அண்மைச் செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் ||
வெள்ளிக்கிழமை, 3, பிப்ரவரி 2012
ஓய்வு பெறப்போவதில்லை: சரத்பவார்
......................................
புதிய 100 ரூபாய் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!
......................................
கூடுதல் நிதி! ரயில்வே மந்திரி கோரிக்கை!
......................................
அரசு மருத்துவமனையில் திவாகரனுக்கு செக்கப்!
......................................
SMS தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
......................................
தளபதி வயது விசாரணை ஒத்திவைப்பு
......................................
மதிப்புக்கூட்டு வரி உயர்கிறது: சட்டசபையில் மசோதா தாக்கல்
......................................
புதிய கிரகம்: விஞானிகள் கண்டுபிடிப்பு
......................................
முதுமலையில் யானை சவாரி துவக்கம்
......................................
எம்.எல்.ஏக்கள் தொகுதிபடி உயர்வு
......................................
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்
......................................
மே.வ. ஆஸ்பத்திரிகளில் 19 குழந்தைகள் பலி?
......................................
முற்றுகிறது அதிமுக - தேமுதிக மோதல்! எம்எல்ஏ பதவி - முதல்வர் பதவி பேனர்களால் பரபரப்பு!
......................................
கூட்டணி பற்றி அரசியல் விவகாரக் குழு கூடி முடிவு செய்யும்: கலைஞர்
......................................
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்
......................................
2வது 20 ஓவர் போட்டி: இந்தியா வெற்றி
......................................
அணு உலை அச்சம் நீங்கியது: அணு உலை கருத்தரங்கில் விஞ்ஞானிகள் விளக்கம் (படங்கள்)
......................................
நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம் (படம்)
......................................
ராகுல் காந்தி பிடிவாதமானவர்: பிரியங்கா
......................................
திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
சசிகலா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
......................................
கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓய மாட்டேன்: ஜெயலலிதா
......................................
சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்: 8 பேர் கைது
......................................
மொட்டையடிப்பு போராட்டம்: உதயக்குமார்
......................................
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து பாதயாத்திரை: யுவராஜா
......................................
ஆலந்தூர் கோர்ட்டில் ராவணன் ஆஜர்: பிப்.16 வரை காவலில் வைக்க உத்தரவு (படங்கள்)
......................................
சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு: ராமதாஸ் பதில்
......................................
சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்
......................................
மத்திய அரசு வெட்கப்பட்டுவிட்டதோ? ஜெ. கேள்வி
......................................
இடைத்தேர்தலில் போட்டியில்லை: ராமதாஸ்
......................................
தனித்தனி கேப்டன்கள்: அசாருதீன் யோசனை
......................................
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: குமரி அனந்தன் வேண்டுகோள்
......................................
பொய் வழக்குகளுக்கு கண்டனம்! திமுக பொதுக்குழு தீர்மானம்!
......................................
சேலம்: நெருங்கி பழகிய தோழிகள் தற்கொலை
......................................
இலக்கிய விழாவில் ரஜினி
......................................
லாரி ஓட்டுனரிடம் நீதிமன்ற உத்தரவை கொடுத்து அனுப்பிய ஊழியர்கள் பணி இடைநீக்கம்!
......................................
குற்றால அருவிகளில் சோப், ஷாம்பு பயன்படுத்தினால் நடவடிக்கை: பேரூராட்சி நிர்வாகம்
......................................
அண்ணா நினைவுநாள்: விஜயகாந்த் மரியாதை
......................................
அண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் அமைதி ஊர்வலம்
......................................
மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மின்கசிவால் தீ விபத்து
......................................
சட்டசபையில் கருப்பு சட்டையில் தேமுதிக எம்எல்ஏக்கள்
......................................
கலைஞர் தலைமையில் திமுக பொதுக்குழு
......................................
ஆலந்தூர் கோர்ட்டில் ராவணன் ஆஜர்
......................................
பயணிகள் ரயில் விபத்து: 3 பேர் பலி
......................................
மரவள்ளி கிழங்குக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாயிக்கு மூன்று வாழ்நாள் சிறை தண்டனை
......................................
முகமது ஆமிர் விடுதலை
......................................
விஜயகாந்த் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு வழி வகுக்க வேண்டும்: ஞானதேசிகன் கோரிக்கை
......................................
நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்
......................................
சென்னை: ஏர்இந்தியா விமானங்கள் தாமதம்
......................................
எடியூரப்பாவுக்கு பதவி கோரி கையெழுத்து வேட்டை
......................................
மீண்டும் பணியில் சேர்க்க கோரி மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
விடுமுறை முடிந்ததும் போராட்டம்: செவிலியர் மாணவிகள்
......................................
சென்னை: சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
......................................
குழந்தைகள் முகத்தில் கரப்பான் பூச்சியை விட்ட ஆசிரியர் கைது
......................................
சவுதி அரேபியாவில் தவித்த ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் நாடு திரும்ப தூதரகம் உதவி
......................................
ஐரோப்பிய நாடுகளில் குளிருக்கு 89 பேர் சாவு
......................................
பீகாரில் உலக கோப்பை கபடி போட்டி
......................................
அமெரிக்க நீச்சல் போட்டி: தமிழக வீரர் தங்கம் வென்றார்
......................................
ராவணன் சென்னை கொண்டு வரப்பட்டார்
......................................
படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள்: ரஜினி
......................................
சசிகலா தம்பி திவாகரன் கைது
......................................
நடிகர் வடிவேலுவின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
......................................
ஜெ - விஜயகாந்த் மோதல்!
......................................
ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 3, பிப்ரவரி 2012 (11:14 IST)


ஜெ - விஜயகாந்த் மோதல்!

ஜெ.வுக்கு விஜயகாந்த் சவால்!

சட்டசபையில் சீறிப்பாய்ந்த விஜயகாந்த்!

தமிழக சட்டப்பேரவையில் 01.02.2012 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்தனர்.  

விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்!

சட்டசபையில் விஜயகாந்த் பற்றி ஜெ பேச்சு - 01.02.2012


ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜயகாந்த் காட்டமான பேச்சு - 01.02.2012



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(23)
Name : subramanian.n Date :2/15/2012 10:34:25 PM
vijayakanth இஸ் சோசியல் வோர்கர்
Name : Shaikh Miyakkhan Country : Saudi Arabia Date :2/12/2012 10:43:14 PM
இவர்கள் இரண்டுபட்டால் திருகுவலற்கு கொண்டமைய சனி பெய்யற்சிக்கு பிறகு இவருக்கு சனி பிடித்து விட்டது. இவறுஊடைய M L A கள் இவர் பின்னால் நிற்பார்களா? ஒரு குழுவாக போனால் அவர்கள் உடைய M L A பதவி பறிபோக வாய்பு இல்லை.இதை எல்லாம் அவர்கள் யோசிப்பார்கள்.அப்படி போனால் எதிர் கட்சி என்ற தகுதி இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.அதனால் கப்டன் சுரிதி பேசுவது நல்லது. A D M K வைத்து தாங்கள் வெற்றி பெறவில்லை என்றால் உங்களுடைய MLA களை ராசினாமா செய்ய சொல்லவேண்டியதுதான் நியாயம். அதுதான் முறையும் கூட.
Name : Shaikh Miyakkhan Country : Saudi Arabia Date :2/12/2012 10:27:53 PM
இவர்கள் இரண்டுபட்டால் திருகுவலற்கு கொண்டமைய
Name : selvam Date :2/5/2012 2:30:02 PM
tamil
Name : ravichandran Country : United States Date :2/5/2012 11:06:14 AM
தேங்க்ஸ் போர் யுவர் information
Name : hariharan Date :2/4/2012 4:36:53 PM
தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி பற்றி ஜெ பேசுவது நியாமற்றது . மேலும் சபாநாயகர் அமர சொன்ன பிறகு விஜயகாந்த் அமர்ந்து விட்டார் , அதன் பிறகும் அதிமுக உறுப்பினர்கள் , தேமுதிக வினரை கையை நீட்டி பேசியது அ விஜயகாந்தை நோக்கி கையை நீட்டியது தவறு . எனவே முதல் தவறு அதிமுக வினரிடம் தானே தவிர , தேமுதிக விடமோ , விஜயகாந்திடமோ இல்லை . மேலும் விஜயகாந்திற்கு எதிர்க்கட்சி தலைவராக இது முதல் அனுபவம் , அவருக்கு போக போகத்தான் அனுபவமும் பக்குவமும் கிடைக்கும் . எனவே இது போன்றவற்றின் மூலம் அவர் இன்னும் பக்குவப்பட வேண்டும் , எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளில் அவர் தனது அனுபவத்தை பக்குவமாக வெளிபடுத்த பழக வேண்டும் . அதே நேரம் தேமுதிக வினரின் கோரிக்கையில் பேச்சில் முழுக்க முழுக்க நியாயம் உள்ளது , 6 மாதமாக அவர்கள் எந்த விதத்திலும் அதிமுக வை விமர்சிக்க வில்லை என்பதை இங்கே நினைவு படுத்த கேட்டுகொள்கிறேன் . இதன் மூலம் ஒன்று , திமுக விற்கு குஷியோ குஷிதான்
Name : makesh p Country : Australia Date :2/3/2012 7:31:37 AM
ரியல் கப்டன். அடுத்த முதல்வர் கப்டன் வாழ்க
Name : Venkatesan Country : Australia Date :2/3/2012 1:23:48 AM
Nakkeran vazhga
Name : Venkatesan Country : Australia Date :2/3/2012 1:20:18 AM
Nakkeran vazhks
Name : freeman fernando Date :2/2/2012 11:49:28 PM
ok this is the time to talk , so many years all the polticians never said these words , i love it , Mr. vijaykanth keep it up all , forthcomming election you willl surely win pls take care of tamilnadu . take out all the old politician , pls select new polticians and we will make a new tamilnadu. jaihind ............ thank you
Name : hmy yusuf Country : Malaysia Date :2/2/2012 11:17:32 PM
இப்படிதான் சட்டசபை இருக்கணும் . நடைமுறை தமிழில் பேசிய கேப்டன் சூப்பர். எதிர் கட்சி என்றால் இப்படிதான் இருக்கணும் , சும்மா அங்கே தமிழ் இலக்கியம் பேசி, கட்டபோம்மன் பேசுவது ஆகது, இப்ப உள்ள கால கட்டத்துக்கு கேப்டன் போல்தான் பேச வேண்டும், வரும் காலத்து MLA க்கு இதான் வேண்டும். கேப்டன் சூப்பர் .சூப்பர் .
Name : k.DHANABAL Country : Australia Date :2/2/2012 10:47:49 PM
super captain keep it
Name : v.senthur velmurugan Country : Australia Date :2/2/2012 4:13:51 PM
வாழ்க கப்டன் உங்கள் கோரிக்கை நாயமானது தமிழக மக்கள் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
Name : v.senthur velmurugan Country : Australia Date :2/2/2012 4:13:31 PM
வாழ்க கப்டன் உங்கள் கோரிக்கை நாயமானது தமிழக மக்கள் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்
Name : mohan Date :2/2/2012 3:12:12 PM
சிங்கம் கிளம்பிருச்சு.............
Name : syedgoush Country : India Date :2/2/2012 2:26:11 PM
தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி பற்றி ஜெ பேசுவது நியாமற்றது . மேலும் சபாநாயகர் அமர சொன்ன பிறகு விஜயகாந்த் அமர்ந்து விட்டார் , அதன் பிறகும் அதிமுக உறுப்பினர்கள் , தேமுதிக வினரை கையை நீட்டி பேசியது அ விஜயகாந்தை நோக்கி கையை நீட்டியது தவறு . எனவே முதல் தவறு அதிமுக வினரிடம் தானே தவிர , தேமுதிக விடமோ , விஜயகாந்திடமோ இல்லை . மேலும் விஜயகாந்திற்கு எதிர்க்கட்சி தலைவராக இது முதல் அனுபவம் , அவருக்கு போக போகத்தான் அனுபவமும் பக்குவமும் கிடைக்கும் . எனவே இது போன்றவற்றின் மூலம் அவர் இன்னும் பக்குவப்பட வேண்டும் , எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளில் அவர் தனது அனுபவத்தை பக்குவமாக வெளிபடுத்த பழக வேண்டும் . அதே நேரம் தேமுதிக வினரின் கோரிக்கையில் பேச்சில் முழுக்க முழுக்க நியாயம் உள்ளது , 6 மாதமாக அவர்கள் எந்த விதத்திலும் அதிமுக வை விமர்சிக்க வில்லை என்பதை இங்கே நினைவு படுத்த கேட்டுகொள்கிறேன் . இதன் மூலம் ஒன்று , திமுக விற்கு குஷியோ குஷிதான்
Name : Vasu Date :2/2/2012 1:03:45 PM
தமிழ்நாடு விஜயகாந்த் போல் ஒரு விசித்திரமான அரசியல்வாதியை கண்டதில்லை
Name : கனேஷ் Country : India Date :2/2/2012 12:37:08 PM
தே மு தி க இன் கூரல் நியமனது
Name : PUBLIC Country : India Date :2/2/2012 11:45:08 AM
ஜெயலலிதா அவர்கள் 2006 தேர்தலை மறந்து விட்டார் போலும், அன்று ஆட்சி இழக்க காரணமே தேமுதிகதான். அதை மனதில் வைத்து தான் 2011 தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அறிந்து தான் கூட்டணி வைத்தார் ஜெயலலிதா அவர்கள். ஆனால் இன்று நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் வெற்றிபெறுவோம் என்பது அவரது ஆனவத்தையும், அகந்தையையும் தான் காட்டுகிறது.
Name : theiva magan Country : India Date :2/2/2012 10:30:18 AM
சட்டசபையா சண்டை சபையா தெரில
Name : prakash Country : Australia Date :2/2/2012 1:52:26 AM
சவால் விடும் முதல்வர் சட்டசபை தேர்தலுக்கு முன்பு சவால் விட்டு இருந்தால் யறுக்கு இறங்கு முகம் என்று தெர்ரின்திருக்கும் சபாஷ் கேப்டன் வளர்க தேமுதிக .
Name : Pradeep Date :2/1/2012 10:08:41 PM
இவர்கள் இரண்டு பட்டால் வடிவேலுவுக்கு கொண்டாட்டம் .
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : India Date :2/1/2012 4:36:59 PM
சபாஷ் நக்கீரன்.