அண்மைச் செய்திகள்
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு! || கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை! || வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி! || உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்? || சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை || காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு || இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி || சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து || பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு || எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) || சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் ) || ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் ) ||
சிறப்பு கட்டுரை
சீக்ரெட் மீட்டிங்! கிச்சன் கேபினெட்! தேர்தல் சதியாட்டம்!
......................................
இது நல்லாயில்ல.. கேப்டனிடமே கேட்டேன்..''’’ -குமுறும் மாஃபா
......................................
கெஞ்சிய தோழர்கள் மறுத்த ஜெ!
......................................
40 தொகுதிகளில் வெற்றி! எனக்கு நம்பிக்கை இல்லை !
......................................
நக்கீரன் 25 ஆவணப்படம்! 25 ஆண்டுகால தமிழினத்தின் வரலாறு!
......................................
தேர்தல்! மூன்று முகங்களின் முடிவு....!
......................................
விஜய் மாநாட்டுக்குத் தடை!
......................................
கலைஞருக்கு உள்ள பெரிய மைனஸ்பாயிண்ட்! திருமா பேச்சு!
......................................
தமிழர் நிலங்கள் - நாளை?
......................................
90 கவிஞர்களுடன் கலைஞர் சந்திப்பு - சிறப்பு வீடியோ
......................................
விஜயகாந்த் இடத்தில் விஜய்!
......................................
கலைஞர் 90 - சிறப்பு வீடியோ!
......................................
கலைஞர் : ஒரு நூற்றாண்டின் நாயகர் !
......................................
சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை விருது பெறும் கட்டுரைகள்!
......................................
பெண் எம்.எல்.ஏ. விலை ரூ. 5 கோடி!
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 7, ஜூலை 2012 (10:10 IST)




         நித்தி ஒரு மோசடிப் பேர்வழி என்றும் அவருக்கு எவ்வளவு அபராதம்? என்ன தண்டனை? என்பதையெல்லாம் 19-ந் தேதி அறிவிக்கப்போவதாகவும் அமெரிக்க நீதி மன்றம் அறிவித்து, நித்திக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியிருக்கிறது.

""நான் தனி ஆள் இல்லை. என்னுடைய தியானபீடம் ஒரு பெரிய ஆலமரம். அதன் கிளைகள் உலகம் முழுதும் 192 நாடுகளில் இருக்கிறது. இங்கே உங்கள் முன் நான் பேசுவதை உலகம் முழுதும் இருக்கும் என் பக்தர்கள், இரவு பகல் பாராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என ஏராளமான டி.வி.திரைகளை தன் முன் வைத்துக்கொண்டு புளூடூத் கருவியை காதில் செருகியபடி பிரஸ் மீட்டுக்களில் ’உதார்’ விடுவது நித்தியின் ஸ்டைல்.


நித்யானந்த பீடத்தின் ஆணிவேராக நித்தி கருதுவது அமெரிக்காவில் இருக்கும் அவரது 18 அமைப்புகளைத்தான். அவைதான் அவருக்கு டாலர் டாலராய் கரன்ஸிகளை அள்ளிக்கொடுத்த அட்சய பாத்திரங்கள். தனது ஆன்மீக சாம்ராஜ்யத்தின் ஆணிவேர்களாக நித்தி நம்பிக்கொண்டிருந்த அந்த அமெரிக்கக் கிளைகளையே விரைவில் முடக்கக்கூடிய அளவிற்கு ஒரு அதிரடித் தீர்ப்பைதான் தற்போது கலிபோர்னியா மாநில நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

நித்தியின் முகத்திரையை ’2010 மார்ச் மாதத்தில், ரஞ்சி- நித்தி’வீடியோ கிளிப்பிங்ஸ் மூலம் முதன்முதலில் கிழித்தது நக்கீரன்தான். அதைத் தொடர்ந்து நித்தி போட்ட செக்ஸ் ஒப்பந்தங்களை அம்பலப்படுத்திய தோடு அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பேட்டிகள் தொடங்கி, அந்த விவகாரமான வீடியோ காட்சிகள் வெளிவரத் துணை புரிந்த
நித்தியின் மாஜி சீடர் லெனின் தர்மானந்தா பேட்டி, நித்தியால் பாதிப்பிற்கு உள்ளான ஆர்த்திராவ் பேட்டிவரை கொடுத்ததோடு நித்தி மதுரை ஆதீனப் பதவியைக் குறிவைத்தது வரையிலான அத்தனைத் தகவல்களையும் முதன்முதலில் தந்த பெருமையும் நக்கீரனையே சேரும். அதே வேகத்தோடு நித்தியின் அமெரிக்க வழக்குகள் குறித்தும் விசாரணையில் இறங்கினோம்.


இந்த வழக்கு குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அமெரிக்க வாழ் நித்தியின் முன்னாள் சீடர்களிடம் விசாரித்தபோது அதன் முழுப் பின்னணியையும் விவரித்தனர். பொப்பட்லால் சாவ்லா என்பவர் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ரியல்எஸ்டேட் அதிபர். பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர். அவரது மனைவியோ அங்கு பிரபலமாக விளங்கும் மருத்துவர். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட இந்த தம்பதிகள். 2006-ல் நித்தியின் ஆன்மீக உரையைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தனர். இருவரும் ஆன்மீக சேவை செய்யும் வேட்கையில் நித்யானந்த பீடத்திலும் இணைந்தனர். இந்திய வேதங்களையும் தத்துவங்களையும் நுணுகி ரசித்த பொப்பட்லால், நித்தியிடம் "ஒரு வேத பாட கல்லூரியை நாம் கலிபோர்னியாவில் ஆரம்பித்தால் என்ன?' என்று பேச்சுவாக்கில்...



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Ravi-Swiss Date :7/9/2012 12:35:09 PM
நக்கீரன் புகழைப் போன்றே' ரஜனீஸ் என்ற பிராடும் முன்பு கோலோச்சினார்' அமரிக்காவிலும் இந்தியாவிலும்' ரஜனீஸ் ஆசிரமத்துக்குள்ளே அமரிக்க உளவு பிரிவினர் சென்று' சீடர்களைப் போல் நடித்து' அவர்களின் மரீனா ரீல்களைக் கண்டு பிடித்தார்கள்' அதனைப் போலவே இதுவும்' இந்திய வந்தேறிகளின் சூழ்சிகளை' அமரிக்கா உட்பட வெளிநாட்டினர்' படிப்படியாக விளங்கிக் கொள்கின்றார்கள்' ஆனால் தமிழர்கள் ஏன் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லை என்பது' அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்' இவர்களின் சூழ்சிகளை நக்கீரன் புட்டுப் புட்டு வைப்பதினால்' நக்கீரன் ரீமை நாம் மிகவும் மனதாரப் பாராட்டுகின்றோம்' நன்றி'
Name : base Country : Australia Date :7/8/2012 3:12:23 PM
அமெரிக்காவே ஒரு பெரிய பிராட் உலகத்தையே ஏமாத்திக்கிட்டு இருக்கு