அண்மைச் செய்திகள்
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் ||
இந்தியா
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (20:39 IST)



துணை ஜனாதிபதி தேர்தல்! பிரகாஷ் கராத்துடன் பிரதமர் மன்‌மோகன் சிங் ஆலோசனை!

துணை ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், பிரதமர் மன்‌மோகன் சிங், தன்னுடன் ஆலோசனை நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 3 நாட்களுக்கு முன், தொலை‌பேசியில் தன்னை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து கேட்டதாகவும், இவ்விவகாரத்தில் தங்களது கட்சி கருத்து தெளிவாக அவருக்கு விளக்கப்பட்டதாக கூறினார்.


இந்த உரையாடலில், துணை ஜனாதிபதி பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹமீத் அன்சாரியையே, மீண்டும் துணை ஜனாதிபதியாக நியமிக்க காங்கிரஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரகாஷ் காரத் உடனான பிரதமரின் உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :