அண்மைச் செய்திகள்
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் ||
வியாழக்கிழமை, 9, பிப்ரவரி 2012
சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
......................................
154 உதவி பேராசிரியர்களை நியமனம்
......................................
நடிகர் அமிதாப்பச்சனுக்கு, ஆபரேஷன்
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாமல் தடுக்க ஆச்சார்யாவுக்கு நிர்ப்பந்தமா? பாஜக பதில்
......................................
மதுரை -கிணற்றில் வேன் கவிழ்ந்தது: 12 பேர் கதி?
......................................
தொழிற்சாலையில் தீவிபத்து: 9 பேர் பலி
......................................
ரயில் பயணத்துக்கு அடையாள அட்டை அவசியம்
......................................
குண்டு வெடித்து ஆசிரியர் பலி
......................................
பெரியாறு அணையை சேட்டிலைட் மூலம் கண்காணிக்க முடிவு
......................................
இலங்கை & ஆஸி. நாளை மோதல்
......................................
வெளிநாட்டில் படித்து இந்தியாவில் பணியாற்ற வேண்டும் : வைரமுத்து பேச்சு
......................................
சேலம் சிறையில் ‘திடீர்’ தீ :மோப்பநாய்கள் உயிர்தப்பின!
......................................
திவாகரன் கோர்ட்டில் ஆஜர்
......................................
பின்னணி பாடகி ஜானகி டிஸ்சார்ஜ்
......................................
ஆபாச படம் பார்த்த மாஜி அமைச்சர்கள் : அன்னா ஹசாரே ஆவேசம்
......................................
ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?
......................................
இன்ஸ்பெக்டர் &போலீஸ்காரர் கட்டிப்புரண்டு சண்டை
......................................
ஆபாச காட்சி : 40 எம்.எல்.ஏக்கள் தப்பித்தது எப்படி
......................................
திவாகரன் மனு தள்ளுபடி
......................................
வெறிபிடித்த மாணவன் மீது கொலை வழக்கு
......................................
மாணவன் வெறிச்செயல் : ஆசிரியர் சங்கம் கண்டனம்
......................................
உணவுப் பழக்கத்தை மாற்றிய தமிழக எம்.எல்.ஏக்கள்!
......................................
உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கிறது!
......................................
நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதி ; ஜெ.விடம் வழங்கினார்
......................................
ஒரு இரவு; 5 மாணவர்கள்- இளம்பெண் பட்ட பாடு!
......................................
ஆபாச படம்: மந்திரிகள் சிக்கிய பின்னணி
......................................
ஆச்சார்யா விலகல்:பாஜ மீதுதிமுக குற்றச்சாட்டு
......................................
உபியை மாயாவதி சூறையாடி விட்டார்: பிரியங்கா
......................................
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு (படம்)
......................................
பிரதமருக்கு தமிழக அரசு கடிதம்
......................................
எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் விஜயகாந்த்: ராமராஜன்
......................................
என்று தணியும் இந்த மின்சார தாகம்? ஜெ. அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் கிடைக்குமா? விஜயகாந்த்
......................................
அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
......................................
ஆசிரியை உமாமகேஸ்வரியை கொன்றது ஏன்? மாணவன் வாக்குமூலம்
......................................
வகுப்பில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை: சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் மாணவன் வெறிச்செயல்
......................................
சொத்து குவிப்பு வழக்கு! சசிகலா பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்! 18ஆம் தேதி ஆஜராக உத்தரவு!
......................................
மளிகை கடையில் புகுந்து திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு பொதுமக்களே கொடுத்த அடி உதை
......................................
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஆஜர்
......................................
ஜெ.வுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விலகுமாறு கர்நாடக அரசு வற்புறுத்தியது! ஆச்சார்யா பேட்டி!
......................................
சங்கரன்கோவில்: சாலை விபத்தில் 4 பெண்கள் பலி
......................................
நடிகை கனகா கோர்ட்டில் ஆஜர்
......................................
தானே புயல் நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனம்: பேராசிரியர் க.அன்பழகன் குற்றச்சாட்டு
......................................
டாஸ்மாக் வருமானத்தைவிட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்: சென்னை உயர் நீதிமன்றம்
......................................
மணமகன் மாயம்: தேடப்பட்ட பேராசிரியர் கோர்ட்டில் சரண்: விசாரணையில் திடுக் தகவல்
......................................
பட்ஜெட்டில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை
......................................
ராவணன் மீண்டும் சிறையில் அடைப்பு
......................................
207 அடி உயரமான கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
......................................
பழமைவாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு
......................................
நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி பெண் கற்பழிப்பு: 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்: சிபிஐ தனிக்கோர்ட் தீர்
......................................
ராஜபக்சே பாகிஸ்தானுக்கு மூன்று நாள் பயணம்
......................................
கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
......................................
கர்நாடக சட்டப் பேரவையில் மந்திரிகள் பார்த்த ஆபாச படம் எது?
......................................
2 விமானங்கள் மோதுவது தவிர்ப்பு
......................................
ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி பலி
......................................
கற்பழிப்பு வழக்கு விசாரணையின்போது, கோர்ட்டில் ஆபாச படங்களை பார்த்து ரசித்த குமாஸ்தா
......................................
அனைத்து ஆட்டங்களிலும் சச்சின்: கவாஸ்கர் விருப்பம்
......................................
சென்னையில் தேசிய சைக்கிள் பந்தயம்
......................................
உற்சாமாக பந்து வீசினேன்: அஸ்வின்
......................................
நாங்கள் நன்றாக விளையாடவில்லை: ஜெயவர்த்தனே
......................................
தோற்றாலும், ஜெயித்தாலும் நான் எப்போதும் சிரித்து கொண்டு தான் இருப்பேன்: டோனி
......................................
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து சுனில் கவாஸ்கரின் மகன் ரோகன் கவாஸ்கர் ஓய்வு
......................................
தாய்லாந்தில் பட்டையா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சானியா மிர்சா முதல் வெற்றி
......................................
குமரி: வேன் - ஜீப் மோதல்: 4 பேர் பலி
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 9, பிப்ரவரி 2012 (17:14 IST)


உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கிறது!

உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

 சிறியகால அளவிலான உண்ணாவிரதம், புற்றுநோயை தடுப்பது மட்டுமல்லாது, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறியகால அளவிலான உண்ணாவிரதம், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுதலை தடுக்கிறது.

கீமோதெரபி சிகிச்சையின் போது, இந்த சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் இருத்தல், சில வகை புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்த, மேல் ஆராய்ச்சிக்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும், அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


 இந்த ஆராய்ச்சி குறித்து, எலியை வைத்துக் கொண்டு சோதனை நடத்தியதாகவும், அதில் இம்முடிவுகள் வெளிப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பிடாமல் இருக்கும்போது, புற்றுநோய் செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்கநிலைக்கு சென்று விடுவதாகவும், இதன்மூலம், அவைகள் பெருக்கமடைவது மற்றும் பிரிந்துசெல்வது தடுக்கப்பட்டு இறுதியில் அழிந்தும் விடுவது கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : arabuthamilan Country : Bahrain Date :2/10/2012 1:53:55 PM
மிக மிக சரியாகச சொன்னீர்கள். நன்றி நண்பர் ரவி அவர்களே.
Name : Ravi-Swiss Country : Switzerland Date :2/9/2012 11:32:05 PM
உண்மை கூறினால் உண்ணாநோன்பு மட்டுமல்ல' எதனாலும் நோய்களைக் குனமாக்குதல் முடியா காரியம்'' மனிதர்களுக்கு ஏன் நோய் வருகின்றது' என்பதனை முதலில் சிந்திக்க வேண்டும்' மனிதர்களை இறைவன் ஏன் இவ்வுலகில் படைத்தார்'? மனிதர்கள் இறைவனை ஆராதனை பண்ணவேண்டும்' அதனால் மனிதர்கள் இவ்வுலகில் சந்தோஷ சமாதானமாக வாழவேண்டும்' என்ற நல்விருப்பமே காரணம்' சாத்தான் பிசாசுகளுக்கு மாறாக' மனிதனை தன் உருவில் இறைவன் உருவாக்கிய காரணம் இதுவே' இதனை மனிதர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால் நலம்' மனிதர்களின் இருடஜட்டில் இறைவன் வாசம் பண்ண விரும்புகின்றார்' அப்படியானால் மனிதர்கள் மிக மிக பரிசுட்ட வாழ்க்கை வாழவேண்டும்' இல்லை என்றால் மனிதர்களின் இருடஜட்டில் சாத்தான் குடி ஏறுகின்றான்' திருடர்கள் ஓர் வீட்டுக்குள் நுழைந்தால்' அவ்வீடு எப்படி ஆகும் என்பதனை சிந்திக்கவும்' பைபிள் வசனம் எச்சரிக்கை' திருடன் கொள்ளவும் அளிக்கவும் வருகின்றானே அன்றி வேறோன்றிட்க்கும் வரான்' பிசாசுகளைட்டான் ஜேசு இப்படிக் கூறுகின்றார்' அதனால் தமிழர்களாகிய நாம் இக்கடைசிக் காலத்தில் கவனமுடன் நடக்கவேண்டும்' என்று நக்கீரன் ஊடாக வேண்டுகின்றேன்' கவனம் தமிழர்களே'