திய அமைச்சரின் கூட்டத்தில் சலசலப்பு
......................................
ஈச்சந்தாவில் பேருந்து விபத்து : 30 பேர் படுகாயம்
......................................
பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
......................................
விஜயகாந்த் மீது செலுத்துகின்ற அடக்குமுறைகளும்& அட்டூழியங்களும் : கலைஞர்
......................................
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் செல்லப் பிராணிகளாக குரங்குகள்!
......................................
இறைச்சிக்காக கேரளாவுக்கு அனுப்பப்பட்ட மாடுகள் மீட்பு
......................................
மலைப்பாதையில் வேன் உருண்டு 10 பக்தர்கள் பலி
......................................
இலங்கைத்தமிழர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு
......................................
நஷீத் கைது ஆகிறார்?
......................................
காதலர் தின அட்டைகளை எரித்து ஆர்ப்பாட்டம்
......................................
மாஜி அமைச்சர் தமிழரசி வீட்டில் சோதனை
......................................
மாஜி அமைச்சர் பெரியகருப்பனுக்கு சொந்தமான 11 இடங்களில் ரெய்டு
......................................
வந்தவாசி : 3 வயது சிறுமி படுகொலை
......................................
பெற்ற மகளிடமே தகாத உறவு :மனைவியே அடித்துக் கொன்றார்
......................................
பெத்த வயிறு பற்றி எரிகிறது;சொந்த பிள்ளைகள் போல பழகி என் மகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்களே!
......................................
வீக் என்ட் பார்ட்டியில் சீரழியும் மாணவர் சமுதாயம்
......................................
கிணற்றுக்குள் வேன் விழுந்தது : 25 அடி உயர தண்ணீரில் இருந்து மீள முடியாமல் 10 பேர் பலி
......................................
’தானே’ : தங்கர்பச்சானின் ஆவண படம்
......................................
ரஜினி படத்தில் இருந்து நடிகை சினேகா விலகல்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 10, பிப்ரவரி 2012 (8:25 IST)



ரஜினி படத்தில் இருந்து நடிகை சினேகா விலகல்


ரஜினிகாந்த் நடிக்கும் `கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.


ரஜினிகாந்த்-தீபிகா படுகோன் ஜோடியுடன் சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினிகாந்தின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

`கால்ஷீட்' தேதி ஒத்து வராததால், `கோச்சடையான்' படத்தில் இருந்து சினேகா விலகிக்கொண்டார்.


அவருக்குப் பதில், `கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக ருக்மணி நடிக்கிறார். இவர், பாரதிராஜா டைரக்ஷனில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் சம்பந்தப்பட்ட `போட்டோ சூட்' (முன்னோட்ட படக்காட்சி) நேற்று நடந்தது.


`கோச்சடையான்' படத்தில் இருந்து விலகிய சினேகா அடுத்து, `ஹரிதாஸ்' என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
 
இந்த படத்தில் அவருடன், `வெண்ணிலா கபடிக்குழு' புகழ் கிஷோர் நடிக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேல் டைரக்டு செய்கிறார்.

 

 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : arabuthamilan Country : Bahrain Date :2/11/2012 12:26:57 PM
அப்பாடா தமிழகத்தின் தலையாய பிரச்சினை இத்துடன் முடிவுற்றது. எல்லோரும் தங்கள் கடமைகளில் இனிமேல் கண்ணும் கருத்துமாக இருந்து லஞ்சம், லாவண்யம் இல்லாமல் வேலை செய்வார்கள்.
Name : neethi Date :2/11/2012 5:59:12 AM
இனிமேல் மின்சாரம் 24 மணி நேரமும் வரலாம் , பால் விலை பத்து மடங்காய் குறையும் மக்களுக்கு முக்கியமான நிகழ்வு நடந்து விட்டது.