Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
தமிழகம்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
......................................
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
......................................
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
......................................
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
......................................
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
......................................
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
......................................
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
......................................
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
......................................
எந்திரன் பாடல் சிடி வெளியீடு
......................................
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
......................................
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: கலைஞர் தொடங்கி வைத்தார்
......................................
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு
......................................
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு
......................................
ஆகஸ்ட்டில் ஸ்பிக் திறப்பு: அழகிரி
......................................
நரேஷ் ஓய்வு: பிரவீன்குமார் பதவியேற்பு
......................................
ப.சிதம்பரத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
......................................
பணத்துக்காக ஓட்டு: இ.கம்யூ கவலை
......................................
ஜெ.விடம் சுனாமி நிதி: நாட்டுப்பற்று பற்றி மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
......................................
உலக வெப்பமயமாதல்: ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
அங்கீகாரத்தைப் பெறுவோம்: வைகோ
......................................
கட்டண சலுகை வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை: தொழில் நுட்ப கல்வி இயக்குனர்
......................................
ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு: கு‌ளி‌க்க தடை
......................................
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு: 600 மாணவர்களுக்கு இடம்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மின்‌கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
......................................
விழுப்புரம்: பெண் கொலையில் 4 வாலிபர்கள் கைது
......................................
குடிசை வீடுகளை இடிப்பதா? ஜெ. கண்டனம்
......................................
மின்சாரம் தாக்கி 7 வயது பெண் யானை பலி
......................................
தூத்துக்குடியில் மு.க.அழகிரி முகாம்
......................................
தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
......................................
தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
......................................
ஜெ. புகாரில் ஆதாரம் இல்லை: தேனி மாவட்ட திமுக
......................................
புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியாகிறது
......................................
ரெயில்களின் நேரம் மாற்றம்: நாளை முதல் அமல்
......................................
கும்பகோணம்: 94 குழந்தைகள் பலியான வழக்கில் 3 பேர் விடுதலை: பெற்றோர்கள் உண்ணாவிரதம்
......................................
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் கைது
......................................
ஜெ. மனு மீது 2ந் தேதி விசாரணை
......................................
தி.மு.க.வை தோற்கடிப்போம்: பாஜக
......................................
திருமணம் எப்போது? பிரகாஷ்ராஜ் பதில்
......................................
செவ்வாய்க்கிழமை, 9, பிப்ரவரி 2010 (10:40 IST)



4 வருடத்தில் 48 ஆயிரம் கோடி முதலீடு: கனிமொழி

4 வருட திமுக ஆட்சியில் 48 ஆயிரம் கோடி முதலீட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

கலைஞர் பிறந்தநாளையொட்டி கனிமொழி எம்பி வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்தவர்களுக்காக திருச்சியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. திருச்சியில் இன்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வந்த கனிமொழி எம்பி நக்கீரன் இணையதள செய்தியாளரிடம் பேசுகையில்,

கலைஞர் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று நினைத்தோம். அதாவது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றும் விதமாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்போகிறோம் என்று அறிவித்தவுடன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 500 கம்பெனிகள் கலந்து கொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. ஆகவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவரும் 5 கம்பெனிகளில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்றவுடன் 4 வருடத்தில் 48 ஆயிரம் கோடியில் பல்வேறு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக இளைஞர்கள் வெளிமாநிலத்திற்கு போய் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது.

இன்று நடக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில், எப்படி நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது, தனியார் நிறுவனங்கள் இளைஞர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை அந்தந்த கம்பெனிகள் மூலமாகவே இளைஞர்கள் நேரடியாக தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :