அண்மைச் செய்திகள்
போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே || சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது || குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் || விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு || பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை || ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் ||
திங்கட்கிழமை, 6, பிப்ரவரி 2012
அதிமுக எம்எல்ஏ காயத்துடன் தப்பினார்
......................................
இலவச ஆட்டுக்கு பதிலாக ஒரு கிலோ கறி கொடுங்கள் : திடீர் கேள்வியால் திணறல்
......................................
நாடு முழுவதும் பசுவதை தடுப்பு சட்டம் வேண்டும் : நரேந்திர மோடி வலியுறுத்தல்
......................................
3 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு
......................................
ரயில் தடம் புரண்டது : 1000 பயணிகள் தப்பினர்
......................................
விரைவில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள்
......................................
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் : தக்கல் திட்டம்
......................................
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்: சங்கரன்கோவிலில் பரபரப்பு
......................................
முன்னாள் அமைச்சர் மீது நடுரோட்டில் தாக்குதல்
......................................
மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது
......................................
கல்யாண மன்னன் கைது : ஊருக்கு ஒரு பெண்ணை மணந்தது அம்பலம்
......................................
உதயகுமாரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் பிரமுகர் மனு
......................................
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் :23 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
......................................
மத்திய மந்திரி நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடருவோம்: உதயகுமார்
......................................
நர்சு பயிற்சி பள்ளி மாணவிகள் பணிக்கு திரும்பினர்
......................................
சட்டசபையில் சினிமா வசனம் பேசக்கூடாது: ராமதாஸ்
......................................
சட்டசபையில் காமிராவை பார்த்து சவால் விடுவது போல பேச கூடாது :அன்புமணி ராமதாஸ்
......................................
புது ரத்தமாக இளைஞர்கள் வரவேண்டும்: மு.க.ஸ்டாலின்
......................................
கலைஞர் தொலைக்காட்சி தலைவர் ரமேஷ்பிரபா!
......................................
யுவராஜ்சிங் நோயை குணப்படுத்த தயார் : ராம்தேவ் அறிவிப்பு
......................................
திவாகரன் மனு விசாரணை ஒத்திவைப்பு!
......................................
பிரதமராகும் ஆசை துளி கூட கிடையாது: ராகுல்
......................................
ராவணின் ஜாமீன் மனு தள்ளுபடி: கோவை கோர்ட்
......................................
அணுஉலையை திறக்கக்கோரி தன்னந்தனியாக வழக்கறிஞர் உண்ணாவிரதம்: மதுரையில் பரபரப்பு
......................................
சேவக்கிற்கு ஓய்வு: தோனி பதில்
......................................
காவல் நிலையத்தில் தங்கையை வெட்டிய அண்ணன்: கள்ளக்காதலனோடுதான் வாழ்வேன் என்றதால் ஆத்திரம்
......................................
காதலியோடு கொடைக்கானல் வந்த பெங்களூர் காதலன்மரணம்: தீவிர விசாரணையில் போலீசார்
......................................
வைகை அணையில் தண்ணீர் திறப்பு
......................................
பிலிம்பைன்ஸில் நிலநடுக்கம்
......................................
யுவராஜ் சிங்கிற்கு உதவி: அஜய் மக்கான் உறுதி
......................................
இளைஞரின் உயிரை குடித்த லேப்டாப்!
......................................
கல்லூரி பஸ் கவிழ்ந்து 30 மாணவர்கள் படுகாயம்
......................................
கிராமங்களில் கட்டாய மருத்துவ சேவை! MBBS படிப்பை 61/2 ஆண்டாக அதிகரிக்க திட்டம்!
......................................
மரணத்தின் விளிம்புக்கு சென்றவர் மீட்பு
......................................
இந்திய ராணுவனத்தின் சாதனைகள் குறித்த கண்காட்சி: மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
......................................
கர்நாடக மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: காங்கிரஸ்
......................................
அரசின் திட்டங்களை அறியாத மக்கள்: பிரணாப்
......................................
கனவில் அடிக்கடி வரும் யானையை பார்த்து ராகுல் பயத்தில் உள்ளார்: ப.ச.க. பொதுச் செயலாளர்
......................................
கர்நாடக வளர்ச்சிக்கு தமிழர்கள் அரும்பாடுபட்டு உள்ளனர்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா புகழாரம்
......................................
போலி போலிஸ் இன்ஸ்பெக்டர் கைது
......................................
இலங்கைக்கு தப்ப முயன்ற 3 பேர் கைது
......................................
நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடருவேன்: உதயகுமார்
......................................
பழனியில் நாளை தைப்பூசத் தேரோட்டம்
......................................
அதிமுகவுடன்கூட்டணியா? நிர்மலாசீதாராமன் பதில்
......................................
கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்
......................................
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும்: சொல்கிறார் கேரள காங். தலைவர்
......................................
வாக்காளர்களை கவர ராகுல் காந்தி பொய் சொல்கிறார்: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு
......................................
மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை
......................................
உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல்: 55 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது
......................................
பிரதமர் பதவி ராகுலின் நோக்கம் அல்ல: பிரியங்கா
......................................
தமிழ்ப்பட கதாநாயகி விபசார வழக்கில் கைது
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, பிப்ரவரி 2012 (8:47 IST)



தமிழ்ப்பட கதாநாயகி விபசார வழக்கில் கைது


கடந்த ஆண்டு வெளிவந்த, வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிகை கரோலின் நடித்துள்ளார்.


இவர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து வாடிக்கையாளர் போர்வையில் ஒரு போலீஸ்காரர், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நடிகையைக் கண்டு பேசியபோது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரும் கைது ஆனார்கள்.


நடிகை கரோலின் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதோடு மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்து வந்துள்ளார். இவர் பிரபல வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தோன்றியும் நடித்துள்ளார்.


நடிகை கரோலின், அவரது மானேஜர் ராஜ்குமார் ஆகியோர் மீது புனே விமன் நகர் போலீசார் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதை சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே உறுதி செய்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : anniyan Country : Japan Date :2/7/2012 12:41:39 AM
இப்போது நடிகர் சங்கம், தனது முகத்தை எங்கே கொண்டு வைக்கும் என்று தெரியவில்லையே?