அண்மைச் செய்திகள்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 6, ஆகஸ்ட் 2012 (8:16 IST)

புதுப்பொலிவுடன் ஜனாதிபதியின் இணையதளம்

நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகு ஜனாதிபதி மாளிகையின் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மொகலாயர் தோட்டத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் `யு டியூப்', `பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் ஜனாதிபதியுடன் எந்த நேரத்திலும் நேரடியாக தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

`யு டியூப்' சமூக வலைதளத்தில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள `மொகல் கார்டன்' என்று அழைக்கப்படும் மொகலாயர் தோட்டம் உள்பட 8 வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இணைக் கப்பட்டு உள்ளன. இந்த வீடியோவை அதிகம் பேர் இதுவரை கண்டு களித்துள்ளனர். இதனால் இந்த வீடியோ காட்சி பொதுமக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

இதேபோல், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்றபோது எடுத்த வீடியோ காட்சிகள், ஜனாதி பதி மாளிகையின் முன்புறத்தோற்றங்கள், பாரா விளையாட்டு வீரர்களுடன் ஜனாதிபதி சந்திக்கும் காட்சிகள், ஜனாதிபதி மாளிகை முன்பு அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு, வழியனுப்பு காட்சிகள் ஆகியவற்றின் வீடியோ காட்சிகளும் `யு டிïப்' சமூகவலைதளத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.

மொகலாயர் தோட்டத்துக்கு அடுத்தபடியாக, அருணாச்சல பிரதேச மாநில முதல்-மந்திரி நபாம் துகி ஜனாதிபதியை சந்திக்கும்போது எடுத்த வீடியோ காட்சியை அதிகம்பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு ஜுலை 26-ந் தேதியில் இருந்து இதுவரை ஜனாதிபதி தொடர்பான 55 படங்கள் `பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றில், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், வெளிநாட்டு பிரஜைகள் ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திக்கும் காட்சிகள், குழந்தைகள் ஜனாதிபதிக்கு ராக்கி கயிறு கட்டும் காட்சிகள் ஆகியவை அடங்கும்.

ஜனாதிபதி மாளிகையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் வீடியோ காட்சிகள் அரங்கும் உள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், தங்களது குறைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக ஹெல்ப்லைன் மூலம் தெரிவிக்க முடியும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Ravi-Swiss Date :8/6/2012 1:15:28 PM
இணைதளம் மட்டுமல்ல' இவருக்கு இனி அனைத்தும் பிரமாதமே''? கோவில் சந்தனத்துக்கு பணம் கொடுக்கவேண்டுமா என்ன''?