குமரி: வேன் - ஜீப் மோதல்: 4 பேர் பலி
குமரி மாவட்டட்ம ஆரல்வாய்மொழி அருகே வேன் - ஜீப் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆரல்வாய்மொழியில் இருந்து ஜீப்பில் தூத்துக்குடி சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உள்பட உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.