அண்மைச் செய்திகள்
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு || ஏப்ரல் 11 முதல் ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் || அமிதாப்பச்சன், அமீர்கான் விழா மேடை எரிந்து நாசம் ( படங்கள் ) || சென்னையில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) || இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி || அழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது : கலைஞர் || பள்ளியை விட்டு நீக்கியதால் மாணவன் தற்கொலை || நடிகர் அமிதாப்பச்சன் நிகழ்ச்சியில் தீ விபத்து || விமானத்தில் கோளாறு: அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரை எம்.பி. உயிர் தப்பினர் || தமிழக தலைமைத் தேர்தல் கூடுதல் அதிகாரி- கிர்லோஷ் குமார் நியமனம் || மூடு டாஸ்மாக் - மாநாடு : விளையாட்டு சான்றிதழ்களை மேடையில் கிழித்து வீசிய சாம்பியன் ( படங்கள் ) || ஜெயலலிதா பிறந்த நாளை முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அரசு விழாவாக கொண்டாடுவதா?: ஸ்டாலின் || காதலர்தின கல்யாணம் - நாய்கள் கருத்து! ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2013 (9:0 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2013 (9:0 IST)
திருப்பதி கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 35 லட்சம்!

கடந்த 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். 27.01.2013 அன்று இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய சுமார் 20 மணி நேரம் ஆனது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இந்த கூட்டம் நாளை மறுநாள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன. 26.01.2013 சனிக்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 35 லட்சம் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :