அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது || அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில் || திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு || பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு || கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு || குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை! || உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும்: மன்மோகன்சிங் || அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே! கி.வீரமணி இரங்கல் அறிக்கை! (படம்) || டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது || இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம் || ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் ||
தமிழகம்
கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு
......................................
அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே! கி.வீரமணி இரங்கல் அறிக்கை! (படம்)
......................................
இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம்
......................................
திரையுலகமே நடத்தாத பாராட்டு விழாவை டி.எம்.எஸ்க்கு நடத்தினேன்: மு.க.அழகிரி (2008ல் எடுத்த படங்கள்)
......................................
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி
......................................
டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை அணி நிர்வாகப்பொறுப்பில் இருந்து குருநாத் மெய்யப்பன் தற்காலிகமாக நீக்கம்?
......................................
தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை!
......................................
சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்!
......................................
தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
......................................
கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம்
......................................
ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு!
......................................
‘தமிழ்நாட்டை ஆண்ட குரல்’: டி.எம்.சவுந்தரராஜன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல்
......................................
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்)
......................................
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்)
......................................
தமிழகம் முழுவதும் கனமழை
......................................
டி.எம்.எஸ். உடலுக்கு தமிழக அமைச்சர்கள்,பிரபலங்கள் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா?
......................................
சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா
......................................
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் !
......................................
டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
......................................
குரலின் மூலம் ரசிகர்களின் மனத்திரையில் நிற்கும் ஆற்றலை பெற்றவர் டி.எம்.எஸ்: விஜயகாந்த்
......................................
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
......................................
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை
......................................
டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். : ஜெ.,
......................................
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 18, ஆகஸ்ட் 2012 (8:49 IST)

மகளை தண்ணீரில் அமுக்கிக் கொலை செய்த தந்தை

திருத்தணி ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர்,27. இவருக்கும், திருப்பதியைச் சேர்ந்த ரேவதி,24, என்பவருக்கும் இடையே, ஆறு ஆண்டு களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களுக்கு, சவுதிகா,5, என்ற மகள் உள்ளாள். இவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன், ரேவதியின் தாய் வீடான திருப்பதிக்குச் சென்று, குடும்பம் நடத்தி வந்தனர்.

 மாமியார் வீட்டில் தங்கி, குடும்பம் நடத்த பாஸ்கருக்கு பிடிக்கவில்லை. கடந்த மாதம் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்துவிட்டார். 

நான்கு நாட்களுக்கு முன் திருப்பதி சென்ற பாஸ்கர், தனது வீட்டுக்கு வருமாறு மனைவியை அழைத்தார். இதற்கு ரேவதி மறுத்தார். இதையடுத்து, தனது மகள் சவுதிகாவை மட்டும் அழைத்துக்கொண்டு, சிங்கசமுத்திரம் வந்தார். மனைவி வர மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், 14ம் தேதி பகல், 2 மணிக்கு, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில், மகள் சவுதிகாவை அழுத்தி கொலை செய்தார். பின் தானும் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

இதையறிந்த கிராம மக்கள் அவரை காப்பாற்றினர். இதையடுத்து, மறுநாள் காலை, சவுதிகாவின் உடலை கிராம சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டார். இந்நிலையில், சிறுமியின் சாவில் மர்மம் உள்ளதாக, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிராமலிங்கம், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, போலீசார் பாஸ்கரை கைது செய்து, விசாரணை செய்தனர். அப்போது போலீசாரிடம் பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில், "மாமியார் வீட்டில் தங்குவது எனக்கு பிடிக்கவில்லை.

இதனால், என் மனைவியை, என்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். "நீ வராவிட்டால் நானும், மகளும் தற்கொலை செய்துகொள்வோம்,'' என, நான் கூறியும் அவள் வர மறுத்ததால், மகளை அழைத்துக்கொண்டு, என் வீட்டுக்கு வந்தேன். இங்கு, 14ம் தேதி தண்ணீரில் அமுக்கி மகளை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அதன்படி, மகளை கொலை செய்தேன். அடுத்து, நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது, கிராம மக்கள் காப்பாற்றிவிட்டனர்' எனக் கூறிஉள்ளார்.

 இதையடுத்து நேற்று மாலை, 4 மணிக்கு சிறுமியின் உடலை, பள்ளிப்பட்டு தாசில்தார் மாணிக்கம் முன்னிலையில் தோண்டி எடுத்து, அதே இடத்தில் திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Country : Denmark Date :8/19/2012 4:45:07 PM
அறிவில்லா மனிதவடிவு காட்டுமிராண்டி.