அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது || அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில் || திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு || பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு || கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு || குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை! || உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும்: மன்மோகன்சிங் || அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே! கி.வீரமணி இரங்கல் அறிக்கை! (படம்) || டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது || இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம் || ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி || டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா || நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம் ||
இந்தியா
கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது
......................................
அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில்
......................................
திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு
......................................
பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு
......................................
குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை!
......................................
உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும்: மன்மோகன்சிங்
......................................
டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது
......................................
நாங்கள் பயப்பட மாட்டோம்: மாவோயி்ஸ்ட்கள் தாக்குதலுக்கு ராகுல் கண்டனம்
......................................
சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீசார் சோதனை!
......................................
மாவோயிஸ்டுகள் தாக்குதல்: சோனியா, பிரதமர் கடும் கண்டனம்
......................................
நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் காங். தலைவர் உடல் மீட்பு
......................................
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்! காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா படுகாயம்!
......................................
நாள்தோறும் இருமுறை இயக்கப்படும் சேலம் -கரூர் ரயில் போக்குவரத்து-நேர விவரம்
......................................
பணக்காரர் ஆக சிறுவனை நரபலி கொடுத்த தந்தை, மகள் கைது
......................................
ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
......................................
மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்!
......................................
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன்
......................................
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
......................................
பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது
......................................
நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார்
......................................
குருநாத் மெய்யப்பனுக்கு மே 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!
......................................
பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி
......................................
அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது
......................................
வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை
......................................
ஜாமினில் விடுவிக்க வேண்டும்: கோர்ட்டில் குருநாத் வக்கீல் வாதம்
......................................
உணவு திருவிழாவில் கலந்து கொள்ள தள்ளுவண்டி வியாபாரி சிங்கப்பூர் பயணம்
......................................
போயும் போயும் ஒரு பரதேசியை கொலை செய்வதா என கூறி என்னை கொல்ல மறுத்து விட்டனர்: அன்னா ஹசாரே
......................................
குஜராத்தில் கிரிக்கெட் சூதாட்ட தரகர் கைது: ரூ.1.28 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
......................................
விண்டூ தாரா சிங்கின் போலீஸ் காவல் நீட்டிப்பு
......................................
பி.சி.சி.ஐ.,க்கு சகாரா நிறுவம் எச்சரிக்கை
......................................
குருநாத் மெய்யப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
......................................
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் ஷஷாங்க் மனோகர்!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: கைதான தரகர் யாஹியாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்
......................................
சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 57 பேர் பலி
......................................
நான் மென்மையானவன் அல்ல: ராகுல்காந்தி
......................................
கர்நாடக சட்டசபை முதல் கூட்டத்தொடர் 29–ந்தேதி தொடங்குகிறது
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 7, ஆகஸ்ட் 2012 (21:0 IST)



ஹசாரே குழு ஓட்டம்: ராம்தேவ் யோகாவில் கவனம் செலுத்தட்டும்: லாலு கிண்டல்

'ஊழலுக்கு எதிரான அன்னா குழுவை, அன்னா ஹசாரே கலைத்திருப்பது பாபா ராம்தேவுக்கு பெரும் பின்னடைவு ஆகும். எனவே ஊழல் மற்றும் கறுப்புப்பணத்துக்கு எதிரான தனது போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ராம்தேவ் மீண்டும் யோகாவில் கவனம் செலுத்தவேண்டும்’ என ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள லாலு, ‘உண்ணாவிரதத்தைத் தொடரும் திறன் அன்னா குழுவினருக்கு இல்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் ஓடிவிட்டனர். இது ராம்தேவுக்கு பெரும் பின்னடைவாகும். எனவே ராம்தேவ் இனி யோகாவில் மட்டும் கவனம் செலுத்தட்டும்’ என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : nkulandhaisamy Country : United States Date :8/7/2012 8:59:08 PM
நீங்கள் மாட்டுத்தீவனத்தில் கவனம் செலுத்த போகிறீர்களாக்கும்!