பென்னாகரம்:சமையல் எரிவாயு தட்டுப்பாடு
பென்னாகரம் இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்க உள்ளது.
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சியினர் பலர், தங்களது சொந்த ஊர்களை விட்டு பென்னாகரம் தொகுதியில் காத்து கிடக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பென்னாகரம் வந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு எடுத்து தங்கியுள்ளதால், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.