அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு ||
தமிழகம்
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (9:8 IST)



நீதிபதிகள் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேச்சு

எந்த சூழ்நிலையிலும் நீதிபதிகள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னையில் தென்னிந்திய மாநில பார் கவுன்சில் நிர்வாகிகள் மாநாடு-2012 சனிக்கிழமை நடைபெற்றது.


மாநாட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-

எல்லா வழக்குகளிலும் நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் கோர்ட்டை மக்கள் நாடுகின்றனர். எனவே நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் சட்டத்தின் அடிப்படையிலான கடமை மட்டுமல்ல, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான கடமையும் அவர்களுக்கு உண்டு.

நீதியின் ஊற்றை லஞ்சக் கறைபடிந்த கரங்கள் அசுத்தமாக்கிவிடும். எந்த சூழ்நிலையிலும் நீதிபதி நேர்மையுடனும், நீதியுடனும் இருக்க வேண்டியது அவசியம்.


கோர்ட்டுகள் அல்லாமல் வேறு முறையில் தீர்வுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் எண்ணம் வந்துவிடக்கூடாது. இது பல்வேறு குற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்திவிடும். எனவே கோர்ட்டுகளை புறக்கணிக்கும் போராட்டங்களை வக்கீல்கள் நடத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.


ஒருமுறை கோவையில் விபத்து இழப்பீட்டு வழக்கு விசாரணையை கவனித்தேன். இழப்பீடு கோரும் வழக்குதாரர்களிடம், இழப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை தன்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற பேச்சுவார்த்தையின்படிதான் வக்கீல்கள் ஆஜராவது தெரிந்தது. இது தொழில் தர்மத்துக்கு எதிரானது. பிறரின் குறைகளை களைவதை நோக்கமாக கொண்டு வக்கீல்கள் செயல்பட வேண்டும். வக்கீல்களின் நேர்மை, தொழில் தர்மம் குறித்தும், வழக்குதாரர்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் விதிமுறைகள் வகுக்கப்படுவது அவசியம். இவ்வாறு பேசினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : rammann Country : Australia Date :8/20/2012 9:08:30 PM
நம்புவோம்
Name : Natarajan Country : United States Date :8/20/2012 4:41:19 AM
நேர்மையான அறிவுரைகள். நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும் மூன்று தூண்களில் ஒன்று நீதி மன்றங்கள்.-- மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவது சட்டமியற்றும் சட்டமன்றங்களும் நாடாளுமன்றங்களும் தான். அரசியல் கட்சிகள் சட்டமியற்றும் பணிக்கு கருவாக உள்ளது. ஆட்சியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். நீதிமன்றம் கண் காணிக்க வேண்டும். அரசியல் தவறுகள் மிக அப்பட்டமாக பெரிது படுத்தி காண்பிக்கப் படுகிறது. ஆனால் ஆட்சியாளர்களும் நீதி மன்றங்களும் தவறுகள் இழைத்து வருகின்றன. எந்த மட்டத்திலும் தவறு இல்லை என்றால் நாடு சிறந்த பாதை நோக்கி செல்கின்றது. தவறுகளைக் குறைப்போம். நேர்மையான வழியில் செல்வோம்.பொது மக்களும் தங்களுடைய உரிமைகளையும் கடமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். நான்காவது தூண் என்று ஊடகங்களைக் கூறுகிறோம். முதல் மூன்று தூண்களுக்கு சட்டங்கள் உள்ளன. நாளேடுகளும் தொலைக் காட்சிகளும் மனம் போன போக்கில் செயலாற்றுகின்றன .இதுவும் விரும்பத் தக்கதல்ல.முதல் மூன்று துறைகளில் எவ்வாறு பணம் ஊழல் புரிவது போல நான்காவது துறையிலும் வேலை செய்கிறது.-- எதிர்பார்ப்போம் நல்லதோர் எதிர்காலத்தை.--
Name : neethi Country : Denmark Date :8/19/2012 5:10:05 PM
படித்து படம் பெற்று நல்ல சம்பளம் வாங்கும் பொழுது மேலும் தனது ஆளுமையை காட்டி தவறான வழிகளில் பணம் சேர்த்து வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றான் இந்திய மனிதன்.
Name : guru Country : India Date :8/19/2012 4:30:31 PM
உங்கள் நீதிமன்றத்தை விட மரத்தடி பஞ்சாயத்தில் ஊர் நாட்டாமை வழங்கும் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் ,நீதி துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து நீண்ட நாள் ஆகிறது .