அண்மைச் செய்திகள்
பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: 15 பேர் மீது வழக்கு பதிவு || ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை || சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது || நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார் || சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம் || அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும் || மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது || கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம் || லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை || தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி || பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ||
இந்தியா
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்!
......................................
சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது
......................................
திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ
......................................
பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக
......................................
மே 29-ல் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: சித்தராமையா
......................................
காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு
......................................
டெல்லி வருகிறார் சீன பிரதமர்
......................................
மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
......................................
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
......................................
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
......................................
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
......................................
மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு!
......................................
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு
......................................
கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம்
......................................
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்
......................................
குரங்கை கொன்றவனுக்கு மிருகங்களோடு ஒரு வருடம் காலம் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு
......................................
பலாத்காரம் வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்பிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (7:56 IST)

ஜீவனாம்சம் விவகாரம் : பிரபல நடிகரின் சொத்துக்களை
 ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

பிரபல இந்தி நடிகர் ரகுபீர் யாதவ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரகுபீர் யாதவ் தனது மனைவியை 1995-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

விவாகரத்தான மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரமும், தற்போது மைனராக இருக்கும் அவர்களது மகன் மேஜர் ஆகும் வரை மாதந்தோறும் ரூ.20 ஆயிரமும் ரகுபீர் யாதவ் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜீவனாம்சம் கொடுக்க மறுத்ததால் கடந்த மார்ச் மாதம் ரகுபீர் யாதவின் சொத்துக்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கோர்ட்டு தொடங்கியது. அதனால் அவர் பூர்ணிமாவுக்கு ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்கினார். பிறகு அவர் ஜீவனாம்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். தற்போது ரூ.10 லட்சம் அளவுக்கு ஜீவனாம்சத் தொகை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ரகுபீர் யாதவ் மீது பூர்ணிமா மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி மோனிகா சரோகா ரகுபீர் யாதவின் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :