அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
தமிழகம்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம்
......................................
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி
......................................
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம்
......................................
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (15:21 IST)

பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன்:
 காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்யும்
கல்லூரி மாணவி கண்ணீர் ( படம் )


மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறத்தைச் சேர்ந்தவர் அனிதா (21). பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான சாஜனும் (25) காதலித்து வந்தனர்.

திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அனிதாவை சாஜன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிதா, சாஜன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சாஜன் தன்னை திருமணம் செய்து கொள்ளும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அனிதா கூறி வருகிறார். ஆனால் சாஜன் வீட்டில் யாரும் இல்லை. அவரது வீடு பூட்டியே கிடக்கிறது.

இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த அனிதா,
''சாஜனுக்கும், எனக்கும் பள்ளி பருவத்திலேயே காதல் ஏற்பட்டது. அவர் தான் என் கணவர் என்று எண்ணிய நான் பலமுறை என்னையே அவருக்கு கொடுத்தேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்குச் சென்று நாங்கள் ஜாலியாக இருந்தோம்.


இந்தநிலையில் தான் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

நாங்கள் 2 பேரும் கன்னியாகுமரியில் லாட்ஜ் அறை எடுத்து தங்கி இன்பமாக இருந்தோம். அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு ஜோடியாக வந்தோம். அப்போது எனது தந்தை மற்றும் உறவினர்கள் எங்களை பிடித்து ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது சாஜன் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், 7-ந் தேதி எனது வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க வருவதாகவும் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி 7-ந் தேதி வரவில்லை. இங்கு வந்து பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. போனில் தொடர்பு கொண்டு கேட்டால் என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்கிறார்.


நல்ல வேலையில் இருப்பதால் வரதட்சணைக்கு ஆசைப்பட்டு அவரை உறவினர் ஒருவர் இயக்கி வருகிறார். அவரும் அதற்கேற்ப நடந்து கொள்கிறார்.

நேற்று மாலை சாஜன் எனக்கு போன் செய்தார். நாளை போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்கள். அங்கு உன்னை கைகழுவி விடுவேன். நீ வரா விட்டால் நடப்பதே வேறு என்று கூறி மிரட்டினார். நான் இன்று பேச்சுவார்த்தைக்கு போக மாட்டேன். சாஜனின் மனைவியாக தான் இங்கிருந்து செல்வேன். இல்லாவிட்டால் இங்கேயே பிணமாவேன்’’என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Ravi-Swiss Date :7/10/2012 12:10:56 AM
அழகிய பட்டம் பெற்ற பெண்' கூறும் காரணத்தைக் கவனிக்கவும்'? பலமுறை என்னை அவருக்குக் கொடுத்தேன்''? பல பாடுகள் பட்டவர்களான பெற்றோருக்கு கூறிவிட்டா' இவர் இப்படிப் பண்ணினார்''?
Name : nkulandhaisamy Country : United States Date :7/9/2012 8:46:14 PM
கல்யாணத்துக்கு முன் எதுவும் வச்சுக்காதீங்கன்னு எத்தனை முறை சொல்றது.உங்களுக்கல்லாம் புத்தியே வராதா?
Name : nahrub Country : United Arab Emirates Date :7/9/2012 7:17:54 PM
பெண்களே நீங்கள் மாறவே மாட்டீர்களா, ஏன் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு எதிரியா அவர்களால் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடியாது என்று எப்படி முடிவுக்கு வருகிறீர்கள்.காதல் வேண்டும் என்றால் கல்யாண்ம் செய்து விட்டு க்ட்டியவனை காத்லித்து பாருங்கள் அந்த் வாழ்க்கை நிச்சய்ம் இனிக்கும். காதல் என்பது வெறும் காம்த்தில்தான் முடிகிற்து,பாதிப்பது என்ன்வோ பெண்தான்.மாறுங்கள் காத்ல் ஒன்றுதான் வாழ்க்கைய்ல்ல வாழ் நிறைய உள்ளது உலகில்.யோசியுங்கள்
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : Australia Date :7/9/2012 6:35:55 PM
விடாதீர்கள். பல பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து, பொது மக்களுக்கு தெரிய வரட்டும். அவர் காவல் நிலையத்திருக்கு கூப்பிடுவதை பார்த்தல், காவல் துறையை கையுக்குள் கொண்டுவந்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
Name : neethi Country : Denmark Date :7/9/2012 5:26:19 PM
இப்படியான தவறுகள் வரக்கூடாது தமிழ்மண்ணில் என்பதனால் தான் தமிழர்கள் பெண்களை சற்றே அடக்கி வளர்த்தார்கள் புரியுதா???