Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
தமிழகம்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
......................................
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
......................................
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
......................................
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
......................................
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
......................................
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
......................................
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
......................................
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
......................................
எந்திரன் பாடல் சிடி வெளியீடு
......................................
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
......................................
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: கலைஞர் தொடங்கி வைத்தார்
......................................
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு
......................................
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு
......................................
ஆகஸ்ட்டில் ஸ்பிக் திறப்பு: அழகிரி
......................................
நரேஷ் ஓய்வு: பிரவீன்குமார் பதவியேற்பு
......................................
ப.சிதம்பரத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
......................................
பணத்துக்காக ஓட்டு: இ.கம்யூ கவலை
......................................
ஜெ.விடம் சுனாமி நிதி: நாட்டுப்பற்று பற்றி மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
......................................
உலக வெப்பமயமாதல்: ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
அங்கீகாரத்தைப் பெறுவோம்: வைகோ
......................................
கட்டண சலுகை வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை: தொழில் நுட்ப கல்வி இயக்குனர்
......................................
ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு: கு‌ளி‌க்க தடை
......................................
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு: 600 மாணவர்களுக்கு இடம்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மின்‌கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
......................................
விழுப்புரம்: பெண் கொலையில் 4 வாலிபர்கள் கைது
......................................
குடிசை வீடுகளை இடிப்பதா? ஜெ. கண்டனம்
......................................
மின்சாரம் தாக்கி 7 வயது பெண் யானை பலி
......................................
தூத்துக்குடியில் மு.க.அழகிரி முகாம்
......................................
தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
......................................
தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
......................................
ஜெ. புகாரில் ஆதாரம் இல்லை: தேனி மாவட்ட திமுக
......................................
புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியாகிறது
......................................
ரெயில்களின் நேரம் மாற்றம்: நாளை முதல் அமல்
......................................
கும்பகோணம்: 94 குழந்தைகள் பலியான வழக்கில் 3 பேர் விடுதலை: பெற்றோர்கள் உண்ணாவிரதம்
......................................
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் கைது
......................................
ஜெ. மனு மீது 2ந் தேதி விசாரணை
......................................
தி.மு.க.வை தோற்கடிப்போம்: பாஜக
......................................
திருமணம் எப்போது? பிரகாஷ்ராஜ் பதில்
......................................
வியாழக்கிழமை, 11, மார்ச் 2010 (22:54 IST)

ரஜினி படத்திற்கு எதிர்ப்பு: ரிலைன்ஸ் நிறுவனம் வழக்கு

கோவா படத்திற்கு பைனான்ஸ் வாங்கி பிரச்சனையாகி பின்பு சுமூகமாகி படம் ரிலீசாகி ஓடிவிட்டது.   இப்படத்தை தயாரித்த ரஜினி மகள் சவுந்தர்யா,  முதலில் தயாரித்து இயக்கியது சுல்தான் தி வாரியார்.

இப்போது அந்த படத்திற்கும் பைனான்ஸ் பிரச்சனை வந்திருக்கிது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.

2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.

இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

அவ்வழக்கு மனுவில்,  ‘’ பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது.   உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Nanda Date :3/12/2010 10:45:58 AM
She really make spoile the father name.
Name : MANIKANDAN K Date :3/12/2010 1:51:16 AM
THE NEWS ARE VERY INTERESTED AND HOTLY.
Name : arivukan Date :3/12/2010 1:02:32 AM
பணக்கார தந்தைக்கு செல்லப்பெண்ணாக மகிழ்ச்சியாக பிரச்சினைகளுக்குள் சிக்கி தவிக்காது வாழவேண்டிய ரஜனி மகள் வீணாக தொல்லைகளை விலைகொடுத்து ஏன் வாங்குகிறாரோ.