Home Home Page
இந்தியா
பிரதீபா பாட்டீல் கம்போடியா பயணம்
......................................
கள் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு
......................................
மத்திய கண்காணிப்பு புதிய ஆணையர் நியமனம்
......................................
பிரதமர் கருத்து: நாராயணசாமி விளக்கம்
......................................
டாக்டர்கள் போராட்டம்: 50 பேர் உயிரிழப்பு
......................................
ஸ்ரீநகரில் போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல்
......................................
ஜார்கண்டில் மீண்டும் கூட்டணி ஆட்சி
......................................
ஓட்டு எந்திரம்: அனைத்து கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்த முடிவு
......................................
நான் தனியாள் கிடையாது: ஜெகன்மோகன் ஆவேசம்
......................................
சோனியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் வாழ்த்து
......................................
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்
......................................
புலிகளை காப்பது மிகவும் அவசியம்: டோனி
......................................
சனிக்கிழமை, 31, ஜூலை 2010 (10:32 IST)



வாடகைக்கு சைக்கிள்: சுற்றுச்சூழலை பாதுகாக்க லண்டனில் புதிய திட்டம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர்,

இப்போது நகரில் எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம்தான் உள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எனவே சூழலைக் காக்கும் வகையில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

லண்டனில் 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நகரின் பசுமையைக் காக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் நகருக்குள் பயணம் செய்யும் மக்கள் இந்த வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் முதல்கட்டமாக களம் இறக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரின் முக்கிய இடங்களில் 315 சிறப்பு வாடகை சைக்கிள் மையங்கள் உள்ளன. இந்த சைக்கிள்களைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.


சைக்கிளைப் பயன்படுத்த முதல் அரைமணி நேரம் வாடகை கிடையாது. அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் 3 கியர்களுடன் இந்த சைக்கிள்களை பார்க்ளேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : King Country : Belgium Date :7/31/2010 11:16:36 AM
i been to manys time for paris there is no cycle road and there is to hard to drive car also who going to drive bycycle there huh ? only best amsterdam for cycle
Name : EBU/PARIS Date :7/31/2010 10:40:45 AM
பாரீஸில் பத்து வருடத்திற்கு முன்பே இந்த நடைமுறை வந்து விட்டது.