பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும்: பிரணாப் முகர்ஜி
மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உலக பொருளாதாரத்தின் நிலமை காரணமாக இந்திய பொருளாதரம் நெருக்கடி நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய அவர் இந்திய இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் தன்னை பெற்றுள்ளது. மேலும் ப்ரிக்ஸ் மாநாட்டில் உள்ள உறுப்பு நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்ற காரணத்தினால் முதலீட்டாளர்கள் எதிர்மறையான எண்ணத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.