அண்மைச் செய்திகள்
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு || சிங்கள அரசு மீது பிரதமர் அதிருப்தி ||
வியாழக்கிழமை, 2, பிப்ரவரி 2012
முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழு வந்த வேன் விபத்து
......................................
நடிகர் சங்கிலி முருகனின் மருமகள் தற்கொலை
......................................
பிரணாப் முகர்ஜியுடன் வி.கே.சிங் சந்திப்பு
......................................
2ஜி: பிரதமர் அவசர ஆலோசனை
......................................
பாரதிராஜா படம் : விலகுகிறார் அமீர்
......................................
பிரபுதேவாவையும் என்னையும் இணைத்து பேசாதீர்கள் :ஹன்சிகா
......................................
அமைச்சர்களை அடிக்கடி மாற்றி வருவது நிர்வாக செயல் பாட்டுக்கு தேக்கத்தை ஏற்படுத்தும் : ஆர். நல்லக்கண்ண
......................................
தேசிய பர்மிட் கட்டணம் :லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி
......................................
மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்
......................................
தைப்பூச திருவிழா: பழனிக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
......................................
விஜயகாந்த் உருவபொம்மை எரிக்க அதிமுக மேலிடம் அனுமதி மறுப்பு
......................................
ராகுல் காந்திக்கு கறுப்புக்கொடி
......................................
அங்கன்வாடி ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
......................................
ஸ்பெக்ட்ரம் வழக்கில் பரபரப்பான தீர்ப்பளித்த நீதிபதி கங்குலி ஓய்வு
......................................
விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு : அதிமுக வக்கீல்கள் போராட்டம்
......................................
செய்யாறு :தி.மு.க ஒன்றிய செயலாளர் கைது
......................................
தூத்துக்குடி துறைமுகத்தில் சி.பி.ஐ. திடீர் சோதனை
......................................
கடும் குளிருக்கு 89 பேர் பலி
......................................
மாட்டு தீவன ஊழல்: 26 பேருக்கு சிறை
......................................
பசுபதிபாண்டியன் கொலை: மேலும் 2 பேர் சரண்
......................................
சென்னை : நூதன முறையில் பாலியல் தொழில்
......................................
விஜயகாந்த் பேசிய பேச்சுக்கு ஜெயலலிதாவின் பதில் சரியானதே என்கிறார் அன்புமணி ராமதாஸ்
......................................
நாகை : கலெக்டர் அலுவலகம் முற்றுகை
......................................
பஸ் தின கொண்டாட்டம் : மாணவர் காங்கிரசார் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
......................................
150 கார்டுகளுக்கு பகுதி நேர ரேஷன் கடை
......................................
ஆதி திராவிட மாணவர்களுக்கு கூடுதல் இடம்
......................................
தகுதியான இடங்களில் சுற்றுலா தலம்!
......................................
சென்னை டிரேட் சென்டரில் இலங்கைக் கொடியை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: வி.சி. கட்சியினர் கைது (படங்கள்)
......................................
சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு? விஜயகாந்த் கேள்வி
......................................
முதலமைச்சரும், அதிமுக எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?: விஜயகாந்த்
......................................
தகுதியில்லாத கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்: விஜயகாந்த்
......................................
விஜயகாந்த் நீக்கம்: பாரபட்சமான நடவடிக்கை: சிபிஐ எம்எல்ஏ குணசேகரன் கண்டனம்
......................................
பேசுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது: சட்டசபை வளாகத்தில் சிபிஎம் உறுப்பினர் சவுந்தரராஜன்
......................................
சம்பவம் நடந்தது இரு பக்கமும்: நடவடிக்கை எங்கள் கட்சி மீது மட்டும்தான்: பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
விபச்சாரம் நடப்பதாக புகார்: சென்னையில் துணை நடிகை கைது
......................................
லாரி டிரைவரை அடித்து ஏ.டி.எம்க்கு கூட்டிச் சென்று லஞ்சம் வசூல் செய்த போலிஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
......................................
காரில் கடத்திய செம்மரக்கட்டை பறிமுதல்
......................................
பிரதமர் மவுனம் கலைய வேண்டும்: பா.ஜ.
......................................
விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு
......................................
ப. சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் எந்த கருத்தையும் கூறவில்லை: காங்கிரஸ்
......................................
பி.எச்.டி படிப்பு வரை ஆல் பாஸ் போடவேண்டும்: தமிழக கல்வித்துறை இணை செயலாளர் கார்மேகம்
......................................
6 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்
......................................
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள்
......................................
122 தொலைத்தொடர்பு உரிமங்கள் ரத்து: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
......................................
2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்ப்பது பற்றி சி.பி.ஐ. நீதிமன்றம் முடிவு செய்யும்: சுப்ரீம் கோர்ட்
......................................
மாவோயிஸ்டு தாக்குதலில் 3 போலீசார் பலி
......................................
விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்: சர்வாதிகார தீர்ப்பு என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
......................................
விஜயகாந்த் நீக்கம்: சிபிஎம் கண்டனம்
......................................
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்
......................................
கற்க வேண்டியதை மாணவர் பருவத்திலே கற்க வேண்டும்: நடிகர் பாண்டியராஜன்
......................................
நர்சுகளின் சீருடைகள் சூறை: தேனியில் பரபரப்பு
......................................
மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தற்கொலை
......................................
விவாகரத்துக்கு எதிர்ப்பு: பிளேடால் கையை அறுத்துக்கொண்ட பெண்: மதுரை கோர்ட்டில் பரபரப்பு
......................................
மாயாவதி நண்பரிடமிருந்து ரூ.100 கோடி பறிமுதல்?
......................................
350 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது
......................................
வால்பாறையில் சிக்கியது சிறுத்தை
......................................
+2 செய்முறை தேர்வு தொடக்கம்
......................................
உரிமை மீறல் விசாரணைக் குழுவிடம் விளக்கம் அளிக்க விஜயகாந்துக்கு நோட்டீஸ்
......................................
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
கூட்டணி சேராவிட்டால் அதிமுக தேமுதிக வெற்றி வாய்ப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன
......................................
சங்கரன்கோவிலில் போட்டியா? ராமதாஸ் பதில்
......................................
திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை: ராமதாஸ்
......................................
தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்
......................................
காங்கிரஸ் தலைவர்களின் ஊழல் குறித்து மவுனமாக இருப்பது ஏன்? சோனியாவுக்கு மாயாவதி கேள்வி
......................................
மந்திரிகளின் ராஜினாமாக்களால் அரசு பரிசுத்தமாகி விடுமா? மாயாவதிக்கு சோனியா கேள்வி
......................................
தனியார் கூரியர் நிறுவனங்கள் அரசுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்: கபில் சிபல்
......................................
விடுதலைப்புலிகளின் கட்சிக்கு அங்கீகாரம் ரத்து: இலங்கை தேர்தல் கமிஷன்
......................................
ராணுவ ஒத்துழைப்புக்காக இந்தியா இலங்கை பேச்சு வார்த்தை
......................................
துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு ரூ. 14 கோடி
......................................
பி.சி.சி.ஐ. வெளிப்படையாக செயல்படுவதாக இருந்தால் ஏன் பயப்படுகின்றனர்: அஜய் மக்கான் பாய்ச்சல்
......................................
கல்மாடி ராஜிநாமா செய்ய வேண்டும்: மக்கான்
......................................
கால்பந்து போட்டியில் கலவரம்: 73 பேர் பலி
......................................
சிறந்த ஆட்டமாக கருதுகிறேன்: மேத்யூ வாட்
......................................
வெற்றி பெற்றது மகிழ்ச்சி: ஆஸ்திரேலிய கேப்டன்
......................................
தோல்விக்கு மழை தான் காரணம்: டோனி
......................................
ஐ.சி.சி. தலைவரின் அதிகாரத்தை குறைக்க முடிவு! புதியதாக ஐ.சி.சி. சேர்மன் பதவி!
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 2, பிப்ரவரி 2012 (8:32 IST)



