அண்மைச் செய்திகள்
மதுரையில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் || பசவேஷ்வரா சிலையை திறக்க மோடிக்கு லண்டன் அழைப்பு || மதுரையில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிக்க முயற்சி || ஏப்ரல் 4-ந்தேதி முழு சந்திர கிரகணம் தோன்றும் || வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம்: மோடி || கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன்பெற்ற உறுப்பினர்களுக்கு சலுகைத் திட்டம் அறிவிப்பு || நீலகிரியில் கரடி பிடிபட்டது || இளைஞர் காங்கிரசார் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் || இந்தியா தோல்வி : சச்சின் கருத்து || இந்திய அணி தோல்வி : அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை || நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்காலத்தடை || வண்டலூர் பூங்காவில் செந்நாய் மூன்று குட்டிகளை ஈன்றது || சாலை விபத்தில் 2 பேர் பலி ||
தமிழகம்
மதுரையில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பசவேஷ்வரா சிலையை திறக்க மோடிக்கு லண்டன் அழைப்பு
......................................
மதுரையில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறிக்க முயற்சி
......................................
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன்பெற்ற உறுப்பினர்களுக்கு சலுகைத் திட்டம் அறிவிப்பு
......................................
நீலகிரியில் கரடி பிடிபட்டது
......................................
இளைஞர் காங்கிரசார் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்
......................................
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்காலத்தடை
......................................
வண்டலூர் பூங்காவில் செந்நாய் மூன்று குட்டிகளை ஈன்றது
......................................
சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு : தமிழக அரசு புதிய மனு
......................................
ரயில்வே கேட் சிக்னல் பழுது: ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது
......................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28-ல் கலந்தாய்வு முகாம்
......................................
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ உடலுக்கு நடிகர்கள் விவேக் - ராஜ்குமார் நேரில் அஞ்சலி ( படங்கள் )
......................................
நாக்கை அறுத்துக்கொண்ட கிரிகெட் ரசிகர் ( படங்கள் )
......................................
தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் கடைகள் அடைப்பு
......................................
தமிழகம் முழுவதும் தபால் ஊழியர்கள் ஸ்டிரைக்
......................................
ஜெ., வழக்கின் தீர்ப்பு கூற இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு
......................................
குஷ்புவுக்கு இவ்வளவு கிட்டப்பார்வை என்பது இப்போதுதான் தெரியும்: தமிழிசை பதிலடி
......................................
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட் கிளை
......................................
வனத்துறைக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்: கொங்குநாடு ஜனநாயக கட்சி கோரிக்கை.
......................................
காங்கிரஸ் மீது பழிபோட முனைபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இருக்க முடியும்: இளங்கோவன்
......................................
சினிமா பிரபலங்களால் தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவது தவறு: விஜயதாரணி
......................................
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்க வேண்டாம்: கி.வீரமணி
......................................
மார்ச் 28 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; வைகோ
......................................
தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
......................................
புதன்கிழமை, 28, ஏப்ரல் 2010 (0:24 IST)இணையதளம் மூலம் கைவினை பொருட்கள் விற்பனை


கைவினைப்பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இணை அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.


புதுவையில் உருவாகும் கைவினைப்பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்ய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு கடிதம் எழுதினார். அவர் தனது பதிலில், புதுச்சேரியில் செய்யப்படும் கைவினைப்பொருட்களை இணைய தளத்தின் மூலம் விற்பனை செய்ய மத்திய குடிசைத்தொழில் கழகம் மற்றும் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதி கழகம் ஏற்பாடு செய்து வருகிறது என தெரிவித்தார்.


இதன்மூலம் டெல்லி மற்றும் சென்னை உள்பட 4 கிளைகளில் புதுச்சேரியில் உருவாகும் கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகுக்கும்.


இத்தகவலை மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : kamala Country : Australia Date :4/14/2014 3:22:14 PM
வாவ் சுப்பர் ரொம்பே நல்லம்
Name : Mallika Date :4/2/2013 10:08:50 AM
Kaivinai porul seivathu eppadi.
Name : kavitha Country : India Date :12/26/2012 11:32:04 AM
excellent
Name : kavitha Country : India Date :12/26/2012 11:31:37 AM
excellent
Name : venkatesh.R Date :1/30/2012 12:14:20 PM
we need coir mat buyer all over india. we are manufacturing coir mat in salem.pls contact 9698822050
Name : renukadevi Country : Australia Date :5/29/2010 11:21:00 AM
nanum oru kaivinai porul seaiya virumbum oru nabar than.nanum entha murayai varavearkirean. kudai thozilil seaium nan.eanathu porulum virka vazium vazangavum ean email id mulam thagaval thearivikavum