அண்மைச் செய்திகள்
சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || சூதாட்ட புகார்களால் ‘ஐ.பி.எல். இறுதிப்போட்டியை பார்க்க ஆர்வம் இல்லை: முதல் அமைச்சர் பேட்டி || மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம் || நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு || சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்! || தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை! || சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்! || தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது || கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம் || ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு! || கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்) || பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்) || தமிழகம் முழுவதும் கனமழை ||
வெள்ளிக்கிழமை, 3, பிப்ரவரி 2012
ஓய்வு பெறப்போவதில்லை: சரத்பவார்
......................................
புதிய 100 ரூபாய் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!
......................................
கூடுதல் நிதி! ரயில்வே மந்திரி கோரிக்கை!
......................................
அரசு மருத்துவமனையில் திவாகரனுக்கு செக்கப்!
......................................
SMS தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
......................................
தளபதி வயது விசாரணை ஒத்திவைப்பு
......................................
மதிப்புக்கூட்டு வரி உயர்கிறது: சட்டசபையில் மசோதா தாக்கல்
......................................
புதிய கிரகம்: விஞானிகள் கண்டுபிடிப்பு
......................................
முதுமலையில் யானை சவாரி துவக்கம்
......................................
எம்.எல்.ஏக்கள் தொகுதிபடி உயர்வு
......................................
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்
......................................
மே.வ. ஆஸ்பத்திரிகளில் 19 குழந்தைகள் பலி?
......................................
முற்றுகிறது அதிமுக - தேமுதிக மோதல்! எம்எல்ஏ பதவி - முதல்வர் பதவி பேனர்களால் பரபரப்பு!
......................................
கூட்டணி பற்றி அரசியல் விவகாரக் குழு கூடி முடிவு செய்யும்: கலைஞர்
......................................
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
2வது 20 ஓவர் போட்டி: இந்தியா வெற்றி
......................................
அணு உலை அச்சம் நீங்கியது: அணு உலை கருத்தரங்கில் விஞ்ஞானிகள் விளக்கம் (படங்கள்)
......................................
நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம் (படம்)
......................................
ராகுல் காந்தி பிடிவாதமானவர்: பிரியங்கா
......................................
திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
......................................
கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓய மாட்டேன்: ஜெயலலிதா
......................................
சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்: 8 பேர் கைது
......................................
மொட்டையடிப்பு போராட்டம்: உதயக்குமார்
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து பாதயாத்திரை: யுவராஜா
......................................
ஆலந்தூர் கோர்ட்டில் ராவணன் ஆஜர்: பிப்.16 வரை காவலில் வைக்க உத்தரவு (படங்கள்)
......................................
சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு: ராமதாஸ் பதில்
......................................
சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்
......................................
மத்திய அரசு வெட்கப்பட்டுவிட்டதோ? ஜெ. கேள்வி
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: ராமதாஸ்
......................................
தனித்தனி கேப்டன்கள்: அசாருதீன் யோசனை
......................................
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: குமரி அனந்தன் வேண்டுகோள்
......................................
பொய் வழக்குகளுக்கு கண்டனம்! திமுக பொதுக்குழு தீர்மானம்!
......................................
சேலம்: நெருங்கி பழகிய தோழிகள் தற்கொலை
......................................
இலக்கிய விழாவில் ரஜினி
......................................
லாரி ஓட்டுனரிடம் நீதிமன்ற உத்தரவை கொடுத்து அனுப்பிய ஊழியர்கள் பணி இடைநீக்கம்!
......................................
குற்றால அருவிகளில் சோப், ஷாம்பு பயன்படுத்தினால் நடவடிக்கை: பேரூராட்சி நிர்வாகம்
......................................
அண்ணா நினைவுநாள்: விஜயகாந்த் மரியாதை
......................................
அண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் அமைதி ஊர்வலம்
......................................
மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மின்கசிவால் தீ விபத்து
......................................
சட்டசபையில் கருப்பு சட்டையில் தேமுதிக எம்எல்ஏக்கள்
......................................
கலைஞர் தலைமையில் திமுக பொதுக்குழு
......................................
ஆலந்தூர் கோர்ட்டில் ராவணன் ஆஜர்
......................................
பயணிகள் ரயில் விபத்து: 3 பேர் பலி
......................................
மரவள்ளி கிழங்குக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாயிக்கு மூன்று வாழ்நாள் சிறை தண்டனை
......................................
முகமது ஆமிர் விடுதலை
......................................
விஜயகாந்த் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வழி வகுக்க வேண்டும்: ஞானதேசிகன் கோரிக்கை
......................................
நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்
......................................
சென்னை: ஏர்இந்தியா விமானங்கள் தாமதம்
......................................
எடியூரப்பாவுக்கு பதவி கோரி கையெழுத்து வேட்டை
......................................
மீண்டும் பணியில் சேர்க்க கோரி மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
விடுமுறை முடிந்ததும் போராட்டம்: செவிலியர் மாணவிகள்
......................................
சென்னை: சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
......................................
குழந்தைகள் முகத்தில் கரப்பான் பூச்சியை விட்ட ஆசிரியர் கைது
......................................
சவுதி அரேபியாவில் தவித்த ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் நாடு திரும்ப தூதரகம் உதவி
......................................
ஐரோப்பிய நாடுகளில் குளிருக்கு 89 பேர் சாவு
......................................
பீகாரில் உலக கோப்பை கபடி போட்டி
......................................
அமெரிக்க நீச்சல் போட்டி: தமிழக வீரர் தங்கம் வென்றார்
......................................
ராவணன் சென்னை கொண்டு வரப்பட்டார்
......................................
படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள்: ரஜினி
......................................
சசிகலா தம்பி திவாகரன் கைது
......................................
நடிகர் வடிவேலுவின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
......................................
ஜெ - விஜயகாந்த் மோதல்!
......................................
ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, பிப்ரவரி 2012 (16:33 IST)



ஆலந்தூர் கோர்ட்டில் ராவணன் ஆஜர்!
பிப்.16 வரை காவலில் வைக்க உத்தரவு!










சசிகலா உறவினர் ராவணனை பிப்.16 வரை காவலில் வைக்க சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தார் என்பது ராவணன் மீதான புகார் ஆகும்.

ஏற்கனவே ஒரு மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராவணனை, மணல் குவாரி புகாரில் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 02.02.2012 அன்று சென்னை அழைத்து வந்தனர்.
 
03.02.2012 காலையில் சென்னை ஆலந்தூர் முதலாவது நீதிதுறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராவணனை, பிப்.16 வரை காவலில் வைக்க நீதிபதி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பிப்.16 வரை காவலில் வைக்க உத்தரவையடுத்து, ராவணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து ராவணனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராவணன் வழக்கறிஞர் பா.மோகன்,

கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்று ராவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததப்பட்டார். அவரை ஆஜர் செய்யும்போது, அவரது சார்பில் ரிமாண்ட் செய்வதற்கான அடிப்படை எதுவும் இல்லை என்று சொல்லி, விடுதலை செய்வதற்கான மனு போட்டோம். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாங்கள் அதன் மீது வாதம் செய்ய முடியவில்லை.

நீதிமன்றத்தில் அவரை போலீஸ் காவலில் எடுப்பதற்காக, அரசு தரப்பிலே மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவை விசாரிப்பதற்காக வருகிற 6ஆம் தேதி அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் போலீஸ் காவலில் எடுக்கக் கூடாது என்று வாதம் செய்வோம் என்றார்.

படம்: ஸ்டாலின்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :2/3/2012 5:23:06 PM
ஒருவன் வரும்போது எதற்கு அவன் கைகள் இரண்டையும் பிடிக்க வேண்டும் அவன் என்ன ஓடியா விடப்போகின்றான் இத்தனை பேர்கள் சுற்றி இருக்கையில்.பண்பாடு வேண்டும் குற்ற வாளியின் மீதும்