ஐ.சி.சி. தலைவரின் அதிகாரத்தை குறைக்க முடிவு!
புதியதாக ஐ.சி.சி. சேர்மன் பதவி!


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாக குழுவின் 2 நாள் கூட்டம் துபாயில் நடந்தது. இதில் சில முக்கியமான பரிந்துரை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதன்படி ஐ.சி.சி. தலைவரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அந்த பதவி இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதாவது புதியதாக ஐ.சி.சி. சேர்மன் என்ற பதவி உருவாக்கப்படுகிறது. 2014 ம் ஆண்டு முதல் ஐ.சி.சி.யின் தலைவர் ராஜ தூதர்' போன்று இருப்பார். திருத்தப்பட்ட பரிந்துரைகளின் படி சேர்மன் தான் 2014 ம் ஆண்டு முதல் அதிகாரத்துக்குரிய ஐ.சி.சி.யின் தலைமை பொறுப்பை கவனிப்பார்.


வழக்கமாக ஐ.சி.சி. துணைத்தலைவர் தான் அடுத்த புதிய தலைவராக பொறுப்பு ஏற்பார். புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளதால் துணைத்தலைவரின் நிலை குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. இது குறித்து ஏப்ரல் மாதம் நடக்கும் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதன் பிறகு ஜுன் மாதம் நடைபெறும் ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க சமர்ப்பிக்கப்படும்.


ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவராக சரத்பவார் உள்ளார். அவரது பதவி காலம் ஜுன் மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பிறகு துணைத்தலைவர் ஆலன் இசாக் புதிய தலைவராக 2014 ம் ஆண்டு வரை இருப்பார். அதன் பிறகு இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.


இந்த கூட்டத்தில், ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்த பரிந்துரைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :