Add1
logo
“ மூன்றாம் பாலினம் நம்மில் ஒருவர் “ – கின்னல் சாதனை முயற்சி ( படங்கள் || அரசு பஸ்சில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஓட்டுநர்கள் அவதி || பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அவலம் || காவிரி பிரச்சினையை கர்நாடகா சட்டப்படி சந்திக்கும் : சித்தராமையா || குஜராத்தில் பத்திரிகையாளர் குத்திக் கொலை || சென்னை தினத்தை கொண்டாடிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் ( வீடியோ || மாரத்தான் வீராங்கனை புகார்: விசாரணை நடத்த இரு நபர் குழு || 44 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்! || 2019-ல் சூரியனுக்கு ஆதித்யா விண்கலம் செலுத்தப்படும்:மயில்சாமி அறிவிப்பு! || ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளை ஆதாரிக்கும் முஸ்லீம் அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்! (படங்கள்) || கணவன் கொலைக்காரன் என தெரிந்ததும் மனைவி தற்கொலை || விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கலெக்டரிடம் கெஞ்சல்! (படங்கள்) || ஆளும்கட்சி பிரமுகரின் வீட்டில் கொள்ளை ( படங்கள் ) ||
28, செப்டம்பர் 2013
இரண்டு கைக்குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை
......................................
லதா மங்கேஷ்கருக்கு 84வது பிறந்த நாள் : மம்தா வாழ்த்து
......................................
ஐநாவில் மன்மோகன்சிங் ஆற்றிய உரை
......................................
பிரபல ரவுடியின் தலையை துண்டித்த மனைவி ( படங்கள் )
......................................
விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முத்துப்பேட்டையில் சாலைமறியல்
......................................
ரைஸ் மில்லில் அடைத்து வைத்து மாணவி கற்பழிப்பு :உறவினர்கள் சாலை மறியல்- பரபரப்பு-பதட்டம் (படங்கள்)
......................................
அறந்தாங்கி: தனியார் பஸ் மரத்தில் மோதி ஒருவர் பலி- 8 பேர் படுகாயம் (படங்கள்)
......................................
நிதி ஒதுக்கீட்டை வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ரகுராம் ராஜன் குழு பரிந்துரை: கி.வெங்கட்ராம்
......................................
10 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சிறுமி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. ராஜாவை செப்டம்பர் 30ம் தேதிவரை கைது செய்ய தடை
......................................
சிறுமி தேவி பத்திரமாக உள்ளார் : வேலூரில் மேல்சிகிச்சை
......................................
பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
......................................
திருப்புவனம் :மின்தடையால் 100 கிராமங்களில் குடிநீர் திட்டம் பாதிப்பு
......................................
அனைத்து கட்சி குழுவுடன் ஜெயலலிதா அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னை தீரும்: அன்புமணி
......................................
தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது ஜெ., அவதூறு வழக்கு
......................................
பிசிசிஐ தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டி
......................................
பேஸ் புக்கில் ஆபாச படங்களை வெளியிட்டு மனைவி அட்டூழியம் : கணவர் கண்ணீர்
......................................
டெல்லியில் மோடி பேரணி: 36 நாட்டு தூதர்கள் பங்கேற்கிறார்கள்
......................................
மீனவர் சங்க பிரநிதிகள் ஜி.கே.வாசனை சந்தித்து கோரிக்கை
......................................
மணல் திருட சென்ற வாலிபர் மண்ணுக்குள் புதைந்து பலி
......................................
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மேலும் இரண்டு பேர் கோவையில் சரண்
......................................
'நாங்களும் மனிதர்களே எங்கள் உரிமைகளும் மனித உரிமைகளே'! (படங்கள்)
......................................
மன்மோகனுக்கு அவமானங்கள் புதிதல்ல! ராகுல்காந்தி பேட்டி குறித்து பா.ஜ.க., பீஜு ஜனதா தளம் கருத்து!
......................................
ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடிக்கும் மேலாக மோசடி: அதிமுக பிரமுகர் தலைமறைவு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 28, செப்டம்பர் 2013 (11:13 IST)
மாற்றம் செய்த நாள் :28, செப்டம்பர் 2013 (11:13 IST)
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய அன்புமணிக்கு வரவேற்பு


 


ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(18)
Name : vasudevan Date :9/29/2013 3:59:39 PM
தமிழகத்தின் பாதுகாவலர் எங்கல் சின்ன அய்யா
Name : vasudevan Date :9/29/2013 3:58:51 PM
தமிழகத்தின் பாதுகாவலர் எங்கல் சின்ன அய்யா
Name : subramani Country : United Arab Emirates Date :9/28/2013 9:50:53 PM
நக்கீரன் பத்திரிக்கைக்கு எனது நன்றி தமிழகத்தின் பாதுகாவலர் எங்கல் சின்ன அய்யா
Name : rajapandian Country : India Date :9/28/2013 5:39:11 PM
வாழ்த்துகள் .... பனி தொடரும்......
Name : rajkumar Date :9/28/2013 3:05:45 PM
தகுதி உள்ள ஒருவரால் இந்த தமிழகம் தலை நிமிர போகிறது.
Name : rajesh Country : Australia Date :9/28/2013 2:08:09 PM
தேங்க்ஸ் டு அன்புமணி சார்
Name : rajesh Country : Australia Date :9/28/2013 2:07:48 PM
தேங்க்ஸ் டு அன்புமணி சார்
Name : periyasamy Country : Australia Date :9/28/2013 1:19:26 PM
ரத்த வெறிபிடித்த இராசபக்சவின் அரக்கதனத்தை உலக்குக்கு எடுத்துகாட்டி தாயகம் திரும்பும் மரு.அண்புமணி அவர்களை வாழ்த்துகிறோம்
Name : RAJASEKAR Country : Australia Date :9/28/2013 1:19:23 PM
தமிழகதில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் ஜெனிவா சென்ற அமைப்பாக ராஜபக்ஷே அரசின் இன படுகொலையை கண்டித்தும் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ் இன போராளி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அய்யா வருங்கால முதலமைச்சர் அவர்களை வருக!! வருக!!..தமிழ் இன காவலர்களே வருக!! வருக!!
Name : RAJASEKAR Country : Australia Date :9/28/2013 1:16:31 PM
தமிழகதில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் ஜெனிவா சென்ற அமைப்பாக ராஜபக்ஷே அரசின் இன படுகொலையை கண்டித்தும் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழ் இன போராளி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அய்யா வருங்கால முதலமைச்சர் அவர்களை வருக!! வருக!!..தமிழ் இன காவலர்களே வருக!! வருக!!
Name : Jayaal kaunder Country : India Date :9/28/2013 1:00:38 PM
Nakkeranakku nandri idhaiyavadhu pottingale udagangal nadunilaiyodu illaiyendral jananayagathil yaarai nambuvargal nadunilaiyalagal
Name : தாமரை Country : Australia Date :9/28/2013 12:43:04 PM
வாழ்க மருத்துவர்சின்னஅய்யா வளர்க பாமக
Name : srinivasa Date :9/28/2013 12:39:05 PM
வருக வருக என வர வேற்கிறோம்...எங்கள் சின்ன அய்யாவை இவர் எங்கள் குல தெய்வம் ....
Name : Raman Country : India Date :9/28/2013 12:32:01 PM
தமிழ் இனத்தின் உண்மையான போராளி மருத்துவர் அய்யா , மருத்துவர் சின்ன அய்யா... வெற்று ஊடக விளம்பரத்திற்காக ஆர்பாட்டம் , போராட்டம் என்று நடத்தும் மலிவு விலை அரசியல் வாதிகளுக்கு இடையில் உண்மையான் தமிழர்களின் நலன் காக்கும் ஒரே தமிழின கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. திராவிட அரசியலை ஒழிக்க மருத்துவர் அய்யா வின் கரத்தை வலுபடுத்தி தமிழத்தில் தமிழர் ஆட்சியை அமைப்போம்...!!
Name : Raman Country : India Date :9/28/2013 12:31:41 PM
தமிழ் இனத்தின் உண்மையான போராளி மருத்துவர் அய்யா , மருத்துவர் சின்ன அய்யா... வெற்று ஊடக விளம்பரத்திற்காக ஆர்பாட்டம் , போராட்டம் என்று நடத்தும் மலிவு விலை அரசியல் வாதிகளுக்கு இடையில் உண்மையான் தமிழர்களின் நலன் காக்கும் ஒரே தமிழின கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. திராவிட அரசியலை ஒழிக்க மருத்துவர் அய்யா வின் கரத்தை வலுபடுத்தி தமிழத்தில் தமிழர் ஆட்சியை அமைப்போம்...!!
Name : Raman Country : India Date :9/28/2013 12:31:24 PM
தமிழ் இனத்தின் உண்மையான போராளி மருத்துவர் அய்யா , மருத்துவர் சின்ன அய்யா... வெற்று ஊடக விளம்பரத்திற்காக ஆர்பாட்டம் , போராட்டம் என்று நடத்தும் மலிவு விலை அரசியல் வாதிகளுக்கு இடையில் உண்மையான் தமிழர்களின் நலன் காக்கும் ஒரே தமிழின கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. திராவிட அரசியலை ஒழிக்க மருத்துவர் அய்யா வின் கரத்தை வலுபடுத்தி தமிழத்தில் தமிழர் ஆட்சியை அமைப்போம்...!!
Name : vinothkumar Date :9/28/2013 12:14:55 PM
வருக ..வருக ...ஈழ தமிழர்கள் விடையத்தியில் வாய் ஜாலம் போடுவர்களின் மத்தியில் .ஆக்கபுருவமாக செயல்பட்ட மரு.அன்புமணிக்கு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்
Name : jayabalan Country : United States Date :9/28/2013 11:51:24 AM
ஐநா சபையே தலைவணங்கிய எங்கள் ஆற்றல் கொண்ட தலைவன்!!!! அகிலம் திரும்பி பார்க்க வைத்த அன்னை சரஸ்வதி செல்வன்!!!! வருக! வருக!! என வரவேற்பதில், பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்ளுகின்றோம் - ஜெயபாலன் ஜெ