அண்மைச் செய்திகள்
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் || ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது ||
தமிழகம்
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள்
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
......................................
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்
......................................
சொத்துக்காக கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்த மகள் கைது
......................................
நிலத்தகராறில் 4 பொண்டாட்டிக்காரர் அடித்து கொலை: தம்பிகள் இருவர் கைது
......................................
விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு 4வது முறையாக சம்மன்: கைது செய்யவும் போலீஸ் தயார்
......................................
தான செட்டில்மென்டை ரத்து செய்யக்கோரி, தந்தையின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மகன்கள்
......................................
நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க போனவர் மரணம்; மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
......................................
விளையாட்டு பிரிவுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்: செஸ் வீராங்கனை நந்திதா முதலிடம் (படங்கள்)
......................................
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க. கூட்டம் நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட்
......................................
ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
......................................
தொழிலாளர் நல வாரியம் முற்றுகை (படங்கள்)
......................................
ராகுல் காந்தி இயற்கையான தலைவர்: கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி உள்ளது: மன்மோகன் சிங்
......................................
கணவன் கொடுமையால் காவல்நிலைய​ம் சென்றால் அங்கு பெரும் கொடுமை! பெண் கண்ணீர் புகார்! (படங்கள்)
......................................
ஆசிரியை கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல்! போலிஸ் தடியடி! 150 பேர் கைது! (படங்கள்)
......................................
தாய்மொழி தமிழில் கற்றவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்! சேலத்தில் ஆர்பாட்டம்! (படங்கள்)
......................................
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: அதிமுக அரசுக்கு திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கோவில் நிர்வாகத்திடமிருந்து நகராட்சிப் பள்ளியை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜெ. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் ஏறிவரும்விலைவாசி! பட்டியல் போட்ட திமுக நிர்வாகக் குழு! (படம்)
......................................
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம்: திமுக நிர்வாகக்குழு
......................................
நடுதெருவுக்கு தள்ளப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்! (படங்கள்)
......................................
18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம்! எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ஆட்சியரிடம் மனு!
......................................
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோர்ட்டில் ஆஜராகவில்லை
......................................
உயர்கல்விக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவி! (படம்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: இ.கம்யூ., வேட்பாளர் டி.ராஜா மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கித் தான் தேர்தலில் தி.மு.க. நிற்கிறது: கலைஞர் பேட்டி
......................................
சி.த.செல்லபாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிப்பு
......................................
வாரிய தலைவர்கள் நியமனம்: தமிழக அரசு அறவிப்பு
......................................
தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான் விடுவிப்பு
......................................
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பு மனு தாக்கல்
......................................
ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம்! கலைஞர் அறிவிப்பு!
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்: மா.கம்யூ., வலியுறுத்தல்
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! திருமா​வளவன் வேண்டுகோள்!
......................................
திருச்சி: காரில் திடீர் தீ
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவில் சென்னை மாணவி முதலிடம்
......................................
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு: சென்னையில் போராட்டம்
......................................
திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
......................................
வேட்புமனுவை தாக்கல் செய்தார் டி.ராஜா
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறுத்திவை​ப்பு! தூதரகம் கடிதம்! (படம்)
......................................
திமுக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
......................................
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
......................................
மூன்று வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
......................................
பி.இ., கவுன்சிலிங் தொடங்கியது
......................................
மேட்டூர் அணை திறப்பு: நான் நல்ல நோக்கத்தோடு தான் சொன்னேன்: ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
......................................
கர்நாடக அரசு தன் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் வாசன் பேச்சு
......................................
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
......................................
கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி 19-ல் ஆர்ப்பாட்டம்
......................................
திமுக நிர்வாகக் குழு கூட்டம்
......................................
திங்கள்கிழமை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (17:51 IST)



ஆகஸ்ட் 12ல் புதிய அமைப்பு!
 கொளத்தூர் மணி அறிவிப்பு!



பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை.க.இராசேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் கருத்துவேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச்செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம்.

பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் - எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்துநின்று செயல்படுவது என்பதையும் கூறினோம்.

இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட விரும்பாமல் மீண்டும் திறந்த மனத்துடனேயே ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனாலும் இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே தோழர் இராமக்கிருட்டிணனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதிலும், ஒன்றுபடுதல் நிகழ்ந்து விடவேகூடாது என்று தடுத்து நிறுத்துமளவுக்கு தனிநபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளைத் தோழர்களிடம் பரப்புவதிலும் ஈடுபட்டனர். 

இணைந்து செயல்பட முடியாமல் பிரிந்துபோகும் நிலையிலும், ஏனைய கட்சிகளில் - அமைப்புகளில் நடப்பதைப் போல் “இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார்” என்பது போன்ற இழிநிலைகள் பெரியார் இயக்கத்தில் நாம் வழிநடத்திய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற உண்மையான கவலையோடு அவற்றை எல்லாம் தவிர்த்துவிடவே விரும்பினோம்.

எனவே, பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும், கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரீகமாகப் பிரிந்துவிடலாம் என்று கருதியதால் - பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாகக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன்வைத்துள்ளோம்.

பெரியார் இயக்கத்தின் மதிப்பு - மாண்பைக் காக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களும் இதனை ஏற்றுச்செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்; செயல்படவேண்டும்.

அதேவேளையில், நாமும் அமைப்புக்கு புதிய பெயர் வைத்துக்கொண்டு, கொள்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கருதினோம். தோழர்களிடம் இதைக் கூறினோம். நமது தோழர்களும் இத்தகைய பண்பான அணுகுமுறைதான் நமக்குச் சரியானது என்று ஆதரவு தெரிவித்தனர்.


இந்த நிலையில், இதுகுறித்து நாம் இறுதி முடிவெடுக்கவும், மேலும் நமது தோழர்களுடன் கலந்து பேசவும் எதிர்வரும் 12.08.2012 ஞாயிறன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாட்டை ஏற்கக்கூடிய நமது தோழர்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைக்கூற உரிமையுடன் அழைக்கிறோம்.

பெரியார் வலியுறுத்திய ஜாதி ஒழிப்புக் கொள்கையை, பார்ப்பன - ஜாதி ஆதிக்க சக்திகள் சவால்விட்டு எதிர்க்கின்றன. பெரியார் கொள்கைகளுக்கு எதிரிகள் - திரிபுவாதிகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழலில் நாம் பெரியார் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு கோஷ்டி பூசல்களில் - தனி மனித விமர்சனங்களில் ஆட்படுவது பெரியார் கொள்கைக்கு இழைக்கும் துரோகம் ஆகிவிடும். அது நிகழக்கூடாது என்பதே நமது கவலை.

தன்னை முன்னிலைப்படுத்தாது - சுயவிளம்பரங்களைப் புறந்தள்ளி - கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி - தன்னல மறுப்புடன் கொள்கைப் பணியாற்ற முன்வந்துள்ள நம்மால் பெரியாரியலுக்கு மேலும் வலுசேர்க்கமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Murugavel. Muthukumaran Country : Australia Date :7/29/2012 11:53:57 AM
கடந்த காலங்களில், குறிப்பாக ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் , தமிழகத்தில் மிகத்தீவிரமாக ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடிய இயக்கம் பெ.தி.க. இந்த இயக்கம் ஒரு பெரிய இயக்கமாக இருந்திருந்தால் தமிழகத்தில் ஈழப்போராட்டம் இன்னும் வலு பட்டிருக்குமே என்றெல்லாம் யோசித்து வருத்தப்பட்டது உண்டு. பெ. தி.க விற்குள் பிளவு என்ற செய்தியை அரசல் புரசலாக கேள்விப்பட்டபோது இந்த செய்தி வெறும் வதந்தியாக இருந்துவிட வேண்டும் என்றெல்லாம் விரும்பியிருக்கிறேன். கடைசியில் இயக்கத்தின் பிளவு உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சிறிய இயக்கமாக இருக்கும் ஒரு இயக்கம் மேலும் பிரிவது துர்ரதிஷடவசமானது. இரு பிரிவினரும் தங்கள் இறுதி முடிவை அறிவிக்கும் முன்னர் யாராவது, இயக்கத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்குள் நிலையான ஒற்றுமையை ஏற்படுத்தினால் தமிழகத்திற்கு பெரிய உதவியை செய்தவர்களாவார்கள்.
Name : Nakkeeran Country : Canada Date :7/29/2012 2:03:50 AM
பெரியார் பட்டம் பதவிக்கு ஆசைப்படாது மக்களுக்கு தொண்டு ஆற்றியவர். அவரது பெயரில் கழகம் வைத்திருப்பவர்கள் பிரிந்து நிற்பது விரும்பத் தகுந்த செயல் அல்ல. ஏற்கனவே தி.க வில் இருந்து பிரிந்த அமைப்புத்தான் பெதிக.
Name : TruthAlonePrevails Country : Singapore Date :7/28/2012 8:36:32 PM
பெரியார் எனப்படுபவர் தமிழரா?