விஜயகாந்த் மீது ஜெயலலிதா வழக்கு
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், தேமுதிக வின் தலைவருமான விஜயகாந்த் மீது, முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கை வெளியிட்டதாக அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது.