அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
இந்தியா
உத்தவ் தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
......................................
யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு
......................................
17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
பாஜகவில் குடுமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி
......................................
டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான்
......................................
சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை
......................................
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (23:45 IST)


ஏர் இந்தியா: பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு

கடும் நிதி நெருக்கடி, விமானிகளின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும், ஏர்   இந்தியா, சென்ற ஜூன் மாதம் கூடுதலாக, 3 சதவீதம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரி விமானிகள் கடந்த, 55 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலும், நிறுவனம், சென்ற ஜூன் மாதம் 20ம் தேதி வரை, 7 லட்சத்து 16 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் கையாளப்பட்டதை விட, 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், நிறுவனம் ஜூன் 1 முதல் 22ம் தேதி வரை 609 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 582 கோடி ரூபாயாக இருந்தது.இது, நிறுவனத்தின் மீது பயணிகள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 85 90 சதவீத விமானங்கள், குறித்த காலத்தில் இயக்கப்படுகின்றன.ஏர்   இந்தியா நிறுவனம், விமானிகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு முன்பாக, சென்ற ஏப்ரல் மாதம் அதன் செலவினங்களை 62.08 சதவீதம் குறைத்து 80 கோடி ரூபாயாக நிலை நிறுத்தியது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 211 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் இதே காலத்தில் எரிபொருள் விலை 16 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனம், நடப்பு வாரத்தில் ஹாங்காங்கிற்கு விமான சேவையை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :