அண்மைச் செய்திகள்
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு || திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் || ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை || அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம் || தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் || ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு || காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு || பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது || சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை || மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு || வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு || ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை || திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின் ||
வியாழக்கிழமை, 9, பிப்ரவரி 2012
சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
......................................
154 உதவி பேராசிரியர்களை நியமனம்
......................................
நடிகர் அமிதாப்பச்சனுக்கு, ஆபரேஷன்
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாமல் தடுக்க ஆச்சார்யாவுக்கு நிர்ப்பந்தமா? பாஜக பதில்
......................................
மதுரை -கிணற்றில் வேன் கவிழ்ந்தது: 12 பேர் கதி?
......................................
தொழிற்சாலையில் தீவிபத்து: 9 பேர் பலி
......................................
ரயில் பயணத்துக்கு அடையாள அட்டை அவசியம்
......................................
குண்டு வெடித்து ஆசிரியர் பலி
......................................
பெரியாறு அணையை சேட்டிலைட் மூலம் கண்காணிக்க முடிவு
......................................
இலங்கை & ஆஸி. நாளை மோதல்
......................................
வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணியாற்ற வேண்டும் : வைரமுத்து பேச்சு
......................................
சேலம் சிறையில் ‘திடீர்’ தீ :மோப்பநாய்கள் உயிர்தப்பின!
......................................
திவாகரன் கோர்ட்டில் ஆஜர்
......................................
பின்னணி பாடகி ஜானகி டிஸ்சார்ஜ்
......................................
ஆபாச படம் பார்த்த மாஜி அமைச்சர்கள் : அன்னா ஹசாரே ஆவேசம்
......................................
ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?
......................................
இன்ஸ்பெக்டர் &போலீஸ்காரர் கட்டிப்புரண்டு சண்டை
......................................
ஆபாச காட்சி : 40 எம்.எல்.ஏக்கள் தப்பித்தது எப்படி
......................................
திவாகரன் மனு தள்ளுபடி
......................................
வெறிபிடித்த மாணவன் மீது கொலை வழக்கு
......................................
மாணவன் வெறிச்செயல் : ஆசிரியர் சங்கம் கண்டனம்
......................................
உணவுப் பழக்கத்தை மாற்றிய தமிழக எம்.எல்.ஏக்கள்!
......................................
உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கிறது!
......................................
நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதி ; ஜெ.விடம் வழங்கினார்
......................................
ஒரு இரவு; 5 மாணவர்கள்- இளம்பெண் பட்ட பாடு!
......................................
ஆபாச படம்: மந்திரிகள் சிக்கிய பின்னணி
......................................
ஆச்சார்யா விலகல்:பாஜ மீதுதிமுக குற்றச்சாட்டு
......................................
உபியை மாயாவதி சூறையாடி விட்டார்: பிரியங்கா
......................................
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு (படம்)
......................................
பிரதமருக்கு தமிழக அரசு கடிதம்
......................................
எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் விஜயகாந்த்: ராமராஜன்
......................................
என்று தணியும் இந்த மின்சார தாகம்? ஜெ. அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் கிடைக்குமா? விஜயகாந்த்
......................................
அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
......................................
ஆசிரியை உமாமகேஸ்வரியை கொன்றது ஏன்? மாணவன் வாக்குமூலம்
......................................
வகுப்பில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை: சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் மாணவன் வெறிச்செயல்
......................................
சொத்து குவிப்பு வழக்கு! சசிகலா பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்! 18ஆம் தேதி ஆஜராக உத்தரவு!
......................................
மளிகை கடையில் புகுந்து திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு பொதுமக்களே கொடுத்த அடி உதை
......................................
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஆஜர்
......................................
ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விலகுமாறு கர்நாடக அரசு வற்புறுத்தியது! ஆச்சார்யா பேட்டி!
......................................
சங்கரன்கோவில்: சாலை விபத்தில் 4 பெண்கள் பலி
......................................
நடிகை கனகா கோர்ட்டில் ஆஜர்
......................................
தானே புயல் நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனம்: பேராசிரியர் க.அன்பழகன் குற்றச்சாட்டு
......................................
டாஸ்மாக் வருமானத்தைவிட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்: சென்னை உயர் நீதிமன்றம்
......................................
மணமகன் மாயம்: தேடப்பட்ட பேராசிரியர் கோர்ட்டில் சரண்: விசாரணையில் திடுக் தகவல்
......................................
பட்ஜெட்டில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை
......................................
ராவணன் மீண்டும் சிறையில் அடைப்பு
......................................
207 அடி உயரமான கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
......................................
பழமைவாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு
......................................
நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி பெண் கற்பழிப்பு: 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்: சிபிஐ தனிக்கோர்ட் தீர்
......................................
ராஜபக்சே பாகிஸ்தானுக்கு மூன்று நாள் பயணம்
......................................
கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
......................................
கர்நாடக சட்டப் பேரவையில் மந்திரிகள் பார்த்த ஆபாச படம் எது?
......................................
2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு
......................................
ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி பலி
......................................
கற்பழிப்பு வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டில் ஆபாச படங்களை பார்த்து ரசித்த குமாஸ்தா
......................................
அனைத்து ஆட்டங்களிலும் சச்சின்: கவாஸ்கர் விருப்பம்
......................................
சென்னையில் தேசிய சைக்கிள் பந்தயம்
......................................
உற்சாமாக பந்து வீசினேன்: அஸ்வின்
......................................
நாங்கள் நன்றாக விளையாடவில்லை: ஜெயவர்த்தனே
......................................
தோற்றாலும், ஜெயித்தாலும் நான் எப்போதும் சிரித்து கொண்டு தான் இருப்பேன்: டோனி
......................................
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து சுனில் கவாஸ்கரின் மகன் ரோகன் கவாஸ்கர் ஓய்வு
......................................
தாய்லாந்தில் பட்டையா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சானியா மிர்சா முதல் வெற்றி
......................................
குமரி: வேன் - ஜீப் மோதல்: 4 பேர் பலி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 9, பிப்ரவரி 2012 (20:4 IST)


 ரயில் பயணத்துக்கு அடையாள அட்டை அவசியம்


ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த வாரத்தில் இருந்து கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தத்கல் மற்றும் இ-டிக்கெட் மூலம் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஆனால் பிப்ரவரி 15-ம் தேதியில் இருந்து ஏசி-3 டயர், ஏசி-2 டயர், முதல் வகுப்பு ஏசி, ஏசி சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கான இணையதளம் மற்றும் கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு திட்டத்தின் கீழ் பெறப்படும் டிக்கெட்டுகளை வைத்திருப்போர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் அளித்த அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை,

ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கிகள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய கிரடிட் கார்டுகள் உள்ளிட்டவைகளை அடையாள அட்டைக்காக பயன்படுத்தலாம் என வடக்கு ரயில்வே அதிகாரி நீரஜ் சர்மா தெரிவித்தார்.

அதிகாரிகள் சோதிக்கும்போது அவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்கள் டிக்கெட் வாங்காதவர்கள் என்று கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :