அண்மைச் செய்திகள்
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல் || தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் || மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ || கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி || கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு || மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்! || பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது || 4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண் || சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி || சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார் || சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி || பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் || மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை ||
தமிழகம்
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 18, ஆகஸ்ட் 2012 (16:6 IST)


நித்யானந்தாவை ஏன் வரவேற்கவில்லை : மதுரை ஆதீனம் பதில்

 
மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக நித்யானந்தா மீது கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்கு புறப்பட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்கள் டெல்லியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நித்யானந்தா, தனது சீடர்களுடன் நேற்று காலை மதுரை திரும்பினார். ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தாவை மதுரை ஆதீனம் வரவேற்க வரவில்லை. இது நித்யானந்தா சீடர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று இரவு நித்யானந்தா தனது சீடர்களுடன் புறப்பட்டு சென்றார்.
 
இதுகுறித்து மதுரை ஆதினம் அருணகிரிநாதர்,  ’’நித்யானந்தா இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளார். ஆதீனத்தின் ஐதீகப்படி மூத்த ஆதீனம், இளைய ஆதீனத்தை வழியனுப்பவோ, வரவேற்கவோ கூடாது. இதுதவிர இளைய ஆதீனம் வெளியிடங்களுக்கு செல்லும்போது மூத்த ஆதீனத்தை நேரில் பார்த்து ஆசி பெறவேண்டும். இதுதான் மரபு. இளைய ஆதீனத்தை வாசலுக்கு சென்று வரவேற்பது மூத்த ஆதீனத்தின் மரபு அல்ல.
 
எனவே நித்யானந்தாவை வரவேற்க செல்லவில்லை. அது மரபும் இல்லை. கைலாய யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய நித்யானந்தா என்னிடம் ஆசி பெற்றுவிட்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இன்னும் 6 மாதங்களுக்கு திருவண்ணாமலை, டெல்லி, கொடைக்கானல் மற்றும் பல்வேறு இடங்களுக்கு நித்யானந்தா செல்ல திட்டமிட்டார்.
 
'கற்றுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்வரை' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நாமும் பொறுத்திருப்போம்’’ என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : muthu Country : Singapore Date :8/18/2012 8:45:55 PM
இந்த கொசுக்களுக்கு மருந்து அடிக்க தமிழ் நாட்டில் ஆள் இல்லையா தாங்க முடியளையிட சாமி
Name : ilamathi Country : Australia Date :8/18/2012 8:13:36 PM
நித்தி அண்ட் கோவின் கூடாரம் என்று ஆட்டம் காணும் என்று தெரியவில்லை ! மதுரை ஆதீனம் எனும் அதிபதி ஆப்பு வைக்க தயாராகி விட்டார் !!
Name : GURUVAYURAPPADHASAN Country : Australia Date :8/18/2012 7:23:31 PM
" கட்டுண்டோம் பொறுத்திருப்போம் "என்பதே சரி ! கற்றுண்டோம் என்ற உங்கள் பதிவு சரியல்ல