Home Home Page
அண்மைச் செய்திகள்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி || மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி ||
தமிழகம்
ராகிங் பற்றி விழிப்புணர்வு கையெழுத்துப் பேரணி
......................................
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
......................................
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
......................................
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
......................................
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
......................................
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
......................................
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
......................................
ஒன்றிணைந்து உழைப்போம் உயர்வோம்: தங்கபாலு
......................................
ரமலான் மாதம் புனிதமானது: விஜயகாந்த்
......................................
சகோதரத்துவம் மேலோங்கட்டும்: ஜெயலலிதா
......................................
கலைஞர் அரவணைப்பார்: ஆசிரியர் இயக்கங்கள்
......................................
மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதி உதவி
......................................
விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை மறுப்பு: பா.ஜ., கண்டனம்
......................................
இளங்கோவன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன்: கார்த்தி சிதம்பரம்
......................................
நடிகர் முரளியின் உடல் தகனம்
......................................
ஜெ. குற்றச்சாட்டு: எ.வ.வேலு மறுப்பு
......................................
சினிமா ஷூட்டிங்கில் முதல்வர் கருணாநிதி
......................................
தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட உறுதியேற்போம்:திருமாவளவன்
......................................
உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம்:கலைஞர்
......................................
அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
நடிகர் முரளியின் இறுதிச்சடங்கு
......................................
பாமக கவுன்சிலர் கைது:சாலை மறியல்
......................................
முத்துப்பேட்டையில் அனைத்து தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்:ஐகோர்ட் உத்தரவு
......................................
இழப்பீடு என்ற வார்த்தை தமிழக சட்டத்தில் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு
......................................
ஜெ. மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
கோடநாடு கோவிலில் ஜெ., சிறப்பு வழிபாடு
......................................
ரேஷன் பொருள் கடத்தல்: ஜெ. குற்றச்சாட்டு
......................................
பீகாரில் தனித்து போட்டி: காங்கிரஸ்
......................................
முரளி மரணம்: சிவக்குமார், வடிவேலு இரங்கல்
......................................
கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் கருணாநிதி
......................................
எந்த அம்மா குப்பை கொட்டினாலும் உதறிவிட்டு செல்ல வேண்டும்: கலைஞர்
......................................
ஜெ.வின் துரோக மனப்பான்மை: பொன்முடி
......................................
யார் தீய சக்தி? ஜெ.வுக்கு ஆ.ராசா கேள்வி
......................................
திமுக பொதுக்கூட்டத்தில் நெப்போலியனின் பாடல்
......................................
கலைஞர் ஆட்சியில் பயன்பெறாதவர்கள் யார்? சிவா
......................................
தமிழக காவல்துறைக்கு கண்டனம்: தா.பா.
......................................
மன்னர் ஜவகரை கண்டித்து போராட்டம்
......................................
முன்னாள் துணைவேந்தர் கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை: நாகர்கோவில் கோர்ட்
......................................
அதிமுக அமைப்புசாரா நிர்வாகிகள் நியமனம்: ஜெ.
......................................
23 கிரவுண்ட் இடம் மீட்பு: சென்னை மேயர்
......................................
முரளி மரணம்: படப்பிடிப்புகள் நாளை ரத்து
......................................
கள்ளு கடைகள் மூடப்படும்: கேரள அமைச்சர்
......................................
செப்.15 அண்ணா பிறந்த நாள்: கலைஞர் மரியாதை
......................................
சுப்பிரமணியசாமி கோரிக்கை: ஐகோர்ட் நிராகரிப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா? கலைஞர் பதில்
......................................
திருச்சியில் நான் போட்டிக்கூட்டம் நடத்தவில்லை: கலைஞர் பேச்சு முழுவதும்
......................................
போலீஸ் விசாரணையில் நடிகை அனகா நழுவல்: இயக்குநர் சாமியை கைது செய்ய திட்டம்
......................................
ஜெயலலிதாவைக்கண்டு முதல்வர் கருணாநிதி பயப்படுகிறார்: விஜயகாந்த்
......................................
திருவாரூர் அருகே வீடுகளுக்கு தீவைப்பு
......................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி 2 வழக்குகளில் இருந்து விடுதலை
......................................
ராஜ ராஜ சோழன் சிலையை மீட்க நரேந்திர மோடியிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை
......................................
நடிகர் முரளி மரணம்: திரையுலகினர் அஞ்சலி
......................................
கூட்டணி விரிவுபடுத்தப்படுமா? கலைஞர் பதில்
......................................
’இதயம்’ முரளி மரணம்
......................................
பேருந்து - லாரி மோதல்: 10 பேர் பலி (படங்கள்)
......................................
திருச்சியில் கலைஞர்: தொண்டர்கள் வரவேற்பு
......................................
தி.மலை விபத்து:அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
......................................
எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தலைக்கு விலை நிர்ணயித்தவருக்கு சம்மன்
......................................
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
......................................
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்:விஜயகாந்த்
......................................
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு
......................................
தி.மலை:கொடூர விபத்து 9 பேர் பலி
......................................
சனிக்கிழமை, 31, ஜூலை 2010 (21:54 IST)




தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
 

கோவையில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை கோவை செல்கிறார். அன்று மாலை வ.உ.சி. மைதானத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.
 
பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது.
 
தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் நாளை கோவை வருகிறார்கள். மேலும் மைதானம் தற்போதே போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
மேடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில் கோவையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக அவினாசி சாலையில் அதிக அளவில் நெரிசல் ஏற்படும்.
 
கூட்டத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் புதிய வியூகம் வகுத்து வருகிறார்கள். அதற்கான ஆலோசனை கூட்டம் கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
 
இந்த கூட்டத்தில் கோவையில் போக்குவரத்து மாற்றம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : somu Date :8/1/2010 12:27:27 AM
தமிழக அரசு கவனமுடன் செயல்படவேண்டும் கோவைக்கு பக்கத்தில் கேரளா இருப்பதால் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல் படவேண்டும்