Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
இந்தியா
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
......................................
பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா
......................................
சென்னை புறநகர் பஸ் போக்குவரத்து மாற்றம்
......................................
உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர் தீ குளித்தார்
......................................
பாக்.அடமழைக்கு 430பேர் பலி
......................................
ஏ.டி.எம். எந்திரம் எரிந்து 3 லட்சம் ரூபாய் நாசம்
......................................
காமன்வெல்த் ஊழல்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
......................................
வாடகைக்கு சைக்கிள்: சுற்றுச்சூழலை பாதுகாக்க லண்டனில் புதிய திட்டம்
......................................
காஷ்மீரில் மீண்டும் பதட்டம்: போலீஸ் குவிப்பு
......................................
காமன்வெல்த் ஊழல்: விசாரணை கோரும் லாலு
......................................
குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி வழங்க ரூ.1 லட்சம் கோடி தேவை: சரத்பவார்
......................................
ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா வருகை
......................................
காஷ்மீர் பிரச்சினை: பேச்சு நடத்த தயார்: ப.சி
......................................
தோல்வியை ஒப்புக்கொண்ட காங்.: மோடி
......................................
ராகுல் மகாஜன் மீது, மனைவி பரபரப்பான புகார்
......................................
நாயுடுவுக்கு ஒரு கண் அவுட்: சிரஞ்சீவிக்கு சாவு மணி: விஜயசாந்தி கடும் தாக்கு
......................................
ஆந்திர இடைத்தேர்தல்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி
......................................
வியாழக்கிழமை, 11, மார்ச் 2010 (22:31 IST)

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.  

இது குறித்து இரஷ்யப் பிரதமரின் பேச்சாளர் யூரி உஷாகோவ், 

’’ புதுடெல்லி வரும் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை முதலில் சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள்.

 நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை புடின் சந்திப்பார்.

இந்தப் பயணத்தில் மிக முக்கியமாக, பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் விமானதாங்கி போர்க்கப்பல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கவும், பன்முக சண்டை விமானங்களைத் தயாரிக்கவும் வழிவகுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.

இவைகள் மட்டுமின்றி, முதலீடு, அணு சக்தி. இந்திய மாணவர்களுக்கு இரஷ்யாவில் பயிற்சி ஆகியன குறித்தும் இரு தலைவர்களும் பேசுவார்கள்’’ என்று  கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : D.S.D Date :3/11/2010 11:58:41 PM
ரஷ்யாவும் ,இந்தியாவும் போர் விமானம் வாங்குவது இருக்கட்டும் ,ஏர் இந்தியா நஷ்ட்டத்தில் இருப்பதை கண்டுககொள்வதாக இல்லையா ?