அண்மைச் செய்திகள்
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்! || மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண் || சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் || அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் || புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் || பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு || அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு || சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர் || இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை || 1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ் || பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை ||
தமிழகம்
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
......................................
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
......................................
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப்புள்ளி பிரசாந்த் புழல் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
......................................
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
......................................
எதிர்க்கட்சிகள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல என கலைஞர் கண்டனம்!
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
......................................
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
......................................
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!
......................................
13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மாடி
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல்
......................................
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்
......................................
தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? திருநாவுக்கரசர் பதில்! (படங்கள்)
......................................
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்)
......................................
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு!
......................................
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? சீமான் கேள்வி!
......................................
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண்
......................................
சாதனை புரிந்தது ஈராண்டு சரித்திரம் சொல்லும் பல்லாண்டு என சொல்லும் ஜெ. அரசுக்கு எதிராக மறியல்(படங்கள்
......................................
சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை
......................................
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
......................................
காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரணம்! எல்லை பிரச்சனையால் வழக்கு பதிவு செய்யாத போலீசார்!
......................................
குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை
......................................
கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்!
......................................
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 28, ஜூலை 2012 (8:10 IST)



குடித்து விட்டு தினசரி தொல்லை!
மகனை கொன்ற தந்தை!

குடித்து விட்டு தினசரி தொல்லை கொடுத்ததால், என்னை பாதுகாத்து கொள்ள மகனை அடித்ததில், அவர் இறந்தார் என்று தந்தை பச்சியண்ணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சேலம் அருகே கருப்பூரைச்சேர்ந்தவர் பச்சியண்ணன். (வயது 60). விவசாயி. இவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (40). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், முத்துக்குமார் என்ற மகனும், தனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.


ராதாகிருஷ்ணன் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடித்து விட்டு, மனைவி ராஜேஸ்வரியை திட்டுவார். வழக்கம்போல, கடந்த 26.07.2012 அன்று இரவு ராதாகிருஷ்ணன் குடித்து விட்டு, மனைவியை திட்டினார். அப்போது பச்சியண்ணன் தட்டிக்கேட்டார்.


இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தந்தையை உருட்டை கட்டையால் அடித்தார். அப்போது பச்சியண்ணன் திருப்பி அடித்ததில் மகன் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். இது தொடர்பாக பச்சியண்ணனை ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.


மேலும் பச்சியண்ணனிடம் மேட்டூர் பகுதி போலீஸ் துணைசூப்பிரண்டு கோபால், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், முல்லைக்கொடி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.


போலீசாரிடம் பச்சியண்ணன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தினசரி அண்டா மற்றும் பொருட்களை எடுத்து அடமானம் வைத்து குடித்து விட்டு, மருமகள் ராஜேஸ்வரியை திட்டுவது வழக்கம்.

கடந்த 26.07.2012 அன்று இரவு குடித்து விட்டு வந்த என் மகன், என் மருமகளை திட்டினான்.
 
இதனால் அவனை தட்டிக்கேட்டேன். அப்போது அவன் என்னை பதிலுக்கு உருட்டு கட்டையால் தலையில் அடித்தான். என்னை பாதுகாத்துக்கொள்ள அந்த கட்டையை பிடுங்கி, அவனை நான் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்து அவன் இறந்து விட்டான். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். அதற்குள் என்னை போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :